நடிகை தமன்னா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Tamannah Bhatia Gorgeous Wallpaper

நடிகை தமன்னா அவர்கள் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் கூட அவ்வப்போது போட்டோ ஷூட்கள் நடத்தவும் தவறுவதில்லை. அவ்வாறாக வெளியான ஒரு சில அசத்தல் புகைப்படங்கள் இதோ. ” மெழுகை உருக்கி செய்த சிலை போலவே அச்சு பிசராமல் இருக்கிறார் இந்த போட்டோ ஷூட்டில் தமன்னா பாட்டியா அவர்கள் “

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது!

Prince Release Date Announced

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் அனுதீப் இணையும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இயக்குநர் அனுதீப் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், மரியா ரையபோஷா, சத்யராஜ், பிரேம்ஜி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்து இருக்கிறது. “ அயலான், பிரின்ஸ் என்று அடுத்தடுத்த ரிலீஸ்களுக்கு சிவகார்த்திகேயனும் காத்து இருக்கிறார். கூடவே அவரது ரசிகர்களும் வெறியாக காத்து இருக்கின்றனர் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 4,369 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 13 09 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4,369 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 4,369 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 20 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,185 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 46,347 … Read more

’மீம்களின் அரசன்’ நடிகர் வடிவேலு அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday Vadivelu Sir 12 09 2022

நடிகர் வடிவேலு, காமெடி அரசன், வைகைப் புயல் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இன்று எந்த மீம் உருவாக்க நினைத்தாலும் மீம் கிரியேட்டர்கள் முதலில் தேர்ந்து எடுப்பது வடிவேலு அவர்களின் டெம்ப்ளேட் தான். இது இன்னும் எத்தனை யுகங்களும், எத்தனை வருசங்களும் ஆனாலும் தொடரும். காரணம் அந்த அளவுக்கு கன்டன்டை உருவாக்கி வைத்து இருக்கிறார் வடிவேலு. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மீம்களின் அரசனே. “ மீண்டும் பழைய பார்மில் வடிவேலு அவர்கள் கொடிகட்டி பறக்க வேண்டும், அதுவே ரசிகர்களின் … Read more

நடிகை ஆத்மிகாவின் அசத்தல் புகைப்படங்கள்!

Aathmika Gorgeous Wallpaper

தமிழில் மீசைய முறுக்கு திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஆத்மிகா அவர்களின் அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ! “ அழகு, நடிப்பு, திறமை இருப்பவர்களை சினிமா ஒதுக்கி வைத்து பார்க்கும் போல, மீண்டும் ஆத்மிகாவை திரையில் பார்க்கவே ரசிகர்கள் ஆவல் கொள்கின்றனர் “

பூம் பூம் பும்ரா இஸ் பேக், நாயகன் மீண்டு(ம்) வரான், எட்டுத்திக்கும் பயம் தானே!

Jasprit Bumrah Likely To Join In T20 Squad

தொடர் காயங்களுக்கு பிறகு ஜஸ்ப்ரீட் பும்ரா அணியின் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆசிய கோப்பையை பொறுத்தவரை இந்தியாவிற்கு மிஸ் ஆனது ஒரு டெத் பவுலிங் ஜோடி, அர்தீப் சிங் தனியாக போராடிக் கொண்டு இருந்தார். இன்னொரு பக்கம் புவி பவர்பிளேயில் கலக்கினாலும் கூட டெத் பவுலிங் அவருக்கு எடுபடவில்லை. தற்போது பும்ராவும் ஹர்ஷல் படேலும் மீண்டு(ம்) வந்திருப்பது இந்திய அணிக்கு பக்க பலமாக இருக்கும். “ பவர்பிளேக்கு பும்ரா + புவி, டெத் பவுலிங்குக்கு … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 5,217 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 12 09 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 5,217 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 5,217 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 11 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,161 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 46,407 … Read more

Asia Cup | Final | ’பாகிஸ்தான் அணியை பந்தாடியது இலங்கை’

Asia Cup Final 2022 PAK vs SL Srilanka Won By 23 Runs

ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இலங்கை. முதலில் ஆடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 60-5 என்று திணறிய போது ராஜபக்சே மற்றும் ஹசரங்கா இணைந்து அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை 170 என்ற நிலைக்கு உயர்த்தினர். அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ பல்வேறு இன்னல்களுக்கு பிறகு இலங்கை அணி வெற்றி கொள்ளும் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 5,076 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 11 09 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 5,076 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 5,076 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 11 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,28,150 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 47,945 … Read more

நடிகை பாவனா மேனனின் அசத்தல் புகைப்படங்கள்!

Bhavana Menon Gorgeous

தமிழில் தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை பாவனா மேனனின் அசத்தல் புகைப்படங்களில் ஒரு சில இதோ. “ தேவதை கதை கேட்ட போதெல்லம் நிஜமென்று நினைக்கவில்லை, நேரில் உன்னையே பார்த்த பின்பு தான் நம்பிவிட்டேன் மறுக்கவில்லை, என்ற வரிகள் இன்றும் கூட பாவனா அவர்களுக்கு பொருந்துகிறது “