கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 7,946 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 01 09 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 7,946 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 7,946 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 25 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,27,911 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 62,748 … Read more

பாலிவுட் நடிகை நேஹா சர்மாவின் அசத்தல் புகைப்படங்கள்!

Neha Sharma HD Wallpapers

பாலிவுட் நடிகை நேஹா சர்மா அவ்வப்போது அசத்தலான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். அவற்றுள் சில இதோ. “ இன்ஸ்டா நடிகைகள் எல்லாம் தற்போது படத்தில் நடிக்க துவங்கி இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்வது ஒன்று தான். திரைப்படம் வேண்டாம் புகைப்படம் போதும் “

HBD Yuvan | ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய், அட நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்’

Happy Birthday Yuvan Shankar Raja 31 08 2022

யங் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜா அவர்கள் இன்று அவரது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். நா. முத்து குமார் அவர்கள் ’ஆனந்த யாழை மீட்டுகிறாய், அட நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்’ என்ற வரிகளை யுவனை மனதில் வைத்து எழுதி இருப்பார் போல. அது யுவனுக்கும் கச்சிதமாய் பொருந்தும். யாரோ நாலு இசை டானுடன் போட்டி போட்டு அவர் இந்த நிலைக்கு வரவில்லை. அவர் ஆரம்ப காலத்தில் போட்டி போட்டது எல்லாமே இசை டான்கள் (ஏ ஆர் ரஹ்மான், … Read more

Cobra Review | ’அதிரடியான முதல் பாதி, அமர்க்களமான முதல் பாதி, நண்பர்களே அப்புறம் என்னாச்சுன்னா?’

Cobra Movie Review

இன்றைய தினத்தில் இரண்டு பெரிய படங்கள் கோலிவுட்டில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஒன்று நட்சத்திரம் நகர்கிறது, இன்னொன்று கோப்ரா. இந்த விமர்சனத்தில் கோப்ரா திரைப்படம் பற்றி பார்க்கலாம். இயக்குநர் அஜய் ஞானமுத்து – விக்ரம் – ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி, ஒருவர் எழுத்தின் அதகளம், இன்னொருவர் நடிப்பின் அதகளம், இன்னொருவர் இசையின் அதகளம் மூவரும் இணைவதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. படமும் மூன்று வருட உழைப்பு என கூறப்படுகிறது. முதல் பாதி அதிரடியாக இருந்தது. … Read more

Asia Cup | Match No 3 | BAN vs AFG | ‘சாட்ரான் சாத்தியதில் வீழ்ந்தது பங்களாதேஷ்’

Asia Cup Match 3 BAN VS AFG Afghanistan Won By 7 Wickets

ஆசியா கப்பின் மூன்றாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான். முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 127/7 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி முதலில் தடுமாறிய போதும் திடீரென வந்த நஜிபுல்லா சாட்ரான், 6 சிக்ஸ்கள் மற்றும் ஒரு போர் அடித்து 9 பால்கள் மிச்சமிருக்க மேட்ச்சை எளிதாக முடித்து வைத்து விட்டார். “ யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆசிய கோப்பையில் அடுத்த லெவல்க்கு … Read more

நட்சத்திரம் நகர்கிறது | ‘குறியீடுலாம் இல்லை, நேரடி தாக்குதல் தான் ஒவ்வொரு வசனமும்’

Natchathiram Nagargirathu Movie Review

நட்சத்திரம் நகர்கிறது, கோப்ரா என இரண்டு படங்கள் இன்று உலகம் முழுக்க வெளியாகி இருக்கிறது. தியேட்டர் லிஸ்ட்டை பொறுத்தவரை கோப்ராவின் ஆதிக்கமே இருப்பதாக சொல்லப்படுகிறது. சரி படம் எப்படி இருக்கிறது என்பதௌ பார்க்கலாம். காதலுக்கு சாதியில்லை, மதமில்லை என்பது இருக்கட்டும், காதலுக்கு வயதும், பாலினமும் கூட இல்லை என்பதை அழுத்தமான வசனங்களுடன் சொல்லி இருக்கும் படம் தான் நட்சத்திரம் நகர்கிறது. குறியீடுலாம் இல்லை, ஒவ்வொரு வசனமும் கிட்டதட்ட நேரடி தாக்குதல் தான். நிச்சயம் இந்த படம் பேசும் … Read more

Asia Cup | Match No 3 | ’இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்’

Asia Cup Match 3 Afghanistan Facing Bangladesh Today

இன்று நடக்க இருக்கும் ஆசியகோப்பையின் மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது, ஆப்கானிஸ்தான். ஆசிய கோப்பையின் மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது பங்களாதேஷ் அணி. பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் தன் வீர தீரத்தை காட்டி இலங்கை அணியை சுக்கு நூறாக்கிய ஆப்கானிஸ்தானின் மேஜிக் நாகினிகளிடமும் தொடருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும் “

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 7,591 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 30 08 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 7,591 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 7,591 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 45 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,27,799 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 65,732 … Read more

கேரளத்து தேவதை மடோனா செபஸ்டியனின் அசத்தல் புகைப்படங்கள்!

Madonna Sebastian Stills HD

கேரளத்து பைங்கிளி மடோனா செபஸ்டியன் தனது அசத்தலான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். அவற்றுள் சில இதோ. ” அழகின் அர்த்தமாக விளங்கும் மடோன்னா செபஸ்டியனை மீண்டும் தமிழ் திரையில் காண ரசிகர்கள் ஏக்கம் கொள்கின்றனர் “

ஈஷா ரெஃப்பாவின் செம்ம அழகான புகைப்படங்கள்!

Eesha Rebba Gorgeous

ஈஷா ரெஃப்பா அவ்வப்போது சமூகவலைதளங்களில் அவருடைய அசத்தலான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார். அவற்றுள் சில புகைப்படங்கள் இதோ. ” நிலவு மஞ்சள் ஆடை உடுத்தி இருந்தால் இந்த ஈஷா ரெப்பா அவர்களை போல் தான் இருக்கும் போல செம்ம அழகுல்ல “