காரோட்டியின் காதலி | ’இங்க யாருமே தனக்கு கீழ வேல செய்யுறவன மனுஷனா நடத்துறதே இல்ல’

Karottiyin Kadhali Movie Trailer Is Out

ஆர். சிவா மற்றும் இளங்கோ குமாரவேல் நடிக்கும் ‘காரோட்டியின் காதலி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஆர். சிவா அவர்களின் எழுத்தில், நடிகர் இளங்கோ குமாரவேல் நடிக்கும் ‘காரோட்டியின் காதலி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. எதார்த்த சினிமாக்கள் வருவதே சினிமாவின் வெற்றி தான். சினிமாவில் ஒருவன் எதார்த்தமான தன்னை பார்க்கிற போது அது அதுவாகவே வெற்றியை தொடும். “ இளங்கோ குமாரவேல் அவர்களின் திறமையை நாம் அபியும் நானும் திரைப்படத்திலேயே பார்த்திருப்போம். இந்த … Read more

Asia Cup | IND vs PAK | ’பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’

Asia Cup Match 2 IND vs PAK India Won By 5 Wickets

ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்திய அணி. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கு தான் என்று நினைத்து ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே எல் ராகுல் டக் அவுட்டுடன் செல்லவே அதற்கு பின் வந்தவர்கள் பொறுப்பாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற செய்தனர். “ ஹர்திக் ஒவ்வொரு முறையும் … Read more

அனுபாமா பரமேஸ்வரனின் அசத்தல் புகைப்படங்கள்!

Anupama Parameswaran

பிரேமம், கொடி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்த அனுபாமா பரமேஸ்வரன் தற்போது மலையாளம், தெலுங்கு என்று பல்வேறு மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவ்வப்போது அவர் சமூகவலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றுவது உண்டு. அவர் பதிவிட்ட அசத்தலான படங்களுள் சில இதோ. “ இந்த புகைப்படங்களில் சீலைக் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் அழகு மெழுகு பொம்மை போல காட்சியளிக்கிறார் அனுபா பரமேஸ்வரன் “

லைகர் மோசமான படம் தான், ஆனால் விஜய் தேவர்கொண்டாவை கடுமையாக சாடுவது முறையல்ல!

Liger Vijay Devarkonda

லைகர் மோசமான படமாகவே இருக்கட்டும், ஆனால் விஜய் தேவர்கொண்டாவை இந்த அளவுக்கு சாடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத்தாகவே இருக்கிறது. லைகர் திரைப்படம் முழுக்க முழுக்க எதிர்மறை விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், விஜய் தேவர்கொண்டாவை பலரும் கடுமையான முறையில் சாடி வருகின்றனர். படத்தில் அவரின் உழைப்பு தெரிகிறது. அவர் கடுமையாகவே உழைத்து இருக்கிறார். இயக்குநர் தான் கதை, நடிகை, துணை நடிகைகள் தேர்வு என்று ஒவ்வொன்றிலும் சொதப்பி இருக்கிறார். ஆதலால் நடிகரை சாடுவது முறையாகாது. “ அடுத்தடுத்த … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 9,520 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 27 08 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 9,520 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 9,520 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 41 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,27,597 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 90,727 … Read more

லாசன்னே டைமண்ட் லீக்கை வென்றார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா!

Neeraj Chopra Won DL Title 1

ஸ்விட்சர்லாந்து லாசன்னே டைமண்ட் லீக்கை வென்றார் ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்த நீராஜ் சோப்ரா, காயம் காரணமாக சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகி இருந்தார். ஆனால் தற்போது மீண்டு வந்து ஸ்விட்சர்லாந்து லாசன்னே டைமண்ட் லீக்கை 89.08 என்ற அதிகபட்ச தூர எறிதலுடன் கைப்பற்றி தேசத்தை பெருமைப்படுத்தி இருக்கிறார். “ லாசன்னே டைமண்ட் லீக்கை வென்ற முதல் இந்தியர் நீராஜ் தான். இந்த வெற்றியின் மூலம் 2023 … Read more

’கஞ்சா பூவு கண்ணால, செப்பு செல உன்னால’ – அதிதீ சங்கர்

Aditi Shankar Gorgeous

இயக்குநர் சங்கரின் மகளான அதிதீ சங்கர் தற்போது வெளியாகி இருந்த விருமன் திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரின் அசத்தலான புகைப்படங்கள் சில இதோ. “ கஞ்சா பூ கண்ணால, செப்பு செல உன்னால இடுப்பு வேட்டி இறங்கி போச்சு நீ சிரிச்சா தன்னால, கவிஞன் அதிதீ சங்கரின் அழகுக்கு ஏற்றார் போலயே எழுதி இருப்பார் போல, என்ன ஒரே ஒரு திருத்தம் இது செப்பு சிலை இல்லை இது தங்க சிலை “

’என்ன இப்பவே திருமணத்த பத்திலாம் கேக்குறீங்க?’ – அம்மு அபிராமி

Ammu Abhirami HD

அம்மு அபிராமி ரசிகர் ஒருவர் அவரின் திருமணத்தை பற்றி கேட்க ‘என்ன இப்பவே திருமணத்த பத்திலாம் கேக்குறீங்க?’ என்ற பதிலை கூறி இருக்கிறார் அம்மு அபிராமி. ராட்சசன், அசுரன், தற்போது யானை என்று வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டு இருப்பவர் தான் அம்மு அபிராமி. அவரிடம் ரசிகர் ஒருவர் திருமணத்தை பற்றி கேட்ட போது, ‘எனக்கு வயது 22 தான், இன்னும் சினிமாவில் நிறையவே சாதிக்கனும், இப்பவே திருமணத்த பத்திலாம் கேக்குறீங்க’ என்று சுவாரஸ்யமாக பதில் அளித்து … Read more

’பென்சில்’ திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் உடல்நலக்குறைவால் மரணம்!

Pencil Director Mani Nagaraj Passed Away

’பென்சில்’ திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணி நாகராஜ் (45) அவர்கள் திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருக்கிறார். ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற அவரின் படைப்பு வெகுவிரைவில் வெளியாக இருந்த நிலையில் அவரின் மரணம் சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. “ வயது குறைந்த சினிமா பிரபலங்கள் தீடீர் தீடீரென்று இறப்பிற்குள்ளாவது சினிமா பிரபலங்களை தொடர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது “

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல், 25 பொதுமக்கள் பலி!

Russia Attack Ukraine Railway Station

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் கிட்டதட்ட 25 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நேற்றுக்கு முந்தையநாள் உக்ரைன் தனது நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், அதை சீர்குலைக்கும் விதமாக ரஷ்யா உக்ரைனின் ரயில் நிலையப் பகுதிகளின் மீது ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தியது. இதில் 25 பொது மக்கள் பலியாகி இருக்கின்றனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கின்றனர். “ ரஷ்யாவின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஐநா நாடுகள் பலவும் கண்டனம் … Read more