IPL 2024 | Match No 3 | ‘இன்றைய இரண்டாவது போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

IPL 2024 Match No 3 KKR Facing SRH Today Idamporul

ஐபிஎல் 2024 சீசனின் மூன்றாவது போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஹைதராபாத் அணி. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் 2024 சீசனின் மூன்றாவது லீக் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள தயாராகி கொண்டு இருக்கிறது. கணிப்பு கொல்கத்தா அணியை எடுத்துக் கொள்ளும் போது, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சரியான பலத்தைக் கொண்டு இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியை … Read more

சென்னை ரசிகர்களின் பேராதரவுக்கு நன்றி தெரிவித்த முஸ்டபிஸ்சுர் ரஹ்மான்!

Very Grateful For CSK Fans Unconditional Love Says Mustafizur Idamporul

சென்னை ரசிகர்கள் சேப்பாக்கத்தில் கொடுத்த பேராதரவுக்கு முஸ்டபிஸ்சுர் ரஹ்மான் சமூக வலைதளங்களில் நன்றி தெரிவித்து இருக்கிறார். நேற்று நடந்த பெங்களுரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் முஸ்டபிஸ்சுர் ரஹ்மான் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி சென்னை அணியின் அபார வெற்றிக்கு வித்திட்டார். இதனால் சென்னை ரசிகர்களிடையே முஸ்டபிஸ்சுருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த நிலையில் தான் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முஸ்டபிஸ்சுர் சமூக வலைதளங்களில் ஒரு பதிவினை இட்டு … Read more

IPL 2024 | Match No 2 | ’இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது டெல்லி’

IPL 2024 Match No 2 PBKS Facing Delhi Capitals Today Idamporul

ஐபிஎல் 2024-யின் இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி கேபிடல்ஸ். இன்று இரண்டு போட்டிகள், முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 3:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். கணிப்பு இரு அணிகளுமே நிறைய நிறைய புதுமுகங்களை கையில் வைத்து இருக்கின்றன. இருந்தாலும் பஞ்சாப் … Read more

நடிகை கண்மணி மனோகரன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Kanmani Manoharan HD Galleries 22 03 24 Idamporul

நடிகை கண்மணி மனோகரன் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ தொடர்ந்து சீரியல்களில் மட்டுமே நடித்து வரும் கண்மணியை பெரிய திரையிலும் சீக்கிரம் பார்க்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது “

நம்பகத்தன்மையை இழக்கிறதா இந்திய செய்தி சேனல்கள்?

Indian News Channels Losing Credibility Fact Here Idamporul

இந்திய செய்தி சேனல்கள் பெரும்பாலும் உண்மைகள் இல்லாத செய்திகளை பரப்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்து இருக்கிறது. உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புதல், உண்மைக்கு புறம்பான கருத்துக்கணிப்புகளை நடத்துதல், பொய்யான தகவல்களை பகிர்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பிரபல நிறுவனம் ஒன்று உலகளாவிய அளவில் நடத்திய ஆய்வில், இந்திய செய்தி ஊடகங்களின் நம்பகத்தன்மையின் தரம் 166 ஆவது இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ பெரும்பாலும் செய்திகளில் வருவன அனைத்தும் உண்மை என நம்பிக் கொண்டு … Read more

Ghilli | Re-View | ‘ஒரு கமெர்சியல் திரைப்படத்திற்கான அத்துனை அம்சங்களும் நிறைந்த திரைப்படம்’

Actor Vijay In And As Ghilli Re View In Tamil Idamporul

தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் தரணி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி, கடந்த 2004 யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ‘கில்லி’ திரைப்படம் குறித்து இந்த Re-View -வில் பார்க்கலாம். மதுரையை கலக்கும் ரவுடி முத்துப்பாண்டியாக பிரகாஷ் ராஜ், அவரின் மாமன் மகள் தனலெட்சுமியாக திரிஷா, மதுரையே கண்டு பயப்படும் ரவுடி முத்துப்பாண்டிக்கு, தனலெட்சுமியை திருமணம் செய்து கொள்ள விருப்பம். ஆனால் … Read more

IPL 2024 | ’முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பெங்களுரு’

IPL 2024 Match No 1 CSK Facing RCB Today Idamporul

ஐபிஎல் 2024 இன்று கோலாகலமாக துவங்க இருக்கும் நிலையில் முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்ள இருக்கிறது பெங்களுரு அணி. ஐபிஎல் முதல் போட்டி சென்னை M A சிதம்பரம் மைதானத்தில் இன்று துவங்க இருக்கும் ஐபிஎல் 2024 -யின் முதல் போட்டியில், ருதுராஜ் ஜெயிக்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டு பிளஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கணிப்பு இரு அணிகளும் பேட்டிங்கில் சமமான பலத்தைக் கொண்டு இருந்தாலும் கூட … Read more

சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆகும் இளம் வீரர்? அப்படி என்றால் தோனிக்கு என்ன ரோல்?

Ruturaj Gaikwad Is A New Captain Of CSK Fact Here Idamporul

இந்த வருடம் சிஎஸ்கே அணியின் கேப்டனாக அணியின் இளம் வீரர் ஒருவர் செயல்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அதன் உண்மைதன்மை குறித்து பார்க்கலாம். சமீபத்தில் ஐபிஎல் அதிகாரப்பூர்வ பக்கம், அணிகளின் கேப்டன்கள் அனைவரும் ஐபிஎல் 2024 கோப்பையுடன் நிற்கும் ஒரு படம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக எம் எஸ் தோனி தான் இருப்பார் என அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் ருதுராஜ் இருந்தது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கொஞ்சம் … Read more

நேர்மையின் சிகரமாக அறியப்படும் காமராஜர், ஏன் அவர் தொகுதி மக்களாலே தோற்கடிக்கப்பட்டார்?

Why Kamarajar Defeated In 1967 Fact Here Idamporul

தேசிய அளவில் தலைசிறந்த தலைவராக அறியப்படும் தலைவர் காமராஜர் அவர்கள் அவரது சொந்த தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டார். ஏன், எதற்காக, யாரால் காமராஜர் என்னும் தலைமை தோற்கடிக்கப்பட்டது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். அசைக்க முடியாத காமராஜர் மூன்று முறை, கிட்ட தட்ட 9 வருடம் தமிழகத்தின் முதல் அமைச்சராக பணியாற்றியவர் காமராஜர். அவரது எளிமை, நேர்மை, தொலைநோக்கு பார்வை இந்த மூன்றின் மீதும் நம்பிக்கை வைத்து எளிய மக்கள் அனைவரும் அவரின் பின்னால் நின்றனர். பெரிதாக அடுக்கு … Read more

புதிய கல்வி கொள்ளையை எதிர்க்கும் தமிழக அரசு, புதிய கல்வி கொள்கையின் கீழ் வரும் PM SHRI பள்ளிகளை ஆதரிப்பது ஏன்?

TN Agrees To Implement PM SHRI Schools Under NEP Scheme Fact Here Idamporul

புதிய கல்வி கொள்கையை நான்கு வருடங்களாக கடுமையாக எதிர்த்து வந்த ஆளும் தமிழக அரசு, புதிய கல்வி கொள்கையின் கீழ் வரும் PM SHRI பள்ளிகளை திடீர் என ஆதரிப்பது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதலாவதாக புதிய கல்வி கொள்கை (NEP 2020) என்பது என்ன? புதிய கல்வி கொள்கை என்பது தேசத்தின் கல்வி தரத்தை உலகளாவிய அளவில் மேம்படுத்த ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் ஆகும். திட்டத்தின் நோக்கம் … Read more