கார்த்தி – நலன் குமாரசாமி புதிய திரைப்படத்தின் அப்டேட்!

Actor Karthi Nalan Kumarasamy New Film Update Idamporul

நடிகர் கார்த்தி மற்றும் நலன் குமாரசாமி அவர்கள் இணையும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி மற்றும் நடிகர் கார்த்தி புதிய திரைப்படம் ஒன்றில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசையமைக்க இருப்பதாகவும், படத்தின் வேலைகள் மார்ச் முதல் வாரத்தில் துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. “ ஒவ்வொரு படத்திற்கும் புதிய புதிய டைரக்டர்களுக்கு ஒப்புக்கொள்ளும் கார்த்தி இந்த முறை நலன் அவர்களை தேர்வு செய்து இருக்கிறார் … Read more

IND vs AUS | 2nd Test | Day 2 | ’88 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இந்தியா தவிப்பு’

IND VS AUS 2nd Test Day 2 India 88 Runs For 4 Wickets Idamporul

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் தற்போதுவரை இந்தியா 88 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்து இருக்கிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 78.3 ஓவர்களின் 263 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் ஷமி நான்கு விக்கெட்டுக்களும், ஜடேஜா, அஷ்வின் தலா 3 விக்கெட்டுக்களும் கைப்பற்றி இருந்தனர். அதற்கு பின் ஆடிய இந்திய அணியினர் தற்போது வரை 88 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்களை இழந்து இருக்கின்றனர். “ இந்திய அணியின் அரணாக கருதப்படும் புஜாரா … Read more

ஐபிஎல் 2023-யின் முழு அட்டவணை வெளியாகி இருக்கிறது!

IPL 2023 Full Schedule Idamporul

டாடா ஐபிஎல் 2023-யின் அதிகாரப்பூர்வ முழு அட்டவணை வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் ஆரம்பித்தாலே குதூகலம் தான். இந்த நிலையில் டாடா ஐபிஎல் 2023-யின் முழு அட்டவணையை வெளியாகி இருக்கிறது. எப்போதும் முதல் போட்டி சிஎஸ்கே மற்றும் மும்பைக்கு இருக்கும் நிலையில், தற்போது 31-03-23 அன்று துவங்க இருக்கும் ஐபிஎல்-லின் முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி. “ இன்னும் 2 மாதத்துக்கு செம்ம எண்டர்டெயிண்ட்மா என்பது போல இரண்டு மாதத்தை ஐபிஎல் முழுவதும் நிரப்புகிறது … Read more

நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’ எப்படி இருக்கிறது?

Vaathi Movie Review In Tamil Idamporul

நடிகர் தனுஷ் அவர்களின் வாத்தி திரைப்படம் இன்று உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் தனுஷ் மற்றும் சம்யுக்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வாத்தி’ ஒரு கல்வி போராட்டம் என்றே சொல்லலாம். பாலாவாக தனுஷ், வாத்தியாக நடிப்பில் அசத்தி இருக்கிறார். சம்யுக்தாவும் நடிப்பில் குறை இல்லை. ஜி வி பிரகாஷ்சின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. “ பழக்கப்பட்ட ஒரு கதையை புதிய பாணியில் எடுத்ததில் வெங்கி … Read more

மாவீரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Maaveeran First Single Is Out Now Idamporul

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் ‘மாவீரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மடோனா அஷ்வின் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் படம் தான் ‘மாவீரன்’. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் பரத் சங்கர் அவர்களின் இசையில், அனிருத் பாடி இருக்கும் ‘சீன் ஆஹ் சீன் ஆங்’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ பாடலின் பீட், அனிருத் குரல், சிவகார்த்திகேயன் நடனம் என்று எல்லாமே அற்புதம் தான், ஆகமொத்தத்தில் … Read more

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday Sivakarthikeyan 2023 Idamporul

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இன்று அவரது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். காமெடியன், நடன நிகழ்ச்சி, நிகழ்ச்சி தொகுப்பாளர், சினிமா என்று சின்ன திரையில் இருந்து உழைத்து உழைத்து பெரிய திரைக்கு வந்து அதிலும் பல வெற்றிக் கொடிகளை நாட்டிக் கொண்டு இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இன்று அவரது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். “ புதிய திரைப்படத்தின் அப்டேட்டுக்காகவும், அயலான் திரைப்படத்தின் அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். நிச்சயம் ரசிகர்களுக்கு … Read more

நடிகர் அருள்நிதி அவர்களின் புதிய திரைப்படத்தின் அப்டேட்!

Actor Arulnith New Film Update Idamporul

நடிகர் அருள்நிதி அவர்களின் புதிய திரைப்படம் ஒன்றின் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஹரீஷ் பிரபு அவர்களின் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி மற்றும் பாரதிராஜா அவர்களின் நடிப்பில் திருவின் குரல் என்ற புதிய திரைப்படம் ஒன்றின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட இருக்கிறது. இசையமைப்பாளர் சாம் சி எஸ் படத்திற்கு இசையமைக்கிறார். “ படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுபவர் அருள்நிதி, நிச்சயம் இந்தபடத்திலும் அது இருக்கும் நம்பலாம் “

ஒரே நாளில் மோதிக்கொள்ளும் தனுஷ் மற்றும் செல்வராகவன் திரைப்படம்!

Dhanush And Selvaragavan Movie Clash Idamporul

நாளைய ரிலீஸ்சில் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் மோதிக்கொள்ள இருக்கிறது. வெங்கி அட்லூரி மற்றும் நடிகர் தனுஷ் அவர்களின் இணைவில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படமும், செல்வராகவன் மற்றும் மோகன் ஜீ இணைவில் உருவாகி இருக்கும் பகாசூரன் திரைப்படமும் நாளை ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதால் அண்ணன் மற்றும் தம்பி இடையே ஒரு கிளாஷ் உருவாகி இருக்கிறது. ” நடிகர் தனுஷ் மற்றும் அவரின் அண்ணன் செல்வராகன் என இருவரும் ஒரே … Read more

’மாவீரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது!

Maaveeran First Single Glimpse Is Out Idamporul

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் ‘மாவீரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது. மடோனா அஷ்வின் அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதீதி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ’சீன்ஆஹ் சீன்ஆஹ்’ என்ற பாடலின் க்ளிம்ப்ஸ் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையில் ஒவ்வொரு பீட்டும் நொறுங்குகிறது. தியேட்டரும் நிச்சயம் அதிரும் போல. “ அனிருத், இமான் என்ற பெயரே பார்த்த சிவகார்த்திகேயன் படங்களில் பரத் சங்கர் என்ற புதிய இசையமைப்பாளரை பார்க்கும் … Read more

மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்த இந்திய கிரிக்கெட் அணி!

Indian Cricket Team No 1 In All Format Idamporul

ஐசிசி தரவரிசையில் மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. ஐசிசி தரவரிசையில் டி20, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் என மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது இந்திய அணி. அணியாக அணிக்குள் பல கோளாறுகள் இருந்தாலும் கூட தொடர் வெற்றிகள் மூலம் மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது இந்தியா. “ பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் … Read more