வெளியானது ‘மாவீரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் அப்டேட்!

Maaveeran Trailer Release Update Is Out Idamporul

சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் மடோனா அஸ்வின் இணையும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மடோனா அஸ்வின் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், அதீதி ஷங்கர், யோகி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வரும் வரும் ஜூலை 2 வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய படமாக இருக்கும் என … Read more

வெளியாகிறது ‘மாமன்னன்’ திரைப்படத்தின் மாஸ் ட்ரெயிலர்!

Maamannan Trailer Update Is Out Idamporul

உதயநிதி – மாரிசெல்வராஜ் இணையும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் மாஸ் ட்ரெயிலர் வெகு விரைவில் வெளியாக இருக்கிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் வடிவேலு, உதயநிதி, பஹாத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் நாளை (16-06-23) அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது எகிறி இருக்கிறது. இந்நிலையில் ட்ரெயிலரும் … Read more

நடிகர் அஜித் அவர்களின் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருக்கிறது!

Thunivu Trailer Update Idamporul

நடிகர் அஜித் மற்றும் ஹெச். வினோத் இணையும் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து கிடைத்து இருக்கிறது. நடிகர் அஜித் மற்றும் ஹெச். வினோத் அவர்கள் மூன்றாவது முறையாக இணையும் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வரும் டிசம்பர் 31 அன்று வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. புரோமோசனுக்காக உலகின் உயர்ந்த புல்டிங்கான புர்ஜ் ஃகாலிபாவில் ட்ரெயிலரை படக்குழு ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறதாம். “ இனி வரிசையாக ரசிகர்களுக்கு ட்ரீட் தான் போல, … Read more