இயக்குநர் ஹெச் வினோத் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ்?

Dhanush Next With Director H Vinoth Facts Here Idamporul

இயக்குநர் ஹெச் வினோத் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கும் சமயத்தில், அவரின் அடுத்த படத்திற்கான அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஹெச் வினோத் அவர்கள் நடிகர் தனுஷ்சை சந்தித்து ஒரு கதை சொல்லி இருப்பதாகவும், கதை சதுரங்க வேட்டை பாணியில் நகரும் எனவும் கூறப்பட்டு வருகிறது. “ எல்லோரும் எதிர்பார்ப்பது சதுரங்க வேட்டை, தீரன் திரைப்படங்களை இயக்கிய … Read more

’பத்து தல’ திரைப்படத்தின் ‘ராவடி’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

Pathu Thala Raawadi Video Song Is Out Idamporul

’பத்து தல’ திரைப்படத்தின் ‘ராவடி’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும், ‘பத்து தல’ திரைப்படத்தின் ‘ராவடி’ என்ற பாடலின் அதிகாரப்பூர்வ வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் இப்பாடலுக்கு நடிகை சாயேஷா ஆடி இருக்கும் நடன அசைவுகள் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. “ தாதாக்கள் உலவும் படம் என்றால் நிச்சயமாக ஒரு ஐட்டம் சாங் இருக்க … Read more

10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படம்!

Jayam Ravi 32th Film Update Idamporul

ஜெயம் ரவியின் 32 ஆவது திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின், ஐசாரி கணேஷ் அவர்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில், ஜெயம் ரவி அவர்களின் 32 ஆவது திரைப்படம் பான் இந்தியா படமாக 10 மொழிகளில் கிட்ட தட்ட 100 கோடி செலவில் எடுக்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ அகிலன் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் கூட … Read more

மூளையில் ரத்தக் கசிவு, கோமா நிலையில் பாடகி பாம்பே ஜெய ஸ்ரீ!

Singer Bombay Jayashree Hospitalised Idamporul

பிரபல பாடகி பாம்பே ஜெய ஸ்ரீ கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்து லிவர்பூல் நகர் ஒன்றில் பொது நிகழ்ச்சிக்காக கலந்து கொள்ள சென்று இருந்த பாடகி பாம்பே ஜெய ஸ்ரீ தீடிரென மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றதாக தெரிகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெகுவிரைவில் நினைவு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. “ கர்நாடக இசைக்கலைஞரும், பிரபல பாடகியும் ஆன பாம்பே ஜெய ஸ்ரீயின் … Read more

TATA WPL | Final | MI v DEL | ‘முதல் மகளிர் ப்ரீமியர் டி20 கோப்பையை வெல்ல போவது யார்?’

WPL Final Mumbai Indians Facing Delhi Tomorrow Idamporul

டாடா மகளிர் டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் டெல்லி அணியை நாளை எதிர்கொள்கிறது மும்பை அணி. டாடா மகளிர் டி20 உலககோப்பை இறுதி போட்டியில் மெக் லேன்னிங் தலைமையிலான டெல்லி அணி, ஹர்மன் ப்ரீத் தலைமையிலான மும்பை அணியை எதிர் கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு நடக்கும் இப்போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரண்டு அணிகளுமே தங்கள் பலத்தை லீக் போட்டிகளில் நிரூபித்து இருக்கின்றனர், இறுதி … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் வெளியானது, மாணவர்கள் குழப்பம்!

TNPSC Group 4 Result Is Out Idamporul

கிட்ட தட்ட 18 இலட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் வெளியாகி இருக்கிறது. தமிழக போட்டி தேர்வர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்து இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் ரிசல்ட் வெளியாகி இருக்கிறது. பல்வேறு சேனல்கள் வெளியிட்ட கட் ஆப்ஃபை நம்பி இருந்த மாணவர்களுக்கு வெளியான ரிசல்ட்டும் ரேங்கும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. தாமதமாகி வந்த ரிசல்ட்டால் மாணவர்கள் பலரும் தேர்வின் மீதும் ரிசல்ட்டின் மீதும் நம்பகத்தன்மையை இழந்து நிற்கின்றனர். “ இனியாவது தேர்வு … Read more

அஜித் அவர்களின் தந்தை இறப்பு, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் விஜய்!

Actor Vijay Meet Ajith Kumar Idamporul

நடிகர் அஜித் அவர்களின் தந்தை சுப்ரமணியம் அவர்களின் ம்றைவிற்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார் நடிகர் விஜய். நடிகர் அஜித் – விஜய் இருவருக்கும் இடையில் திரை ரீதியாக பெரும் போட்டி நிலவினாலும் கூட அவர்களுக்கிடையில் இருக்கும் நட்பு எப்போதும் குறைந்தது இல்லை. இந்த நிலையில் நடிகர் அஜித் அவர்களின் தந்தை சுப்ரமணியம் மறைவிற்கு நடிகர் விஜய் நேரில் அவரது வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது. “ போட்டி என்பது மார்க்கெட் ரீதியானது, நட்பு … Read more

மோகன் ஜி அவர்களின் ‘பகாசூரன்’ திரைப்படத்தின் ஓடிடி அப்டேட்!

Bakasuran OTT Release Update Idamporul

மோகன் ஜி மற்றும் செல்வராகவன் நடிப்பில் வெளியாகி இருந்த ‘பகாசூரன்’ திரைப்படம் பிரபல வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மோகன் ஜி அவர்களின் இயக்கத்தில், இயக்குநர் செல்வராகவன் முழுக்க முழுக்க ஹீரோவாக, வில்லனாக களம் இறங்கி நடித்த ‘பகாசூரன்’ திரைப்படம் பிரபல அமேசான் பிரைம் வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. மிக்ஸ்டு ரிவ்யூக்கள் இருந்தாலும் கூட நல்ல விலை கொடுத்து வாங்கி இருக்கிறதாம் அமேசான் பிரைம். “ எதிர் விமர்சனங்கள் படத்திற்கு நிறைய வந்திருப்பினும் கூட வலைதளத்தில் … Read more

நடிகர் ஜெய் அவர்களின் புதிய திரைப்படத்தின் அப்டேட்!

Actor Jai New Film Update Idamporul

நடிகர் ஜெய் மற்றும் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இணையும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவாடா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ஒன்றிற்கு ‘தீராக்காதல்’ என படக்குழு பெயர் வைத்து அதன் அதிகாரப்பூர்வ பர்ஸ்ட் லுக் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது. “ அதே கண்கள், பெட்ரோமேக்ஸ் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் என்பதாலும், நடிகர் … Read more

நடிகர் அஜித் குமார் அவர்களின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்!

Actor Ajith Kumar Father Subramaniam Passed Away Idamporul

நடிகர் அஜித்குமார் அவர்களின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாகவே பக்க வாதம் மற்றும் பல்வேறு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் அஜித்குமார் அவர்களின் தந்தை சுப்பிரமணியம் (84) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். பிரபலங்கள் பலரும் மறைவுக்கு நேரிலும் இணையத்திலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். “ படப்பிடிப்பில் இருந்து வந்த அஜித் குமார் அவர்கள் இச்செய்தி கேட்டு உடனடியாக வீடு திரும்பி இருக்கிறாராம், பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி … Read more