சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ரோஜர் பெடரர்!

Roger Federer Retires From International Tournament

தொடர் காயங்களால் அவதிப்பட்டு வந்த ரோஜர் பெடரர் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார். 41 வயதாகும் ரோஜர் பெடரர், தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக தற்போதைய தொடர்களில் அவரின் முன்னேற்றம் என்பது பெரிதாக இல்லை. இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம், 103 சர்வதேச பட்டங்களை வென்று இருக்கும் ரோஜர் பெடரர் ஓய்வை அறிவித்து இருப்பதை ரசிகர்களும் ஏற்றுக் கொண்டு இருக்கின்றனர். “ லெஜண்ட்களை வயது நிறுத்தினாலும் கூட என்றும் அவர்கள் … Read more

நடிகர் தனுஷ் அவர்களின் ’நானே வருவேன்’ டீசர் வெளியாகி இருக்கிறது!

Actor Dhanush In Naane Varuvean Teaser Is Out

நடிகர் தனுஷ் – செல்வராகவன் இணைவில் உருவாகி இருக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. கலைப்புலி தாணு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசையில், நடிகர் தனுஷ், இந்துஜா, பிரபு உள்ளிட்டோர் நடிக்கும் ’நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. படம் திரையரங்குகளில் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ ஒரே நடிகன் தான் ஆனால் ஒவ்வொரு … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 6,422 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 15 09 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 6,422 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 6,422 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 34 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,250 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 45,620 … Read more

VTK Review | ’வெந்து தணிந்தது காடு, கவுதம் மேனன்க்கு சல்யூட்ட போடு’

Vendhu Thanindhadhu Kaadu Review

சிலம்பரசன் மற்றும் கவுதம் மேனன் இணைந்து உருவான ’வெந்து தணிந்தது காடு’ இன்று உலகம் முழுக்க இருக்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. நடிகர் சிலம்பரசன் அவர்களின் ஒரு பெஸ்ட் ரோல் என்றே சொல்லலாம். நடிகர் தனுஷ்க்கு ஒரு புதுப்பேட்டை என்றால், சிலம்பரசன் அவர்களுக்கு இந்த ‘வெந்து தணிந்தது காடு’. ஒரு சாதாரண மனிதன் எப்படி கேங்ஸ்டர் ஆகிறான் என்ற ஜெயமோகனின் எழுத்தை படமாக மாற்றியதில் கவுதம் மேனன் நிச்சயம் ஜெயித்து இருக்கிறார். “ ஆக மொத்தத்தில் … Read more

ஐஸ்வர்யா லெட்சுமி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Aishwarya Lekshmi Gorgeous Gallery

தமிழில் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஐஸ்வர்யா லெட்சுமி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள் ஒரு சில இதோ. “ நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி அவர்கள் இந்த புகைப்படங்களில், சிலை போல தங்க சிலை போல தோற்றமளிக்கிறார் “

’கதை மெல்லமாக தான் நகரும், நல்லா தூங்கிட்டு வந்து படம் பாருங்க’ – இயக்குநர் கவுதம் மேனன்

Gautham Menon Interview About VTK

இயக்குநர் கவுதம் மேனன் அளித்த பேட்டி ஒன்றில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் பற்றி ஒரு ருசிகர தகவல் ஒன்றை அளித்து இருக்கிறார். ’படம் மெல்ல தான் நகரும் அதனால் காலை ஷோ பார்ப்பவர்கள் நன்றாக தூங்கி எந்திரித்து வந்து படம் பாருங்கள்’ என்று கவுதம் மேனன் வெந்து தணிந்தது காடு திரைப்படம் பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே படம் 2:55 மணி நேரம் என்பதால் கவுதம் மேனனின் இந்த எச்சரிக்கை வந்ததும் ரசிகர்கள் பீதியாகி … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 5,108 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 14 09 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 5,108 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 5,108 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 31 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,216 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 45,749 … Read more

‘பட விமர்சனம் என்ற பெயரில் வன்மத்தை இணையத்தில் கொட்டாதீர்கள்’ – ராகுல் ப்ரீத் சிங்

Rakul Preet Singh Interview

விமர்சனம் என்ற பெயரில் வன்மத்தை மொத்தமாக இணையத்தில் கொட்டாதீர்கள் என்று ராகுல் ப்ரீத் சிங் காட்டமாக ஒரு பேட்டியைக் கொடுத்து இருக்கிறார். தற்போது தமிழில் அயலான், இந்தியன் 2 திரைப்படங்களில் நடித்து வரும் ராகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தற்போதெல்லாம் ஆள் ஆளுக்கு இணையத்தில் பட விமர்சனம் என்ற பெயரில் வன்மத்தை மட்டும் கொட்டி தீர்ப்பது என்பது வருத்தம் அளிக்கிறது என்று காட்டமாக தெரிவித்து இருக்கிறார். “ அவர் சொல்வதும் வாஸ்தவம் தான் … Read more

நடிகர் அஜித்குமார் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள்!

Actor Ajith Kumar Recent Gallery

நடிகர் அஜித்குமார் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அவற்றுள் சில இதோ! “ ஒவ்வொரு லுக்கும் மாஸ் லுக்காக இருந்தாலும் ரசிகர்கள் ஏங்குவது பர்ஸ்ட் லுக்கிற்கு தான், அது குறித்த அப்டேட்டை சீக்கிரம் வெளியிட்டால் ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் “

நடிகர் தனுஷ் அவர்களின் ’நானே வருவேன்’ டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Dhanush Nane Varuven Teaser Update

நடிகர் தனுஷ் – செல்வராகவன் இணைவில் உருவாகி இருக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கலைப்புலி தாணு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசையில், நடிகர் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் 15-09-2022 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. படம் திரையரங்குகளில் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ தனுஷ் – செல்வராகவன் இணையும் … Read more