என்னது ஒரு ஐபிஎல் மேட்ச் பாக்க 25 ஜிபி டேட்டா தேவையா?

TATA IPL 2023 25GB Data For Single Match Streaming In Jio Platform Idamporul

ஐபிஎல் 2023-யின் ஒரு போட்டியை பார்க்க 25 ஜிபி டேட்டா தேவை என்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் 2023-யின் ஸ்டீரீமிங் உரிமையை பெற்று இருக்கும் ஜியோ நிறுவனம் இன்னொரு அதிர்ச்சிகர தகவலையும் ரசிகர்களுக்கு அளித்து இருக்கிறது. அதாவது ஒரு போட்டியை நேரலையாக காண மட்டும் 25 ஜிபி வரையிலும் டேட்டா தேவைப்படுமாம். இந்த தகவல் ஐபிஎல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது. “ 4கேவில் பார்க்க 25 ஜிபியாம், 1080பியில் பார்க்க 12 ஜிபியாம், … Read more

ஜெயம் ரவி அவர்களின் ‘அகிலன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

Agilan Release Date Is Out Idamporul

நடிகர் ஜெயம் ரவி அவர்களின் ‘அகிலன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. பூலோகம் திரைப்படத்தின் இயக்குநர் என். கல்யாண் கிருஷ்ணன் மறுபடியும் ஜெயம் ரவி அவர்களுடன் இணைந்த இரண்டாவது திரைப்படம் தான் அகிலன். படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ரொம்ப நாளாகவே சைலண்ட்டாக வைத்து இருந்த நிலையில் தற்போது மார்ச் 10 ஆம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம். “ பூலோகம் திரைப்படத்தின் இயக்குநர் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது உச்சம், நிச்சயம் அதை இயக்குநர் … Read more

ஐபிஎல் 2023-லிருந்து சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலர் விலகல், அதற்கு பதில் களம் காணும் இலங்கை அணியின் கேப்டன்!

IPL 2023 CSK Dasun Shanaka Replacing Kyle Jamieson Idamporul

சிஎஸ்கேவின் நட்சத்திர பவுலர் ஒருவர் ஐபிஎல் 2023-யில் இருந்து விலக இருப்பதாகவும் அதற்கு பதில் இலங்கை அணியின் கேப்டன் சிஎஸ்கேவில் களம் இறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலர் என்ற அந்தஸ்துடன் ஏலத்தில் எடுக்கப்பட்ட கைலி ஜேமிசன் ஐபிஎல் 2023-யில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்த நிலையில் அவருக்கு பதில் இலங்கை அணியின் கேப்டன் தசூன் சாணக்கா களம் இறங்குவதாக அணி நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் விளையாடுவதும் சந்தேகம் … Read more

பிரபல OTT வலைதளத்தில் வெளியானது வாரிசு திரைப்படம்!

Varisu OTT Streaming Alert Idamporul

நடிகர் விஜய் அவர்களின் வாரிசு திரைப்படம் பிரபல OTT வலை தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இயக்குநர் வம்சி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகி நல்ல வசூலையும் அடித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது படம் அமேசான் பிரைம் வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ தியேட்டர்களில் ஒரு முறை, OTT-யில் பலமுறை என்று படங்களை ரிலீஸ் ஆன கொஞ்ச நாளிலேயே வேறு … Read more

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ‘தமிழ்’, காரணம் என்ன?

Thamizh Word Trending In Twitter Idamporul

ட்விட்டரில் ‘தமிழ்’ என்ற வார்த்தை ட்ரெண்ட் ஆகி வருகிறது, அதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம். கல்லூரி, பள்ளி, நீதிமன்றம் தமிழகத்தின் எந்த மூலையில் தேடி பார்த்தாலும் தமிழ் எனக்கு தெரியவில்லை என்று கூறி பாமக மூத்த தலைவர் ராமதாஸ் அவர்கள் ‘தமிழைத்தேடி’ என்ற ஒரு விவாதத்தை துவங்கி இருக்கிறார். அது தற்போது ட்விட்டரில் பேசுபொருளாகி ‘தமிழ்’ என்ற வார்த்தை உலகளவில் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது. “ அவர் சொல்லும் வார்த்தை என்னவோ உண்மை தான், … Read more

துணிவு திரைப்படத்தில் ‘சில்லா சில்லா’ வீடியோ பாடல் அப்டேட்!

Chilla Chilla Video Song Update Idamporul

துணிவு திரைப்படத்தின் ‘சில்லா சில்லா’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ‘துணிவு’ திரைப்படத்தில் ஜிப்ரான் இசையில் அனிருத் பாடி இருக்கும் பாடல் தான் ‘சில்லா சில்லா’ பாடல். தியேட்டர்களில் இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில் இந்த பாடலின் வீடியோ பாடலுக்காக ரசிகர்கள் காத்து இருந்தனர். தற்போது நாளை காலை 11 மணிக்கு அப்பாடல் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ” என்ன தான் படமே வெளியானாலும் கூட … Read more

AK 62 திரைப்படத்தில் அருண் விஜய் மற்றும் அருள்நிதி?

AK 62 Pooja Update Idamporul

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் AK 62 திரைப்படத்தில் அருண் விஜய் மற்றும் அருள்நிதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. AK 62 திரைப்படத்தின் பூஜை தற்போது தான் முடிந்து இருக்கும் நிலையில், படத்தில் ஒரு சில தகவல்கள் தற்போது கசிந்து இருக்கிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் அவர்களுடன், அருண் விஜய் மற்றும் அருள்நிதி அவர்களும் நடிக்க இருப்பதாகவும் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தெரிகிறது. “ இது போக ஒளிப்பதிவிற்காக ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா … Read more

தளபதி விஜய் அவர்களின் ‘லியோ’வில் விஜய் சேதுபதி?

Vijay Sethupathy In Loki Leo Idamporul

தளபதி விஜய் அவர்களின் ‘லியோ’வில் விஜய் சேதுபதியும் இருப்பதாக ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூல இரண்டு விடயங்கள் கன்பர்ம் ஆகி இருக்கிறது. ஒன்று லியோவும் LCU தான். இன்னொன்று சந்தானம் இன்னும் உயிருடன் தான் இருக்கிறான். “ இந்த தகவலை கசியவிட்டது லியோ திரைப்படத்தில் பணிபுரிந்து வரும் ரத்னகுமார் தான் … Read more

பிரபல நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமானார்!

Actor Mayilsamy Passed Away Idamporul

பிரபல நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமாகி இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் மயில்சாமி. 57 வயது ஆகும் அவர் திடீர் உடல்நலக்குறைவால் காலமாகி இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ரசிகர்களும், பிரபலங்களும் மயில்சாமி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். “ வடிவேலு, விவேக், கஞ்சா கருப்பு என்று பலருடனும் இணைந்து நடித்தவர். இன்னும் சில காலங்கள் … Read more

ஹிப்ஹாப் தமிழா அவர்களின் புதிய திரைப்படத்தின் அப்டேட்!

Hiphop Tamizha New Film Update Idamporul

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா அவர்களின் புதிய திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஏ ஆர் கே சரவணன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘வீரன்’ திரைப்படம் குறித்து புதிய அப்டேட் ஒன்றை நாளை படக்குழு வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ நீண்ட காலத்திற்கு பிறகு ஹிப்ஹாப் தமிழா படத்தின் அப்டேட் வந்து … Read more