நடிகை ஸ்ருதி ஹாசன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Shruthi Hassan HD Galleries 09 04 24 Idamporul

நடிகை ஸ்ருதி ஹாசன் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” அன்றும் இன்றும் என்றும் என, தன் அழகை மட்டும், எப்படித்தான் அப்படியே வைத்து இருக்கிறாரோ நடிகை ஸ்ருதி ஹாசன் “

IPL 2024 | Match No 22 | ’இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது சென்னை’

IPL 2024 Match No 22 CSK Facing KKR Today Idamporul

ஐபிஎல் 2024-யின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் 2024 சீசனின் 22 ஆவது லீக் போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது, ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேருக்கு நேர் இதுவரை இரு அணிகளும் … Read more

IPL 2024 | ‘ஒரு வழியாக மும்பை இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது’

IPL 2024 MI VS DC Finally Mumbai Registered Their First Win In This Season Idamporul

ஒரு வழியாக மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ்க்கு எதிராக இந்த சீசனின், முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. தொடர்ந்து 3 தோல்விகளுடன் டெல்லிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் களம் இறங்கிய, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. ஒரு வழியாக ஹர்திக் ஒரு சரியான அணிக் கலவையை கண்டு பிடித்து இருக்கிறார் என்றே சொல்லலாம். துவக்கத்திற்கு ரோஹிட், இஷான் கிஷன், அவர்கள் காட்டும் … Read more

நடிகை ஆஷிகா ரங்கநாத் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Ashika Ranganath HD Galleries 08 04 24 Idamporul

நடிகை ஆஷிகா ரங்கநாத் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” என்ன விலை அழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன், விலை உயிரென்றாலும் தருவேன் என்ற வரிகளுக்கு ஏற்றதொரு அழகை தன்னகத்தே கொண்டு இருக்கிறார் ஆஷிகா ரங்கநாத் “

’நீயா நானா’ தோசை பிரபலம், பிரணவ் ரெயிலில் அடிபட்டு பலி!

Neeya Naana Trending Dosai Man Died In Train Accident Idamporul

’நீயா நானா’ எபிசோடில் தனது அம்மாவின் தோசை டாப்பிக்கால் பிரபலமான பிரணவ் அவர்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றில் அடிபட்டு பலியாகி இருக்கிறார். ‘நீயா நானா’ எபிசோடு ஒன்றில் ’தனது மகன் 20-25 தோசைகள் சாப்பிடுவான், சலிக்காமல் சுட்டுக் கொடுப்பேன்’ என ஒரு அம்மா கூறவே, அந்த தோசை டாப்பிக்கும் அந்த வீடியோவும் இணையமெங்கும் வைரலானது. கடைசியாக வைரலான அந்த அம்மாவையும், அவரின் மகனான பிரணவ் அவர்களையும் பல தனியார் மீடியாக்கள் பேட்டி எல்லாம் எடுத்து இருந்தனர். இந்த … Read more

IPL 2024 | Match No 19 | ’இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான்’

IPL 2024 Match No 19 RCB Facing RR Today Idamporul

ஐபிஎல் 2024 சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் 2024 சீசனின் 19 ஆவது போட்டியில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ராஜஸ்தான் அணியின் ஹோம்கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேருக்கு நேர் இதுவரை ஆடிய இரு அணிகளும் நேருக்கு நேர் … Read more

மகிழுந்துகளை தன்னை நோக்கி இழுக்கும் மாய காந்த மலை, அப்படி என்ன இருக்கிறது இந்த மலையில்?

Magnetic Hill Leh Ladakh All The Details About This Gravity Hill Idamporul

இந்தியாவின் காஷ்மீர் அருகே இருக்கும் பகுதியான லே என்னும் இடத்தில், லடாக் நெடுஞ்சாலையில் ஒரு விசித்திரமான மலை ஒன்று இருக்கிறது. பொதுவாக அந்த பகுதியில் இருப்பவர்கள் இந்த மலையை காந்தமலை என்கின்றனர். அதாவது அந்த பகுதியில் செல்லும், நிற்கும் மகிழுந்துகளை, மற்றும் சில வண்டிகளை, இந்த மலை தன்னை நோக்கி இழுப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக மலைப்பகுதிகள் என்றாலே பள்ளங்களாக இருக்கும் அதனால் கூட வண்டிகள் நகரலாம் என்று நினைத்தால், மேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் கூட … Read more

IPL 2024 | ‘தொடர்ந்து இரு தோல்விகள், என்ன ஆயிற்று சென்னை அணிக்கு?’

IPL 2024 Continuous Two Losses What Happened To CSK Idamporul

ஐபிஎல் 2024 சீசனில் தொடர்ந்து இரு தோல்விகளை அடைந்து சென்னை அணி, ரசிகர்களை சற்றே ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஐபிஎல் 2024 சீசனை தொடர் இரு வெற்றிகளுடன் பாசிட்டிவாக துவங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது இரண்டு தொடர் தோல்விகளையும் சந்தித்து இருக்கிறது. ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான சென்னை அணி வலுவான ஒரு அணியை தன் பக்கம் கொண்டு இருந்தாலும் கூட, செய்கின்ற சின்ன சின்ன தவறுகளில் வெற்றி வாய்ப்பை நழுவ விடுகிறது. என்ன ஆயிற்று … Read more

நடிகை அனுஷ்கா ஷென் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Anushkasen HD Galleries 06 04 24 Idamporul

நடிகை அனுஷ்கா ஷென் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” பேரழகின் வடிவம் என்பதற்கு தன் அழகில், தன் இயல்பில், தன் எளிமையில், உருவம் கொடுத்து இருக்கிறார் நடிகை அனுஷ்கா ஷென் “

IPL 2024 | Match No 18 | ‘இன்றைய போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

TATA IPL 2024 Match No 18 CSK Facing SRH Today Idamporul

ஐபிஎல் 2024 சீசனின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் 2024-யின் பதினெட்டாவது போட்டியில், ருதுராஜ் தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. ஹைதராபாத் அணியின் ஹோம்கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேருக்கு நேர் இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 19 போட்டிகளில், சென்னை அணி … Read more