தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று நானூற்றைக் கடந்தது!

Corona Updates In TamilNadu 12 04 23 Idamporul

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று நானூற்றைக் கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 403 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தொற்றினால் இறப்புகள் ஏதும் பதிவாகவில்லை. ஆயினும் நாளுக்கு நாள் உருமாறிய கொரோனா தொற்றின் விகிதம் தமிழகம் எங்கும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. “ உருமாறிய கொரோனா அதிவேகமாக பரவலை மேற்கொண்டாலும் அதன் வீரியம் அந்த அளவுக்கு இல்லை என … Read more

IPL 2023 | Match No 17 | ‘இன்றைய போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

IPL 2023 Match No 17 CSK Facing RR Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி. ஐபிஎல் 2023-யின் இன்றைய 17 ஆவது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடக்கவிருக்கும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Chennai Super Kings Probable XI: Ruturaj Gaikwad, Devon Conway, Ajinkya Rahane, Moeen Ali, Shivam Dube, Ravindra … Read more

மாதவன் – நயன்தாரா – சித்தார்த் இணையும் புதிய திரைப்படம்!

Madhavan And Nayanthara Joining In New Film Idamporul

நடிகர் மாதவன், நயன்தாரா, சித்தார்த் இணையும் புதிய திரைப்படம் ஒன்றின் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. நடிகர் மாதவன், நயன்தாரா, சித்தார்த் இணைவில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தை Y NOT Studios நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இயக்குநர் சசி படத்தை இயக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல். வெகுவிரைவில் படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ மாதவன், நயன்தாரா, சித்தார்த் என்பதே ஒரு வித்தியாசமான கூட்டணி, … Read more

கடந்த 7 போட்டிகளில் 24 ரன்கள், நான்கு கோல்டன் டக்குகள், என்ன தான் ஆச்சு சூர்யகுமார் யாதவ்க்கு?

IPL 2023 MI VS DC SKY Fourth Golden Duck In 26 Days Idamporul

இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வரும் சூர்யகுமார் யாதவ் கடந்த 7 போட்டிகளில் வெறும் 24 ரன்களே அடித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 7 இன்னிங்ஸ்களில் 4 கோல்டன் டக்குகள் உட்பட 24 ரன்கள் மட்டுமே அடித்து இருக்கிறார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ். இதில் டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அடித்த கோல்டன் டக்கும் அடங்கும். வெகுவிரைவில் அவர் பழைய பார்முக்கு வரவேண்டும் என்பதே ரசிகர்களில் இணங்கல்களாக … Read more

‘ஈ சாலா கப் நகி’, டு பிளஸ்சிஸ் சொன்னது உண்மை தான் போல!

IPL 2023 Match No 15 RCB v LSG Lucknow Won By 1 Wicket Idamporul

நேற்று நடந்த லீக் போட்டியில் லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களுரு அணியை வீழ்த்தியது. மூன்று பேர் அரை சதம், 20 ஓவர்களில் 212 ரன்கள் என எல்லாம் பெங்களுரு அணிக்கு சாதகமாக இருந்தாலும் கூட, லக்னோவிடம் நேற்றைய லீக் போட்டியில் பெங்களுரு தோற்றுப்போனது. எத்தனை ஜாம்பவான்கள் இருந்தாலும் கூட பெங்களுரு அணியை துரத்தும் துரதிர்ஷ்டத்தால் டு பிளஸ்சிஸ் சொன்னது போல கடைசி வரை ‘ஈ சாலா கப் நகி’ தான் போல. “ ஆட்டத்தின் … Read more

ICC WC 2023 | ‘புதிய கேப்டன்களோடு புது பொலிவுடன் களம் இறங்கும் அணிகள்’

ICC World Cup 2023 Interesting Fact Idamporul

அக்டோபரில் துவங்க இருக்கும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் கடந்த உலக கோப்பையின் போது கேப்டன் பதவியில் வகித்த வீரர்கள் தற்போது எந்த அணியிலும் கேப்டனாக இல்லை என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். இந்தியாவில் நடக்க இருக்கும் 2023 உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் புதிய கேப்டன்களோடு களம் இறங்குகிறது. கடந்த உலககோப்பையில் கேப்டனாக இருந்த யாருமே எந்த அணியிலும் தற்போது கேப்டனாக இல்லை என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். இதுவரை எந்த உலககோப்பையிலும் … Read more

வட மற்றும் தென் தமிழகங்களில் இரு நாட்களுக்கு மழை வாய்ப்பு!

Tamil Nadu Weather Update 10 04 23 Idamporul

வட மற்றும் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் அதன் உட்புற பகுதிகளில் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வெப்ப சலனங்களின் காரணமாக வட மற்றும் தென் தமிழக பகுதிகள் மற்றும் அதன் உட்புற பகுதிகளில் ஒரிரு நாட்களுக்கு மிதமான மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இன்று காலை முதலே ஒரிரு பகுதிகளில் மழை துவங்கி வெப்பத்தை தணித்து வருகிறது. “ … Read more

மீண்டும் இணையும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணி!

Dhanush And Mari Selvaraj Joining Again Idamporul

புதிய படம் ஒன்றில் மீண்டும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணி இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

IPL 2023 | Match No 15 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது லக்னோ’

IPL 2023 Match No 15 RCB Facing LSG Today Idamporul

ஐபிஎல் 2023-யின் பதினைந்தாவது போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது லக்னோ அணி. இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பெங்களுரு அணியின் ஹோம் கிரவுண்டில் நடக்கும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Royal Challengers Bangalore Probable XI: Faf du Plessis, Virat Kohli, Anuj Rawat, Glenn Maxwell, Shahbaz Ahmed, … Read more

மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை திறக்க தீட்டப்படும் சதி!

A Conspiracy To Reopen Sterlite Idamporul

மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை திறக்க வேதாந்தா நிறுவனம் பல்வேறு வகையில் திட்டம் தீட்டி வருகிறது. சுகாதார சீர்கேடுகளால் மக்களுக்கு பல காலமாக தீங்கு இழைத்து வந்த ஸ்டெர்லைட் நிறுவனம் பெரும் மக்கள் போராட்டத்திற்கு பிறகு மூடப்பட்ட நிலையில், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களை அதற்கு ஆதரவாக பேச வைத்து எப்படியாவது மறுபடியும் திறக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உண்மை என்பது ஸ்டெர்லைட் முழுக்க முழுக்க தூத்துக்குடியை சுற்றி சுகாதார சீர்கேடுகள் … Read more