கே எல் ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பை பறித்தது பிசிசிஐ!

KL Rahul Removed Frome Vice Captaincy Idamporul

நட்சத்திர வீரர் கே எல் ராகுல் அவர்களிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பை பறித்து இருக்கிறது பிசிசிஐ. கீப்பிங், பேட்டிங், கேப்டன்சிப் என எல்லாவற்றிலும் கே எல் ராகுல் தொடர்ந்து சொதப்புவதையே உணர்ந்த பிசிசிஐ அவரை துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக்கை முன்னிலை படுத்தி இருக்கிறது. முழுமையாக் அணியில் இருந்து நீக்கப்பட்டு சஞ்சு சாம்சனை இணைக்கவும் பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம். “ ஒரு பக்கம் கேப்டன் ரோஹிட் முடிவை மறுத்து கே எல் ராகுலை … Read more

தமிழகத்திற்குள் நுழைந்ததா மிக வேகமாக பரவும் திறன் கொண்ட BF7 கொரோனா வேரியன்ட்?

Corona BF 7 Variant In TN Idamporul

மிக வேகமாக பரவும் திறன் கொண்ட BF7 கொரோனா வேரியன்ட் தமிழகத்திற்குள் நுழைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து BF7 வேரியன்ட் தமிழகத்திலும் நுழைந்து விட்டதோ என்ற அச்சம் எழுந்து இருக்கிறது. இன்னமும் அது BF7 வேரியன்டா என்பது கண்டறியப்படவில்லை ஆனாலும் அவர்களும் அவர்களை சார்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ கொரோனோ அலை ஓய்ந்தது ஓய்ந்தது என ஒவ்வொரு … Read more

தளபதி 67 திரைப்படத்தில் இருப்பதாக உறுதி செய்து இருக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன்!

Gautham Menon In Thalapathy 67

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தளபதி 67 திரைப்படத்தில் இருப்பதாக இரு நேர்காணலில் உறுதி செய்து இருக்கிறார். பிரபல நேர்காணலில் ஒன்றாக கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர்கள் தளபதி 67 திரைப்படம் குறித்த ஒரு அப்டேட்டையும் வழங்கி இருக்கின்றனர். அதாவது தளபதி 67 திரைப்படத்தில் கவுதம் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இருப்பதாக அவரும் லோகியும் இணைந்து உறுதி செய்து இருக்கின்றனர். “ கவுதம் வாசுதேவ் மேனன் என்றாலே ஒரு போலீஸ் … Read more

நடிகர் விஜய் அவர்களின் வாரிசு திரைப்படத்தின் HD புகைப்படங்கள்!

Varisu Vijay HD Idamporul 3

நடிகர் விஜய் அவர்கள் நடித்து வெளியாக காத்து இருக்கும் வாரிசு திரைப்படத்தின் HD புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ” வாரிசு திரைப்படத்தின் சின்ன சின்ன அப்டேட்டுக்கும் இணையம் அதிருகிறது என்றால் ட்ரெயிலர் வேறு வருகிறது இணையம் என்ன ஆகுமோ? “

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுகிறார் விராட் கோஹ்லி!

Virat Kohli Wants To Retire From International T20

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோஹ்லி முழுமையாக ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீப காலமாகவே விராட் கோஹ்லியின் பார்ம் என்பது நிலையாக இல்லை. விராட் மீதான ரசிகர்களின் நம்பிக்கையும் தற்போதெல்லாம் பெரிதாக இல்லை. அவரே அவரின் நிலையை உணர்ந்து கொண்டு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விலகி ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாட விரும்புவதாக கருத்து தெரிவித்து இருக்கிறார். “ இது விலகலா இல்லை முழுமையான … Read more

ஒரே நாளில் களம் காண்கிறதா ’வாரிசு’ மற்றும் ’துணிவு’ ட்ரெயிலர்!

Varisu And Thunivu Trailer On Same Date Idamporul

ஒரே நாளில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் ஒரே நேரத்தில் பொங்கல் அன்று வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ட்ரெயிலரும் ஒரே நாளில் டிசம்பர் 31 அன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படம் தான் மோதிக்கொள்கிறது என்று பார்த்தால் ட்ரெயிலரும் ஒரே நாளில் மோதிக் கொள்ள இருக்கிறது. “ சமூக வலைதளம் முழுக்க வாரிசு வெர்சஸ் துணிவு சண்டைகள் தான் … Read more

2022-யில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயருக்கு முதலிடம்!

Shreyas Iyer Most Runs For India In 2022

இந்திய அணிக்காக 2022-யில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயருக்கு முதலிடம் கிடைத்து இருக்கிறது. டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 என மூன்று பார்மட்களையும் சேர்த்து இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயர் முதலிடம் வகிக்கிறார். அதிக 50 அடித்தவர்கள் பட்டியலிலும் அவர் முதலிடத்தில் இருக்கிறார். ரிஷப் பண்ட் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். “ நட்சத்திர வீரர்களான ரோஹிட், விராட் கோலி, கே எல் ராகுல் … Read more

நடிகர் அஜித் அவர்களின் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருக்கிறது!

Thunivu Trailer Update Idamporul

நடிகர் அஜித் மற்றும் ஹெச். வினோத் இணையும் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து கிடைத்து இருக்கிறது. நடிகர் அஜித் மற்றும் ஹெச். வினோத் அவர்கள் மூன்றாவது முறையாக இணையும் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வரும் டிசம்பர் 31 அன்று வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. புரோமோசனுக்காக உலகின் உயர்ந்த புல்டிங்கான புர்ஜ் ஃகாலிபாவில் ட்ரெயிலரை படக்குழு ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறதாம். “ இனி வரிசையாக ரசிகர்களுக்கு ட்ரீட் தான் போல, … Read more

பெருகிவரும் BF7 வேரியன்ட், தமிழகத்தில் கட்டாயம் ஆக்கப்படுமா முககவசம்?

Corona BF 7 Variant Idamporul

உலகம் முழுக்க BF7 வேரியன்ட் பெருக்கமெடுத்து வருவதால் தமிழகத்தில் முககவசம் மீண்டும் கட்டாயம் ஆக்கப்படுவது குறித்து திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2019-யில் ஆரம்பித்த கொரோனா இன்னும் ஓயாத நிலையில், உலக நாடுகள் முழுக்க BF7 என்ற புதிய கொரோனா வேரியன்ட் கிளம்பி இருக்கிறது. இந்தியாவிலும் ஒரு சிலருக்கு BF7 தொற்று கண்டறியப்பட்டு இருக்கும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக முககவசத்தை மீண்டும் கட்டாயமாக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. “ உலக நாடுகள் தடுப்பூசிகளை மும்முரப்படுத்தினாலும் … Read more

இந்தியாவில் கடந்த ஆண்டை விட பன்மடங்காக உயர்ந்து இருக்கிறது UPI பரிமாற்றம்!

UPI Transaction Becomes Much Higher In India

இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் UPI பரிமாற்றம் பன்மடங்காக உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த வருடத்தில் UPI பரிமாற்றம் பன்மடங்காக உயர்ந்து இருப்பதாக தேசிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2021 காலக்கட்டத்தில் ஆயிரம் கோடிகளாகவே இருந்த UPI பரிமாற்றங்கள் நடப்பு காலக்கட்டங்கலில் ட்ரில்லியனை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. “ பணப்பரிமாற்றம் எளிதாகி விட்டதால் சாமானியனும் பயன்படுத்த எளிதாக இருப்பதால் UPI பரிமாற்றம் இந்த … Read more