தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு முந்நூறை கடந்தது!

Corona Updates In Tamilnadu 08 04 23 Idamporul

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு முந்நூறை கடந்து இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 303 புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. சென்னையில் மட்டும் 102 தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் முககவசத்தை கட்டாயமாக்க அரசு திட்டமிட்டு வருகிறது. “ தென் மாநிலங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு புதிய கொரோனா கட்டுப்பாடுகளை கொண்டு … Read more

IPL 2023 | CSK v MI | ‘சாம்பியன்கள் மோதிக்கொள்ளும் எல்கிளாசிகோ போட்டி’

IPL 2023 Match No 12 CSK Facing MI Today Idamporul

ஐபிஎல் 2023-யின் பன்னிரெண்டாவது போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது மும்பை. இன்று நடக்க இருக்கும் எல்கிளாசிகோ போட்டியில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இன்று இரு போட்டிகள், முதல் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி “

மகேஷ் பாபு திரைப்படத்தில் கமல் ஹாசன் மற்றும் சீயான் விக்ரம்?

Kamal And Vikram In Mahesh Babu Movie Idamporul

ராஜ் மவுலி மற்றும் மகேஷ் பாபு இணையும் திரைப்படத்தில் கமல் ஹாசன் மற்றும் சீயான் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மகேஷ் பாபு அவர்களின் 29 ஆவது திரைப்படத்தை இயக்குநர் ராஜ் மவுலி அவர்கள் இயக்க இருக்கும் நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமல் ஹாசன் மற்றும் சீயான் விக்ரம் அவர்களிடம் பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது போக ப்ரித்விராஜ் அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். “ ஒரு … Read more

‘எங்கே புஷ்பா?’ என்ற கேள்விக்கு கிடைத்தது விடை!

Where Is Pushpa Search Is Over Idamporul

’எங்கே புஷ்பா?’ என்ற கேள்விக்கு அதிகாரப்பூர்வமாக விடை கொடுத்து இருக்கிறது புஷ்பா திரைப்படக்குழு. ‘புஷ்பா எங்கே?’ என்ற கேள்வி நீண்ட நாளாக ரசிகர்களின் மனதில் ஓடிக் கொண்டு இருந்தநிலையில் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அதற்கு விடை கொடுத்து இருக்கிறது. ரசிகர்களுக்கு தேடுதலுக்கு விடை மட்டும் கொடுக்காமல் 3 நிமிட வீடியோவே வெளியிட்டு ட்ரீட் வைத்து இருக்கிறது படக்குழு. “ ட்ரெயிலர், டீசர் என்று வெளியிடாமல் படக்குழு செய்து இருக்கும் புதிய முயற்சி ரசிகர்களை வெகுவாக … Read more

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 6,050 புதிய கொரோனா தொற்றுகள்!

India Reports 6050 New Covid Cases In Single Day 07 04 23 Idamporul

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 6,050 புதிய கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,050 புதிய கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இது இந்த ஆண்டில் பதிவான அதிகபட்ச தினசரி கொரோனா தொற்று ஆகும். இது இன்னும் அதிகரிக்குமேயானால் கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ தொடர்ந்து … Read more

IPL 2023 | Match No 10 | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ்’

IPL 2023 Match No 10 Hyderabad Facing Lucknow Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இன்று நடக்கும் ஐபிஎல் 2023-யின் பத்தாவது லீக் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோ அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Lucknow Supr Giants Probable XI: KL Rahul, Quinton de Kock, Deepak Hooda, … Read more

1947 August 16 | Review | ‘புதுமுக இயக்குநர் என்றாலும் நேர்த்தியான படைப்பு’

1947 August 16 Review In Tamil Idamporul

கவுதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் பொன்குமார் இணைவில் உருவாகி இருக்கும் 1947 ஆகஸ்ட் 16 திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் வெளியாகி இருக்கும் நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த ரிவ்யூவில் பார்க்கலாம். புதுமுக இயக்குநராகவே தெரியவில்லை. இயக்குநர் பொன்குமார் அசத்தி இருக்கிறார். நீண்ட நாளுக்கு பின்னர் கவுதம் கார்த்திக் அவர்களுக்கு நடிப்பு தீனி. புதுமுகம் ரேவதியின் நடிப்பும் அருமை. புகழும் தன்னுடைய ரோலை அருமையாக நடித்துக் கொடுத்து இருக்கிறார். சீன் ரோல்டன் இசை படத்தை … Read more

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல், தீவிரப்படுத்தப்படும் சுகாதார நடவடிக்கைகள்!

Dengue Increasing In TamilNadu 07 04 23 Idamporul

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் சுகாதாரா நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பக்கம் ஏற்கனவே கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், தற்போது டெங்கு காய்ச்சலின் பரவலும் அதிகரித்து வருகிறது. சீசனுக்கு சீசன் வரும் காய்ச்சல் என்றாலும் கூட அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க முடிவதில்லை என்றாலும் கூட சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. “ மக்கள் தாங்கள் புழங்கும் நன்னீரை எதிலும் தேங்க விடாமல் வீடுகளை சுத்தமாக பேணினால் டெங்குவை தவிர்க்கலாம், தனி … Read more

IPL 2023 | Match No 9 | RCB v KKR | ’81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா பிரம்மாண்ட வெற்றி’

IPL 2023 Match No 9 KKR VS RCB Kolkata Won By 83 Runs Idamporul

ஐபிஎல் 2023-யின் ஒன்பதாவது போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுரு அணியை வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா. ஐபிஎல் 2023-யின் நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்தாலும் குர்பாஸ் 57(44), ஷர்துல் தாகூர் 68(29) அதிரடியில் 204 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணி கொல்கத்தாவின் சுழலை தாக்கு பிடிக்க முடியாமல் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ முதல் லீக் போட்டியில் அதிரடி காட்டிய பெங்களுரு அணி, … Read more

வெளியானது ’சூர்யா 42’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட்!

Suriya 42 Big Update Idamporul

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த ‘சூர்யா 42’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, திஷா பதானி மற்றும் பலரின் நடிப்பில் பிரம்மாண்டமாக 10 மொழிகளில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி ஏப்ரல் 16 அன்று 9:05 அன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ சூர்யா ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்து … Read more