நாயகன் மீண்டும் வருகிறான், இந்தியன் 2 திரைப்படத்தின் மாஸ் லுக் வெளியாகி இருக்கிறது!

Indian 2 Poster

இயக்குநர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் அவர்கள் இணையும் இந்தியன் 2 திரைப்படத்தின் மாஸ் லுக் வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் மாஸ் லுக் ஒன்றை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்சை தந்து இருக்கிறது. “ விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சங்கர் இயக்கத்தில் அடுத்த படம் என்பதால் ‘நாயகன் மீண்டும் … Read more

ரெஜினா மற்றும் நிவேதா தாமஸ் நடிக்கும் ‘சாகினி தாஹினி’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!

Saakini Daakini Teaser Is Out

ரெஜினா கேஷந்திரா மற்றும் நிவேதா தாமஸ் இணைந்து நடிக்கும் ‘சாகினி தாஹினி’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுதீர் வர்மா அவர்களின் இயக்கத்தில், ரெஜினா கேஷந்திரா மற்றும் நிவேதா தாமஸ் இணைந்து நடிக்கும் ‘சாகினி தாஹினி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. டீசர் அருமை, படமும் அருமையாக இருக்க வாழ்த்துக்கள். “ ஹீரோக்களே எங்களுக்கு தேவை இல்லை, காதல் காட்சிகளில் மட்டும் நடித்து போர் அடித்து … Read more

‘குளு குளு வெண்பனி போலே சல சல சல்லடையாக’ – கியாரா அத்வானி

Gorgeous Kiara Advani

வெண்மை உடையில் வெண்பனி போல இருக்கும் கியாரா அத்வானியின் சமீபத்திய படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவற்றுள் சில இதோ. “ குளு குளு வெண்பனி போலே, சல சல சல்லடையாக என்ற பாடலின் வரிகள் தான் இந்த கியாரைவை பார்க்கும் போது மனதினுள் உதிக்கிறது “

மலையாள நடிகர் விநாயகன் ‘ஜெயிலர்’ படத்தில் இணைகிறார்!

Actor Vinayakan Joined In Jailer

ரஜினிகாந்த் – நெல்சன் இணையும் ’ஜெயிலர்’ படத்தில் மலையாள நடிகர் விநாயகன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழில் திமிரு படத்தின் மூலம் மிக பிரபலமானவர் தான் நடிகர் விநாயகன், கேரளாவிலும் அவர் டாப் மோஸ்ட் ஆக்டர் என்றே சொல்லலாம். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் இணையும் ஜெயிலர் திரைப்படத்தில் விநாயகன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. “ ஜெயிலர் திரைப்படத்தின் கூட்டணியைப் பார்த்தால் பிரமிக்க தான் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 8,586 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 23 08 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 8,586 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 8,586 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 56 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,27,416 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 96,506 … Read more

ட்விட்டரில் பதிவு இட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட விஜய் ரசிகன்!

Twitter Vijay Fan Sucide

இலங்கை விஜய் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பதிவு இட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் 17-23 வயதினர்கள் தற்கொலை என்ற முடிவை எளிதாக எடுத்து விடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இலங்கை வாழ் விஜய் ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் ‘நான் இப்போ போகிறேன், எப்போது திரும்ப வருவேன் என்று எனக்கு தெரியாது’ என்று கூறி தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். “ சின்ன சின்ன விஷயங்களுக்காக தற்கொலை என்ற முடிவை 2-கே … Read more

நெல்சன் – ரஜினிகாந்த் இணையும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது!

Actor Rajini Kanth Jailer Movie Update

இயக்குநர்- நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் அவர்கள் இணையும் ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சால்ட் & பெப்பர் லுக்கில் சிம்பிளாக வடிவமைக்கும் போஸ்டரில் கூட மாஸ்சாக தெரிகிறார் தலைவர் ரஜினிகாந்த். “ ஒரு சிம்பிளான போஸ்டரை கூட மாஸ்சாக ஸ்டைலிசாக மாற்றி விட ரஜினிகாந்த் அவர்களாலே முடியும் “

’எனக்கும் இந்த சினிமா துறையில் பாலியல் தொல்லை இருந்தது’ – தேஜஸ்வி மடிவாடா

Tejaswi Madiwada In Me Too

தனக்கும் இந்த சினிமா துறையில் பாலியல் தொல்லை இருந்தது என தேஜஸ்வி மடிவாடா சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். தமிழில் ’நட்பதிகாரம்’ திரைப்படத்தில் நடித்து இருந்த தேஜஸ்வி மடிவாடா ஆரம்ப காலக்கட்டங்களில் சினிமா துறையில் பல்வேறு பாலியல் இன்னல்களுக்கு உட்பட்டதாக சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்து இருக்கிறார். சினிமா மட்டும் அல்ல பல்வேறு துறைகளும் பெண்களை பாலியல் பொருளாகவே பார்க்கிறது என்று சினிமா துறையை வெகுவாக சாடி இருக்கிறார். “ வெகுநாளாக கமுக்கமாக இருந்த மீ … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 9,531 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 22 08 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 9,531 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 9,531 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 36 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,27,368 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 97,648 … Read more

நடிகர் சல்மான்கான் பெண்களை அடித்து துன்புறுத்தும் ஒரு சேடிஸ்ட் – நடிகை சோமி அலி

Actress Somy Ali About Salman

நடிகர் சல்மான்கான் ஒரு மிகப்பெரிய சேடிஸ்ட் என்று அவரது முன்னால் காதலி சோமி அலி தெரிவித்து இருக்கிறார். 1991-99 கால கட்டங்களில் 8 வருடங்களாக காதல் செய்து வந்தவர்கள் தான் இந்த சல்மான் கான் – சோமி அலி ஜோடி. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில் தற்போது சோமி அலி, ’சல்மான்கான் பெண்களை அடித்து துன்புறுத்தும் ஒரு சேடிஸ்ட்’ என்று பகிரங்கமாக ஒரு கருத்தை முன்வைத்து இருக்கிறார். “ சல்மான்கான் என்றாலே சர்ச்சை … Read more