Bigg Boss Tamil | Season 6 | Actress Sheriina HD Galleries!

BB 6 Tamil Sheriina Wallpaper

பிக்பாஸ் 6 தமிழில் நுழைந்து இருக்கும் நடிகை மற்றும் மாடலாக அறியப்படும் ஷெரினா அவர்களின் அசத்தல் புகைப்படங்களில் ஒரு சில இதோ. ” ஒரு பக்கம் ஜனனி ஆர்மி, இன்னொரு பக்கம் ஷெரினா ஆர்மி, இன்னொரு பக்கம் ஜி பி முத்து ஆர்மி என்று இந்த பிக்பாஸ் களை கட்டுகிறது “

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகளை விசாரிக்க இருக்கும் சுகாதாரத்துறை!

Nayanthara Vignesh Shivan With Twin Babies

குழந்தை தத்தெடுப்பது என்பது ஆகச்சிறந்த செயல் எனினும் அதற்கும் ஒரு சில விதிமுறைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதை நயன் – விக்னேஷ் சிவன் தம்பதிகள் தெரியாமல் மீறி இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா இரட்டை குழந்தைகளுடன் போட்டோ பதிவிட்டு தங்களது மகிழ்வை வெளிப்படுத்தி இருந்தனர். திருமணமாகி 5 வருடங்கள் கழித்தே குழந்தையை தத்தெடுக்க முடியும் என்ற விதி இருப்பதால் அது சிக்கலாகி தற்போது சுகாதாரத்துறையின் விசாரணயில் கீழ் கொண்டு … Read more

Bigg Boss Tamil | Season 6 | Janany Kunaseelam HD Galleries!

Janany Kunaseelam HD Wallpaper

இலங்கையை பூர்விகமாக கொண்ட 21 வயதே ஆன ஜனனி குணசீலம் அவர்கள் தற்போது பிக்பாஸ் சீசன் 6 தமிழ் போட்டிக்களத்தில் நுழைந்து இருக்கிறார். அவரது அசத்தல் புகைப்படங்களில் ஒரு சில இதோ. “ இப்போதே ஆர்மியை ஆரம்பித்து விட்டனர் பிக்பாஸ் ரசிகர்கள், நல்லபடியாக வெளியே வந்தால் இன்னமும் ரசிகர்கள் ஜனனிக்கு கூடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது “

நடிகை தேஜு அஸ்வினி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Teju Ashwini HD Wallpaper

நடிகை மற்றும் மாடலாக அறியப்படும் தேஜூ அஸ்வினி அவர்கள் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” தெலுங்கு உலகில் தேவதைகளுக்கு பஞ்சமில்லை என்பதை நிரூபணம் செய்து இருக்கிறது தேஜு அஸ்வினியின் இந்த அசத்தல் புகைப்படங்கள் “

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,797 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 08 10 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,797 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,797 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 24 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,778 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 29,251 … Read more

’வதந்திகளால் நிறையவே அழுது இருக்கிறேன்’ – ராஷ்மிகா மந்தனா

Rashmika Mandanna Wallpaper

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் குறித்த வதந்திகள் குறித்து பேசி இருக்கிறார். ’செய்யாத ஒன்றை செய்ததாக பரப்பி வதந்திகள் செய்வதையே இன்றைய சமூக வலைதளங்கள் பொழுது போக்காக கொண்டு இருக்கின்றன. என்னை பற்றியும் நிறையவே வதந்திகள் பரவின. நிறையவே அழுது இருக்கிறேன்’ என்று நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்து இருக்கிறார். “ அவர் சொல்வதும் உண்மை தான், ஆண் நடிகர் என்ற போதும் கூட பரவாத வதந்திகள் … Read more

நடிகை ஆத்மிகா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Aathmika HD Wallpaper

நடிகை ஆத்மிகா அவர்கள் அவரது சமூக வலை தளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” நல்ல முகபாவனை தான், மீண்டும் ஆத்மிகா கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்தால் நன்றாக தான் இருக்கும் “

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,997 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 07 10 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,997 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,997 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 9 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,754 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 30,362 … Read more

நடிகை சித்தில் இத்னானி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Siddhil Idnani HD Wall Paper

நடிகை சித்தில் இத்னானி அவர்கள் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் தாக்கம் தணிந்து விட்டாலும் சித்தில் இத்னானியின் அழகின் தாக்கம் இன்னமும் தணியவில்லை “

IND vs SA | 1st ODI | ‘9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்பிரிக்கா’

IND VS SA 1st ODI South Africa Won By 9 Runs

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது தென் ஆப்பிரிக்கா. மழை காரணமாக ஓவர்கள் 40 ஆக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் துவக்கம் சொதப்பவே ஸ்ரேயஸ் ஐயர் 50(37), சஞ்சு சாம்சன் 86(63) அதிரடி காட்டிய போதும் கூட 9 ரன்கள் வித்தியாசத்தில் … Read more