T20 WC | India Squad | ‘மீண்டும் ஒருவர் காயம், இந்திய அணியில் நீடிக்கும் சோகம்’

Deepak Chahar Ruled Out Of T20 WC

இந்திய அணியின் நட்சத்திர பவுலர்களின் ஒருவர் காயம் அடைந்து அணியில் இருந்து விலகி இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. ஏற்கனவே பும்ரா டி20 உலககோப்பைக்கான அணியில் இருந்து விலகி இருந்தது அணிக்கு நிச்சயம் பின்னடைவாக இருக்கும். இந்த நிலையில் ரிசர்வ்டு வீரராக வைக்கப்பட்ட தீபக் சஹாரும் காயத்தின் காரணமாக அணியிலிருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதில் ஸ்ரதுல் தாகூர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். “ பவர்பிளேகளில் அதிக விக்கெட் எடுக்கும் திறன் கொண்டவர் தீபக் சஹார், அவருடைய இழப்பும் … Read more

500 கோடி வசூலை நெருங்குகிறது பொன்னியின் செல்வன் முதல் பாகம்!

PS 1 Collection Nearing 500 Crores

இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி வசூலை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகி இருந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் வசூலானது 500 கோடியை நெருங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்து இருக்கிறது. “ இது போக பெரும்பாலான திரையரங்குகளை பொன்னியின் செல்வன் தொடர்ந்து ஆகிரமித்து … Read more

நடிகை ராஷி கன்னா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Raashi Khanna HD Wallpaper

பிரபல நடிகை ராஷி கன்னா அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வரும் ராஷி கன்னா அவ்வப்போது தமிழுக்கு வந்து தலைகாட்டி கோலிவுட் ரசிகர்களையும் குஷிப் படுத்தி செல்கிறார் “

5 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து விட்டோம் – நயன்தாரா தரப்பு

Nayanthara And Vignesh Shivan

இரட்டை குழந்தை சர்ச்சை விவகாரத்தில், ‘நாங்கள் 5 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து விட்டோம்’ என நயன் – விக்கி தரப்பு விளக்கம் அளித்து இருக்கிறது. நயன் – விக்கி இரட்டை குழந்தை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தாங்கள் 5 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து விட்டதாக நயன்தாரா தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தத்தெடுப்பு என்பது நல்ல விடயம் தான் அதற்கான சட்ட திட்டங்களை எளிதாக்கினால் பலரும் பயன் … Read more

நடிகை பிரியான்ஷி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Priyanshi HD Wallpaper

நடிகை மற்றும் மாடலாக அறியப்படும் பிரியான்ஷி அவர்களின் அசத்தல் புகைப்படங்களில் ஒரு சில இதோ. “ அழகு பதுமையாக, ஆச்சரியங்களாக, கவிதைகளாக ஒரு அழகியல் இருக்குமெனில் அது இவரே “

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,139 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 12 10 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,139 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,139 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 13 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,835 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 26,292 … Read more

Bigg Boss Tamil | Season 6 | Famous Tik Toker Dhana Lakshmi HD Galleries!

Bigg Boss Season 6 Tamil Dhana Lakshmi 1

டிக் டாக் மற்றும் ரீல்ஸ்சில் கலக்கி வந்த இணைய தேவதையாக அறியப்படும் தனலெட்சுமி அவர்கள் தற்போது பிக்பாஸ் சீசன் 6 -யில் இடம் பெற்று இருக்கிறார். அவரது ஒரு சில புகைப்படங்கள் இதோ.

IND vs SA | 3rd ODI | ‘7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்தியா’

IND VS SA ODI Series India Won The Series By 2 1

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது இந்திய அணி. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 99 ரன்களுக்குள் பத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே பறிகொடுத்து எளிதாக வென்று 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. “ … Read more

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாலிவுட்டின் சாக்லேட் பாய் நிவின் பாலி!

Happy Birthday Nivin Pauly 11 10 2022

ஒரு காலக்கட்டங்களில் மாலிவுட்டின் சாக்லேட் பாயாக வலம் வந்த நிவின் பாலி அவர்களுக்கு இன்று பிறந்த்நாள். நேரம், பிரேமம் என்று நிவின் பாலி செய்த சம்பவங்களை கோலிவுட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். அதுவும் பிரேமம் திரைப்படம் எல்லாம் தமிழகத்தில் 50 நாட்களுக்கும் மேலாக ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடியது. தற்போது உடல் நல குறைவால் அவதிப்பட்டு வரும் நிவின் இந்த பிறந்தநாளை அடுத்து மீண்டும் ஒரு பெரிய கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,957 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 11 10 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,957 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,957 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 8 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,822 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 25,231 … Read more