போகி அன்று தேவையற்ற பொருட்களை எரிக்க வேண்டாம், தேவைப்படுபவர்களுக்கு அதை கொடுங்கள் – சென்னை விமான நிலையம்

Dont Burn Wastes On Bogi Festival Chennai Airport Authority Idmaporul

போகிப்பண்டிகை அன்று தேவையற்ற பொருட்களை எரிக்காமல் அது தேவைப்படுபவர்களுக்கு கொடுங்கள் என சென்னை விமான நிலையம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. பொங்கல் முதல் நாளாம் போகி அன்று தேவையற்ற பொருட்களை மக்கள் எரிப்பதுண்டு. கடந்த 2018 ஆம் ஆண்டு இவ்வாறு எரித்ததன் விளைவு காற்று மாசுபாட்டால் விமானம் தரையிறங்க மிகவும் அவதிப்பட்டது. இதனால் மக்கள் பொருட்களை எரிக்காமல் அதை தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க சென்னை விமான நிலையம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. “ ஏற்கனவே காற்றின் தரம் மிகவும் … Read more

‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை வென்றால் கீரவாணி!

Music Director Keeravani Won Golden Globe Award For Naattu Naattu Idamporul

‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை பெற்று இருக்கிறார் இசையமைப்பாளர் கீரவாணி. இயக்குநர் ராஜ் மவுலி இயக்கத்தில் உலகலாவிய அளவில் பெரும் ஹிட் அடித்த ‘RRR’ திரைப்படத்திற்கு மற்றுமொரு பெரிய அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது. அப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு, ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக உலகின் உயரிய விருதான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. “ தொடர்ந்து பல்வேறு விருது விழாக்களில் ப்டையெடுத்து வரும் RRR திரைப்படத்திற்கும், இசையமைப்பாளர் கீரவாணிக்கும் இது ஒரு … Read more

Thunivu | Review | ‘லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கதை ஒரு கருத்தை நோக்கி பயணிக்கிறது’

Thunivu Review Tamil Idamporul

துணிவு திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் வெளியாகி இருக்கும் நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம். மாஸ் ஹீரோவாக வில்லனாக படம் முழுக்க அதிரடி காட்டுகிறார் நடிகர் அஜித். ஒரு சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் கூட சொல்ல வேண்டிய கருத்தை சரியாக சொல்லி இருக்கின்றனர். படம் டாப் கியர் போட்டு எகிறி இண்டர்வலுக்கு அப்புறம் இன்னும் எகிறி கிளைமேக்ஸில் மெல்ல வீழ்ந்தது போல இருந்தது. இருந்தாலும் பெரிய பாதிப்பு இல்லை. “ வலிமை அளவுக்கு குறைந்த … Read more

Varisu | Review | ‘குடும்பங்களாலும் கொண்டாட முடியாத வாரிசு’

Varisu Review Tamil Idamporul

வாரிசு திரைப்படம் இன்று உலகம் முழுக்க வெளியாகி இருக்கும் நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம். ஒரு முழு நீள குடும்ப திரைப்படம், பாசங்கள், எமோசன்கள் இருந்தாலும் கூட பார்க்கும் ஒருவருக்கு கூட எந்த அழுத்தமும் வரவில்லை. நீளமான படம் ஆனாலும் படத்தில் பிரிந்த குடும்பம் ஒன்று சேருவது, கார்பரேட் வார் என்று ஏற்கனவே அரைத்த கதையை தான் அரைத்து வைத்து இருக்கின்றனர். மொத்தத்தில் குடும்பங்களாலும் கொண்டாட முடியாத வாரிசாகவே வந்து நிற்கிறது. “ விஜய் எப்படி … Read more

என்னது ’துணிவு’ குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமா?

Thunivu Ajith Kumar Hd Wallpaper Idamporul

’துணிவு’ திரைப்படம் குறித்து படத்தின் சக நடிகர் சமுத்திரக்கனி, ‘இது குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம்’ என கூறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம் என்றாலே தற்போதெல்லாம் ரசிகர்கள் பீதியில் தான் தியேட்டர்களை அணுகுகின்றனர். அந்த வகையில் துணிவு திரைப்படமும் அந்த ரகம் தான் என சகநடிகர் சமுத்திரக்கனி கூறி இருப்பது விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி இருக்கிறது, அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. “ ஆக மொத்தம் இந்த வருடம் … Read more

IND vs SL | 1st ODI | ‘தனது 45 ஆவது சதத்தை பதிவு செய்தார் விராட் கோஹ்லி’

