10 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் ஜெய் – நயன்தாரா கூட்டணி!

Nayanthara 75 Actor Jai Reunites With Nayan Idamporul

கிட்டதட்ட ராஜா ராணி திரைப்படத்திற்கு பின் 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து இருக்கிறது ஜெய் – நயன்தாரா கூட்டணி. இயக்குநர் நிலேஸ் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் உருவாக உள்ள நயன்தாரா அவர்களின் 75 ஆவது திரைப்படத்தில் நடிகர் ஜெய் அவர்களும் இணைந்து இருக்கிறார். ராஜா ராணி திரைப்படத்திற்கு பின் 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஜெய் – நயன்தாரா கூட்டணி இணைந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்து இருக்கிறது. “ ராஜா ராணி திரைப்படத்தில் ஆர்யா – … Read more

ஹ்ரித்திக் ரோஷனின் வார் 2 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா?

Nayanthara On Board Of War 2 Movie Idamporul

ஹ்ரித்திக் ரோஷனின் வார் 2 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அயன் முகர்ஜி அவர்களின் இயக்கத்தில் உருவாக இருக்கும் வார் 2 திரைப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் NTR ஆகியோர் ஏற்கனவே போர்டில் இருக்கும் நிலையில், கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களையும் படத்தில் லீட் ரோலில் நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். “ பெரும்பாலும் பாலிவுட்டை தவிர்த்து வரும் நயன்தாரா இந்த படத்திற்கு ஒப்புதல் … Read more

ஐபிஎல் போட்டியின் போது காயம், கேன் வில்லியம்சன் உலக கோப்பை விளையாடுவது கேள்விக்குறி!

Kane Williamson Likely To Miss ODI World Cup Idamporul

ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் உலககோப்பை விளையாடுவது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் முதல் போட்டியிலேயே காயமுற்று வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஏற்பட்ட காயத்தின் நிலையை ஆராய்ந்த போது அவர் ஒருநாள் உலககோப்பை போட்டிகள் விளையாடுவதும் கேள்விக்குறியாகி இருக்கிறது. “ நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரராக கருதப்படும் கேன் வில்லியம்சனுக்கு உலககோப்பையில் மாற்று கண்டுபிடிப்பது என்பது … Read more

IPL 2023 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது கொல்கத்தா’

IPL 2023 Match No 9 RCB Facing KKR Today Idamporul

ஐபிஎல் 2023-யின் ஒன்பதாவது போட்டியான இன்று பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது கொல்கத்தா அணி. ஐபிஎல் 2023-யின் இன்றைய போட்டியில் டூ பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, நித்திஸ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ வலுவான பார்மில் இருக்கும் பெங்களுரு அணி, இரண்டாவது வெற்றியை அடையும் நோக்கில் பயணிக்கிறது, கொல்கத்தாவும் நிச்சயம் அதற்கு ஏற்றார் … Read more

வெளியானது நடிகர் பிரபாஸ் அவர்களின் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!

Adipurush Release Date Is Out Idamporul

நடிகர் பிரபாஸ் அவர்களின் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஓம் ராவத் அவர்களின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ், சைஃப் அலி கான், கிரித்தி சனன், சன்னி சிங் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் முப்பரிமாணத்தில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வருகின்ற ஜூன் 16, 2023 அன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. “ படத்தின் VFX பற்றி எதிர்மறை கருத்துக்கள் நிலவி வந்தாலும் கூட, பிரபாஸ் ரசிகர்கள் … Read more

IPL 2023 | Match No 8 | ‘ராஜஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்’

TATA IPL 2023 Match No 8 PBKS VS RR Punjab Won By 5 Runs Idamporul

ஐபிஎல் 2023-யின் எட்டாவது போட்டியில் ராஜஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பஞ்சாப் அணி. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய ராஜஸ்தான் அணியின் பலமான பேட்டிங் லைன் அப் எளிதாக சேஸ்சை நிகழ்த்தி விடும் என்று பார்த்தால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் மயிரிழையில் தோல்வியை தழுவியது. “ தொடர்ந்து இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று … Read more

தலைவர் 171 | ‘லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைகிறாரா ரஜினிகாந்த்?’

Thalaivar 171 Update Idamporul

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அவரது 171 ஆவது படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அவரது 171 ஆவது திரைப்படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனராஜ் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தை கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல். “ லியோ திரைப்படத்தின் வேலைகளின் ஊடே தலைவர் 171 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ … Read more

SSC ஹிந்தி பேப்பர் லீக்கில் கைதாகி இருக்கும் பாஜக முக்கிய பிரமுகர்!

BJP Leader Bandi Sanjay Arrested In Paper Leak Case Idamporul

SSC எக்ஸாம் ஹிந்தி பேப்பர் லீக்கில் பாஜகவின் முக்கிய பிரமுகர் கைதாகி இருப்பது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா SSC போர்டு எக்ஸாம் தேர்வுகளில் ஹிந்தி பேப்பர் லீக் ஆன விவகாரத்தில் தெலுங்கானாவின் பிஜேபி தலைமை பண்டி சஞ்சய் கைதாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கைதாகியும் இன்னமும் தன்னுடைய மொபைலை ஒப்படைக்காமலும் விசாரணக்கு ஒத்துழைக்காமலும் போலிஸ்க்கு டிமிக்கி கொடுத்து வருகிறாராம் பண்டி. “ பிஜேபி முக்கிய தலைமைகள் தொடர்ந்து தங்களது அதிகாரங்களை துஷ்பிரயோகம் … Read more

அருண் விஜய் அவர்களின் ‘Mission’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!

Arun Vijay In Mission Teaser Is Out Idamporul

நடிகர் அருண் விஜய் அவர்களின் ’Mission’ திரைப்படத்தின் முதல் பாகத்திற்குரிய டீசர் வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஏ எல் விஜய் அவர்களின் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹசன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘Mission’ திரைப்படத்தின் முதல் பாகத்திற்குரிய அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ படத்தின் விஷுவல், இசை, ஆக்சன் என்று ஹாலிவுட் தரத்திற்கு டீசரை கொடுத்து இருக்கிறார் … Read more

தமிழகத்தில் இரு நூறை நெருங்கியது தினசரி கொரோனா தொற்று!

Corona Updates In Tamilnadu 05 04 23 Idamporul

தமிழகத்தில் நாளுக்கு நாள் உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 200-யை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஹாட் ஸ்பாட்கள் கண்டறியப்பட்டு சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. “ உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தமிழகம் மட்டும் அல்லாது கர்நாடகா, கேரளா, மஹாராஸ்டிரா உள்ளிட்ட பகுதிகளையும் அச்சுறுத்தி வருவதாக ஒன்றிய அரசு … Read more