RIP

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி உடல் நலக்குறைவால் காலமானார்!

பிரபல கோலிவுட் நடிகராக அறியப்படும் டேனியல் பாலாஜி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பைரவா, வட சென்னை, பிகில் உள்ளிட்ட...

நடிகர் லக்‌சுமி நாராயணன் சேஷு உடல்நலக்குறைவால் காலமானார்!

பிரபல காமெடி நடிகர் லக்சுமி நாராயணன் சேஷு உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார்.நடிகர் லக்சுமி நாராயணன் சேஷு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கொஞ்சம்...

தங்கல் திரைப்படத்தின் துணை நடிகை 19 வயதில் மரணம்!

தங்கல் திரைப்படத்தின் துணை நடிகை சுஹானி 19 வயதில் மரணம் அடைந்து இருப்பது சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.தங்கல் திரைப்படத்தில் பபிதா போகத் ஆக நடித்த...

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே உடல்நலக்குறைவால் காலமானார்!

பிரபல பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக அறியப்படும் பூனம் பாண்டே புற்று நோயால் காலமாகி இருக்கிறார்.பாலிவுட் நடிகை மற்றும் விளம்பர மாடலாக அறியப்படும் பூனம் பாண்டே (32)...

இளையராஜாவின் மகளான பாவதாரிணி உடல்நலக்குறைவால் காலமானார்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாவதாரிணி உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார்.இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாவதாரிணி (47) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நோயின் தன்மை தீவிரமாகி இலங்கையில் காலமாகி...

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமானார்!

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார்.ஆன்மிகவாதி மற்றும் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய ஆன்மீக பீடத்தின் தலைவரான பங்காரு அடிகளார்...

ரஜினி, சூர்யா உள்ளிட்ட பிரபலங்களின் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வி ஏ துரை காலமானார்!

நடிகர் ரஜினி, சத்யராஜ், சூர்யா உள்ளிட்டோர்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வி ஏ துரை காலமானார்.கஜேந்திரா, பிதாமகன், என்னம்மா கண்ணு, பாபா என்று பல்வேறு பிரபலங்களின் படங்களை...

இயக்குநர் மற்றும் நடிகரான மாரிமுத்து உடல்நலக்குறைவால் காலமானார்!

இயக்குநர் மற்றும் பிரபல நடிகரான மாரிமுத்து உடல்நலக்குறைவார் காலமாகி இருக்கிறார்.இயக்குநர், துணை நடிகர், சின்னத்திரை நடிகர் என பல முகங்கள் கொண்ட மாரிமுத்து (57) உடல்நலக்குறைவால் காலமாகி...

பிரபல நடிகர் ஆர் எஸ் சிவாஜி உடல்நலக்குறைவால் காலமானார்!

பிரபல குணச்சித்திர நடிகர் மற்றும் காமெடியன் ஆர் எஸ் சிவாஜி உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார்.பன்னீர் புஷ்பங்கள், அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம், கார்கி உள்ளிட்ட பல திரைப்படங்களில்...

‘RRR’ நடிகர் ரே ஸ்டீவன்சன் உடல்நலக்குறைவால் காலமானார்!

'RRR' திரைப்படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் ரே ஸ்டீவன்சன் உடல்நலக்குறைவால் காலமானார்.RRR திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய ஹாலிவுட் நடிகர் ரே ஸ்டீவன்சன் (58) உடல்நலக்குறைவால் காலமாகி...