IND VS SL 1st ODI Virat Registered His 45th Century Idamporul

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஒரு நாள் போட்டியில் தனது 45 ஆவது சதத்தை பதிவு செய்து இருக்கிறார் விராட் கோஹ்லி. துவக்கம் முதலே அதிரடி காண்பித்த ரோஹிட் 83(67) மற்றும் கில் 70(60), அதற்கு பின் களம் இறங்கிய விராட் கோஹ்லியும் தனது பங்கிற்கு நாலா பக்கமும் பந்துகளை பறக்க விட்டு தனது 45 ஆவது ஒரு நாள் போட்டி சதத்தை பதிவு செய்தார். இறுதியா இந்திய அணி 50 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு … Read more

நீங்கள் உங்களுக்குள் அடித்துக் கொண்டு இருக்கும் உங்கள் ஹீரோக்களின் எந்த கலெக்சனும் உண்மை இல்லை!

All Boxoffice Reports Are Fake Says Famous Producer Idamporul

நட்சத்திர நடிகர்களின் படத்தின் வசூல் இத்தனை கோடி அத்துனை கோடி என்று சொல்லும் எதிலும் உண்மை இல்லை என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் இருந்து கசிந்து வருகிறது. பொதுவாக இரு ரசிகர்களுக்குள் சண்டை என்றால் அது வசூல் சண்டையாக தான் இருக்கும். ஆனால் அந்த 200 கோடி, 300 கோடி வசூலில் எதுவுமே உண்மை இல்லை என்பது தான் உண்மை. பிராண்ட் என்பதை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நட்சத்திரங்கள் செய்யும் தந்திரமே வசூல் கதைகள் என்பதை ரசிகர்கள் … Read more

துணிவு VS வாரிசு கிளாஷ், எந்த திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் பந்தயம் அடிக்கும்?

Thunivu Vs Varisu Which One Is Going To Won Pongal Race

பொங்கல் வெளியீடாக இரண்டு முக்கிய திரைப்படங்களின் வாயிலாக இரண்டு முக்கிய ஹீரோக்கள் மோத இருப்பதால் கோலிவுட் களம் சற்றே பையராக தான் இருக்கிறது. வாரிசு முழுக்க முழுக்க ஒரு பேமிலி ட்ராமா, துணிவு அதற்கு அப்பாற்பட்ட களம், ஒரு வேளை வலிமையில் தேவையில்லாமல் புகுத்திய பேமிலி ட்ராமாக்கள் போல துணிவிலும் டைரக்டர் புகுத்தி இருந்தால் நிச்சயம் அது வாரிசுக்கு சாதகமாகவே அமையும். ஒரு வேளை துணிவு துணிவாகவே மட்டும் நின்றால் அது வாரிசுக்கு பாதிப்பு. “ ட்ரெயிலரிலேயே … Read more

Bigg Boss Tamil | Season 6 | ‘ஒட்டு மொத்த இல்லத்தார்களால் குறி வைத்து தாக்கப்படும் அசீம்’

Bigg Boss Tamil Season 6 Azeem Targeted By Whole House

பிக்பாஸ் 6 தமிழ் சீசன் 6 விறுவிறுப்பான கடைசி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் அசீம் அவர்களை ஒட்டு மொத்த இல்லத்தார்களும் வார்த்தைகளால் தாக்க துவங்கி இருக்கின்றனர். யார் இந்த பிக்பாஸ் டைட்டிலுக்கு தகுதியற்றவர்கள்? என்ற கேள்விக்கு ஒட்டு மொத்த ஹவுஸ்மேட்ஸ்சும் சொன்ன ஒரே பதில் அசீம். இந்த பிக்பாஸ் ஹவுஸ்சில் அவர் மட்டும் தான் தகுதியற்றவரா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் ஒட்டு மொத்த இல்லத்தாரும் அவரை குறிவைத்து வார்த்தை போர் நடத்தியதாகவே நேற்று புலப்பட்டது. … Read more

Bigg Boss Tamil | Season 6 | ‘இந்த வார எலிமினேசனில் வெளியேற இருக்கிறார் ரக்‌ஷிதா’

Bigg Boss Tamil Season 6 This Week Rachitha Eliminated From House

பிக்பாஸ் பாஸ் தமிழ் சீசன் 6-யின் இந்த வார எலிமினேசனில் ரக்‌ஷிதா வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கடைசி கட்டத்தை எட்டிக் கொண்டு இருக்கிறது. டிக்கெட் டு பினாலேவை அமுதவாணன் வென்று இருக்கிறார். இது போக இந்த வார நாமினேசனில் அசீம் தவிர அனைவரும் இருக்கும் நிலையில் குறைந்த ஓட்டுகளை பெற்று ரக்‌ஷிதா ஹவுஸ்சை விட்டு வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ தி ரியல் மிக்சர் இஸ் … Read more