Suriya 42 | ‘வெகுவிரைவில் துவங்க இருக்கும் சூர்யா – சிவா படப்பிடிப்பு’

Suriya 42 Announcement

நடிகர் சூர்யாவின் 42 ஆவது படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா இணையும் ’சூர்யா 42’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகையாக திஷா பட்டானி தேர்வு செய்ய இருப்பதாக கூடுதல் தகவல் வெளியாகி இருக்கிறது. “ தீடீரென்று விமானி, திடீரென்று ஒரு கிராமத்து கதாபாத்திரம், திடீரென்று வக்கீல் என்று ஒவ்வொரு … Read more

அசத்தும் அழகில் மிரள வைக்கும் மடோனா செபஸ்டியன்!

Madonna Sebastian HD WallPaper

பிரேமம் ஒரே ஒரு ரெட் வெல்வட் கேக் சீன் மூலம் சினிமா உலகின் ரசிகர்களை எல்லாம் யாருடா இவங்க என்ற அளவுக்கு தேட வைத்தவர் தான் மடோனா செபஸ்டியன். தமிழில் காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் அவரின் அற்புதமான கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. ரசனைகள் அவரின் அழகில் வீழ்ந்து கிடக்கும். தற்போது இன்ஸ்டாகிராமில் செல்பிகளை எடுத்து சிதற விட்டு இருக்கிறார். அங்கு விழுந்த ரசிகர்கள் எல்லாம் இன்னும் எழவில்லை.இதோ அந்த … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 15,754 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 19 08 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 15,754 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 15,754 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 47 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,27,253 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,01,000 … Read more

’சீதா ராமம்’ மிருனள் தாகூரின் அசத்தல் புகைப்படங்கள்!

Sita Ramam Mrunal Thakur

சமீபத்தில் வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் இழுத்து இருக்கிறார் மிருனள் தாகூர். அவரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சில இதோ! ” சீதா ராமம் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதுமே, கோலிவுட்டில் பெரிய பெரிய ஹீரோக்களின் வாய்ப்புகள் மிருனள் தாகூருக்கு வருகிறதாம். வெகுவிரைவில் அவரை பெரிய கோலிவுட் நடிகரின் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது “

திருச்சிற்றம்பலம் ரிவ்யூ | ’திரையில் நம் ஒவ்வொருவரையும் பார்க்க முடிகிறது அதுவே படத்தின் வெற்றி’

Thiruchitrambalam Movie Tamil Review

கிட்ட தட்ட ஒன்றரை வருடத்திற்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் தனுஷ் அவர்களின் படம். படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். பெரும்பாலான இடங்களில் விஐபி படத்தின் சாயல் இருந்தாலும் கூட அதை ரசிக்கும் அளவுக்கு எடுத்ததில் இயக்குநர் வென்றிருக்கிறார். படத்தின் பெரும்பாலான சீன்களில் நம்மை திரையில் பார்க்க முடிகிறது. மியூசிக், ஒளிப்பதிவு, தனுஷ் அவர்களின் நடிப்பு என்று எல்லாமே கிளாஸ், மொத்தத்தில் ஒரு பக்கா தியேட்டர் மெட்டீரியல். கதை மட்டும் இன்னும் அழுத்தமாக இருந்து இருக்கலாம். ” … Read more

அமீர்கான் படத்தை அடுத்து ஹ்ரித்திக் ரோஷன் படத்தையும் புறக்கணிக்கும் கூட்டம்!

Negative Trending For Hrithik Roshan Vikram Vedha

சமீபத்தில் வெளியான அமீர்கானின் லால் சிங் சட்டா படத்திற்கு ட்விட்டரில் ஒரு கூட்டம் ட்விட்டரில் எதிர்ப்பு ஹேஸ்டாக் போட்டு ட்ரெண்டிங் செய்து வந்தது. இந்த நிலையில் ஹ்ரித்திக் ரோஷன் படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. சமீபத்தில் அமீர்கானின் ‘லால் சிங் சட்டா’ படம் நன்றாக தான் இருக்கிறது. அதை தியேட்டரில் சென்று பாருங்கள் என்று ஹ்ரித்திக் ரோஷன் அவர்கள் கருத்து கூறி இருந்தார். கருத்து சொன்னது குற்றம் என்று ஹ்ரித்திக் ரோஷனின் விக்ரம் வேதா ரீமேக்கிற்கும் அந்த … Read more

5 மாத கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்து 3 வயது சிறுமியை கொன்றவர்கள் விடுதலை!

2002 Coummunal Riots In Gujarat

சுதந்திர தின பெருநாளில் 5 மாத கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்து 3 வயது சிறுமியை கொன்றவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. 2002 குஜராத் கலவரத்தின் போது 19 வயது மிக்க இஸ்லாமிய கர்ப்பிணி பெண் ஒருவரை 11 பேர் சேர்ந்த கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி அவர்களின் குடும்பத்தில் 3 வயது சிறுமி உட்பட 14 பேரை கொலை செய்து இருந்தது. அவர்களின் தண்டனைக்காலம் முடிந்ததாகவும், அவர்களின் நன்னடத்தையும் சுட்டி … Read more

IND vs ZIM | ‘ஹராரே மைதானத்தில் துவங்குகிறது முதலாவது ஒரு நாள் போட்டி’

ZIM VS IND First ODI Starts Today

இந்தியா மற்றும் ஜிம்பாவே இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் துவங்க இருக்கிறது. இன்று நடக்க இருக்கும் முதலாவது ஒரு நாள் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி, ரெஜிஸ் ஜகபோவா தலைமையிலான ஜிம்பாவே அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஹராரே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி 12:45க்கு நேரலையில் ஒளிபரப்பாகும். முதலில் கேப்டன் தவான் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் கே எல் ராகுல் விளையாட தயார் … Read more

மெழுகு டால் ஐஸ்வர்யா மேனனின் சமீபத்திய புகைப்படங்கள்!

Iswarya Menon

அவ்வளவாக சினிமாக்களில் வாய்ப்புகள் இல்லையெனினும் கூட தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருப்பவர் தான் ஐஸ்வர்யா மேனன். ‘திரைப்படம் கூட வேண்டாம், உங்கள் புகைப்படம் போதும்’ என்று ஒட்டு மொத்த ரசிகர்களும் அவரின் இன்ஸ்டா பேஜ்தனை ஆக்கிரமித்து அவரின் அப்லோடுக்காக தினமும் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த வகையில் சமீபத்தில் ஒரு சில போட்டோக்களை அப்லோட் செய்து இருக்கிறார். ரசிகர்களும் அந்த போட்டோக்களுக்கு லட்சக்கணக்கில் ஹார்ட்டுக்களை சிதற விட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவற்றுள் சில … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் பத்தாயிரத்திற்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா தொற்று’

Corona Updates In India 17 8 2022

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று 10,000-ற்கும் கீழ் குறைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு ஆனது இந்தியாவில் பத்து ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து இருக்கிறது. இருந்தாலும் கூட இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் அனைவரையும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வது நல்லது என சுகாதாரத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. “ கொரோனா சூழல் மெல்ல மெல்ல கரைந்து வருகிறது. 0 என்னும் சதவிகிதத்தை … Read more