‘லியோ’விற்காக உழைத்தவர்களுக்கு வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த லோகேஷ்!

Lokesh Thanks To Crew Behind Leo Idamporul

’லியோ’ திரைப்படத்திற்காக பின்னிருந்து உழைத்த ஒவ்வொருவருக்கும் வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்தார் லோகேஷ் கனகராஜ். ’லியோ’ திரைப்படத்தின் காஷ்மீர் காட்சிகள் முழுமையாக முழுமையடைந்ததை அடுத்து, அங்கு நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தன்னுடன் பின்னிருந்து கடுமையாக உழைத்த ஒவ்வொருவருக்கும் ஒரு 7 நிமிட வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்து இருக்கிறார் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். “ படம் என்பது எளிதாக எடுக்க கூடிய காரியம் அல்ல, அதிலும் பின் இருந்து உழைப்பவர்கள் யார் கண்ணுக்கும் தெரிவதும் … Read more

19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கும் ஆக்சென்ச்சர் நிறுவனம்!

Accenture Plan To Lay Off 19000 Employee Globally Idamporul

ஆக்சென்ச்சர் நிறுவனம் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வருடாந்திர வருமானம் மற்றும் இலாப கணிப்புகளை குறைத்து காட்டுவதற்காக ஆக்சென்ச்சர் நிறுவனம் 19,000 ஊழியர்களை உலகளாவிய அளவில் பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவிலும் அதன் நிறுவனம் இருப்பதால் இந்திய ஆக்சென்ச்சர் ஊழியர்கள் சற்றே பயத்தில் இருக்கின்றனர். “ ஐடி நிறுவனங்கள் பாரபட்சம் பார்க்காமல் தொடர்ந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து கொண்டு இருப்பது, ஐடி ஊழியர்களை கதிகலங்க … Read more

நடிகர் சூரி ஹீரோவாக களை கட்டும் அடுத்தடுத்த திரைப்படங்கள்!

Actor Soori Upcoming Movies Idamporul

காமெடியனாக இருந்தவர் தற்போது ஹீரோவாக வரிசையாக அடுத்தடுத்த திரைப்படங்களை கையில் வைத்து இருக்கிறார் நடிகர் சூரி. விடுதலை முதல் பாகம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன சூரி, அடுத்தடுத்து கொட்டுக்காளி, இயக்குநர் ராம் அவர்களின் ஏழு கடல் ஏழு மலை, விடுதலை 2, விக்ரம் சுகுமாறனின் திரைப்படம், காக்கிசட்டை இயக்குநர் துரை செந்தில்குமார் அவர்களின் திரைப்படம் என வரிசையாக தனது ஹீரோயிசத்தை காட்ட இருக்கிறார். “ நடிகர் சூரிக்குள்ளும் ஒரு ஹீரோ என்ற பயர் இருக்கும் என்பதை … Read more

விஜய் தேவர்கொண்டாவின் ’குஷி’ ரிலீஸ் தேதி வெளியானது!

Kushi Vijay Devarkonda Release Date Is Out Idamporul

விஜய் தேவர்கொண்டா – சமந்தா இணைவில் உருவாகி இருக்கும் குஷி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷிவா நிர்வானா அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் 1 அன்று உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ நடிகர் விஜய் – ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் … Read more

தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் சொதப்பும் சூர்ய குமார் யாதவ்!

Suryakumar Yadav Continuous Two Ducks In ODI Series Idamporul

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் தொடர்ந்து இரண்டு டக்குகள் என சூர்ய குமார் யாதவ் அவர்களின் பார்ம் இந்திய அணியில் அவரின் இடத்தை கேள்விக் குறியாக்கி இருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான ஒரு நாள் போட்டி தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் சூர்ய குமார் யாதவ் தொடர்ந்து இரண்டு டக்குகளால் ஸ்கோர் கார்டை நிரப்பி இருப்பதால் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து அவர் விளையாடுவது என்பது கேள்வி குறியாகி … Read more

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், தமிழக அரசு அதிரடி!

Monthly 1000 Rupees For House Wives TN Idamporul

குடும்ப அட்டைகள் வைத்து இருக்கும் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்ற அதிரடி திட்டத்தை அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. குடும்ப அட்டை வைத்து இருக்கும் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு வருகின்ற செப்டம்பர் 15 முதல் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்த பட்ஜெட்டில் அறிவித்து இருக்கிறது. அதற்கான வரைமுறைகள் வெகுவிரைவில் வெளியிடப்படும் எனவும் அரசு அறிவித்து இருக்கிறது. “ வீட்டில் பட்ஜெட்டை மேற்கொள்ளும் குடும்ப தலைவிகளுக்கு, தமிழக … Read more

நடிகர் ஷாருக் அவர்களின் ‘பதான்’ திரைப்படத்தின் ஓடிடி அப்டேட்!

Pathaan OTT Update Idamporul

நடிகர் ஷாருக்கான் அவர்களின் ‘பதான்’ திரைப்படத்தின் ஒடிடி அப்டேட் வெளியாகி இருக்கிறது. நடிகர் ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த ‘பதான்’ திரைப்படம், மார்ச் 22 அன்று ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று மூன்று மொழிகளில் அமேசான் பிரைம் வலை தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது. “ ஷாருக் அவர்களின் அதிரடி ஆக்சனை பெரிய திரையில் காணாதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு நாளையில் … Read more

வெளியானது வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!

Viduthalai Release Date Is Out Idamporul

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் ‘விடுதலை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது படக்குழு. உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் மார்ச் 31 அன்று வெளியாக தயாராக இருக்கிறது விடுதலை. “ ட்ரெயிலரில் ஒவ்வொரு சீனும் மிரட்டி இருந்தது. வெற்றிமாறன் என்றாலே கதை ஸ்ட்ராங்காக இருக்கும். அந்த வகையில் படமும் நிச்சயம் … Read more

TN Budget | ‘துறை வாரியாக தமிழ்நாடு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி!’

Tamil Nadu Budget 2023 24 Idamporul

தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 காலக்கட்டங்களுக்கு துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பார்க்கலாம். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக 1580 கோடியும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக 1444 கோடியும், உயர்கல்வித்துறைக்காக 6967 கோடியும், பள்ளி கல்வித்துறைக்காக 40,299 கோடியும், மருத்துவத்திற்காக 18,661 கோடியும், காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்திற்காக 500 கோடியும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இது போக ஆதிதிராவிடர் நலனுக்காக 3513 கோடியும், அண்ணல் அம்பேத்கர் திட்டத்திற்காக 500 கோடியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது “

பறிக்கப்பட இருக்கிறதா அண்ணாமலையின் பிஜேபி தலைவர் பதவி?

Is Annamalai BJP TN Leader Post Stripped Idamporul

தமிழக பாஜக தலைமை அண்ணாமலை அவர்களின் பதவி பறிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக பாஜக தலைமையாக அண்ணாமலை ஏற்றதில் இருந்து சர்ச்சையான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மூத்த தலைவர்களை ஓரங்கட்டியது, கூட்டணி உடைப்பு, தன்னிச்சை நடவடிக்கைகள் என்ற பல செயல்கள் மேல் உள்ள தலைமைகளை கோபப்படுத்தி இருப்பதால் வெகுவிரைவில் அண்ணாமலை அவர்களின் பதவி பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ தொடர்ந்து அண்ணாமலை எடுக்கும் நடவடிக்கைகள் பாஜக மூத்த தலைவர்களை … Read more