IPL 2023 | ‘தொடர்ந்து இரண்டாவது வெற்றியை ருசித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி’

IPL 2023 Match No 7 GT V DC Gujarat Won By 6 Wickets Idamporul

ஐபிஎல் 2023-யின் ஏழாவது லீக் போட்டியில் டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் அணி. முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணி, சாய் சுதர்ஷன் 62(48) மற்றும் மில்லர் 31(16) அதிரடியில் 18.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. “ போன சீசனை … Read more

’புஷ்பா தி ரூல்’ திரைப்படத்தின் அதிரடியான அப்டேட்!

Pushpa The Rule Announcement Glimpse Is Out Idamporul

நடிகர் அல்லு அர்ஜூன் அவர்களின் புஷ்பா தி ரூல் திரைப்படத்தின் அதிரடியான அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் சுகுமார் அவர்களின் இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி ஹிட் அடித்து இருந்த புஷ்பா திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கான அதிரடியான அப்டேட் வருகின்ற ஏப்ரல் 7 அன்று மாலை 4:05 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ Where Is Pushpa? என்ற தலைப்பில் Announcement Glimpse ஒன்றை வெளியிட்டு … Read more

இதுவரை இல்லாத அளவுக்கு விலை போன ‘லியோ’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ்!

Leo Overseas Rights Sold To High Price Idamporul

’லியோ’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் இதுவரை விஜய் படங்களுக்கு இல்லாத அளவுக்கு அதிக அளவிலான விலைக்கு விலை போகி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்திற்கு தற்போதே மார்க்கெட் எகிறி வருகிறது. படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் மட்டுமே இதுவ்ரை இல்லாத அளவிற்கு 60 கோடிக்கு விலை போகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இது போக ஒவ்வொரு மாநிலத்தின் வெளியீட்டு உரிமையை … Read more

இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா விளைவுகள் வேற மாறி இருக்கும், வீரர்களுக்கு எச்சரிக்கை விட்ட தோனி!

MS Dhoni Warning To CSK Players Idamporul

இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா விளைவுகள் வேற மாறி இருக்கும் என சிஎஸ்கே பவுலர்களுக்கு எச்சரிக்கை விட்டு இருக்கிறார் கேப்டன் மகேந்திர சிங் தோனி. நேற்று லக்னோவிற்கு எதிரான போட்டியில் மட்டும் சிஎஸ்கே பவுலர்கள் 3 நோ பால், 13 வைடுகளை வீசி சிஎஸ்கே கேப்டன் தோனியை கதி கலங்க செய்தனர். இந்த நிலையில் தோனி ப்ரஸ் மீட்டில் ’இப்படியே செய்து கொண்டு இருந்தால் நாளை நீங்கள் வேறு ஒரு கேப்டனுக்கு கீழ் விளையாட வேண்டிவரும்’ என எச்சரித்து … Read more

கொல்கத்தா அணியின் முக்கிய வீரர் ஐபிஎல் விட்டு விலகல்!

KKR Shakib Al Hasan Ruled Out Of IPL Idamporul

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரர் மற்றும் ஆல்ரவுண்டர் ஐபிஎல் விட்டு விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பங்களாதேஷ் அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் மற்றும் கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் ஐபிஎல் விட்டு தவிர்க்க முடியாத காரணங்களால் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது போக பெங்களுரு அணியின் ராஜட் பட்டிதாரும் காயம் காரணமாக ஐபிஎல் விட்டு விலகி இருக்கிறார். “ நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து ஐபிஎல்-லில் இருந்து … Read more

ஹ்ரித்திக் ரோஷனின் வார் இரண்டாம் பாகம் அப்டேட்!

Hrithik Roshan In War 2 Update Idamporul

ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்து இருந்த வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்து இருந்த வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அயன் முகர்ஜி அவர்கள் வார் 2 திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் YRF பிலிம் அப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ நீண்ட … Read more

IPL 2023 | Match No 7 | ‘இன்றைய போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது டெல்லி’

IPL 2023 Match No 7 Gujarat Facing Delhi Today Idamporul

ஐபிஎல் 2023-யின் ஏழாவது போட்டியில் இன்று குஜராத்தை எதிர்கொள்கிறது டெல்லி அணி. இன்று டாடா ஐபிஎல் 2023-யின் ஏழாவது போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அருண் ஜெட்லி மைதானம் டெல்லியில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். Delhi Capitals Probable XI: Prithvi Shaw, David Warner, Mitchell Marsh, Sarfaraz Khan, Rovman Powell, Aman … Read more

’பிரம்மாஸ்திரா’ திரைப்படத்தின் பார்ட் 2, பார்ட் 3 அப்டேட் வெளியாகி இருக்கிறது!

Brahmastra Part 2 Part 3 Update Idamporul

இயக்குநர் அயன் முகர்ஜி அவர்களின் இயக்கத்தில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் அடுத்த இரண்டு பார்ட்களின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அயன் முகர்ஜி அவர்களின் இயக்கத்தில், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகார்ஜுனா மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்து இருந்த பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் பார்ட் 2 – 2026-யிலும், பார்ட் 3 – 2027-யிலும் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ முதல் பார்ட் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக … Read more

ஐபிஎல்-லில் ஐந்தாயிரம் ரன்களை கடந்தார் மகேந்திர சிங் தோனி!

5000 IPL Runs For MS Dhoni Idamporul

நேற்று லக்னோவிற்கு எதிராக 12 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல்-லில் ஐந்தாயிரம் ரன்களை கடந்து இருக்கிறார் சென்னை அணியின் கேப்டன் தோனி. நேற்று லக்னோவிற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்து இருந்தது. இது போக நேற்று நடந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி 3 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 12 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல்-லில் ஐந்தாயிரம் ரன்களை கடந்து … Read more

இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் விலைக்கு விற்கப்பட்ட ‘சாலார்’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமம்!

Salaar Overseas Rights Sold To Highest Price Idamporul

’சாலார்’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமம் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கே.ஜி.எப் திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் அவர்களின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாறன், ஸ்ருதி ஹாசன், ஜகதி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாலார்’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமம் இதுவரை இல்லாத அளவிற்கு கிட்ட தட்ட 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இயக்குநர் ராஜ்மவுலியின் RRR, பாகுபலி … Read more