பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குநர் சங்கர் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

shankar02022021m1

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக அறியப்படும் இயக்குநட் சங்கர் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். தமிழ் சினிமாவை உலகதரத்திற்கு கொண்டு சென்ற இயக்குநர்களுள் இயக்குநர் சங்கர் முதன்மையானவர் என்றே கூறலாம். ஜென்டில் மேனில் தொடங்கி 2.0 வரை எடுத்த அனைத்து படமும் ஹிட் தான். ஒரு படத்தில் பாடல் தானே என்று கடந்து போக முடியாத அளவிற்கு பாடலிலும் கூட சங்கர், அவர்களின் பிரம்மாண்டத்தை காட்டி இருப்பார். கதைக்களம் இருந்தால் தான் பிரம்மாண்டம் எடுபடும், தற்போதெல்லாம் வெறும் பிரம்மாண்டத்தை … Read more

சூர்யாவுடன் கண்டிப்பாக ‘இரும்புக்கை மாயாவி’ பண்ணுவேன் – லோகேஷ்

Irumbu Kai Maayaavi With Surya Confirmed

சூர்யா மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் ‘இரும்புக்கை மாயாவி’ திரைப்படம் உருவாக இருப்பது உறுதி ஆகி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ’விக்ரம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அவரின் அடுத்த படம் எப்போது எப்போது என்று ரசிகர்கள் கேள்விகளை முன் வைத்து கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் சமீப பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யாவுடன் நிச்சயம் ‘இரும்புக்கை மாயாவி’ திரைப்படத்தை பண்ணுவேன் என்று லோகேஷ் திட்டவட்டமாக தெரிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். “ இதனைத் தொடர்ந்து … Read more

’நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த சிக்கல்!

Censor Problem For Natchathiram Nagarkiradhu

பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்திற்கு சிக்கல் உருவாகி இருக்கிறது. காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தில் ஆணவக்கொலைகள் பற்றியும் ஒரு சாதியியம் பற்றிய முரண்பட்ட சீன்களும் இருப்பதால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க ஆணையம் மறுத்து இருக்கிறது. “ இதன் காரணமாக மறுசீராய்விற்காக தற்போது திரைப்படம் மும்பை சென்சார் போர்டுக்கு சென்று இருக்கிறது “

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுவையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்!

Kanal Kannan Arrested

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுவையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருப்பதாக அறிந்த போலிஸார் நேரடியாக அங்கு சென்று அவரை கைது செய்து இருக்கின்றனர். ஸ்ரீ ரங்கம் கோவில் முன் இருக்கும் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெரியாரிசவாதிகள் வழக்கு தொடுத்து இருந்தனர். இந்நிலையில் 13 நாட்களாக தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் புதுவையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். “ பேச்சு … Read more

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் செய்யும் ஆட்சி ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது!

1 Year Of Taliban In Afghan

தலிபான்களின் ஆட்சி நேற்றோடு ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் படைகள் புகுந்து ஆட்சியாளர்களை அகற்றி தங்களுடைய அரசை ஏற்படுத்தினர். ஒரு வருட ஆட்சியை நிறைவு செய்து இருக்கும் தலிபான்கள் நேற்று பிரம்மாண்ட பேரணியை ஏற்படுத்தினர். அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ‘அமெரிக்காவிற்கு மரணம்’ என்ற கோஷத்தையும் எழுப்பினர். “ அமெரிக்கர்கள் நினைத்து இருந்தால் ஆட்சியை தலிபான்கள் வசம் செல்வதை தடுத்து இருக்கலாம், செய்யவில்லை, இன்று ஆப்கானிஸ்தான் அதள பாதாளத்திற்குள் சென்று கொண்டு இருக்கிறது “

புஷ்பா 2 வில் இல்லை, ஆனால் ஜவான் திரைப்படத்தில் இருக்கிறேன் – விஜய் சேதுபதி

Vijay Sethupathi Not Acting In Pushpa 2

புஷ்பா 2-வில் விஜய் சேதுபதி இருப்பதாக தகவல் வந்து வந்த நிலையில், கால்ஷீட் பிரச்சினையால் நடித்துக்கொடுக்க முடியவில்லை என விஜய் சேதுபதி தரப்பு பதில் அளித்து இருக்கிறது. புஷ்பா 2 வில் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து இது குறித்து கேட்ட போது, ’புஷ்பா 2 மற்றும் ஜவான் இரண்டு திரைப்படத்திற்கும் ஒரே நேரத்தில் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஷாருக்கானின் ஜவானில் நடித்துக்கொடுத்தேன், புஷ்பா 2 வில் நடிக்க … Read more

கௌதம் கார்த்திக் அவர்களின் ஆகஸ்ட் 16, 1947 டீசர் வெளியாகி இருக்கிறது!

AUG 16 1947 Trailer Is Out

கௌதம் கார்த்திக் அவர்களின் ஆகஸ்ட் 16, 1947 டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில், இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையில் இயக்குநர் என் எஸ் பொன்குமார் அவர்களின் இயக்கத்தில், கௌதம் கார்த்திக், புகழ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆகஸ்ட் 16, 1947 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ நீண்ட நாளுக்கு பின்னர் கௌதம் கார்த்திக் அவர்களுக்கு கிடைக்க போகும் வெற்றியாக ட்ரெயிலர் … Read more

நடிகர் விஜய் ஆண்டனியின் ‘கொலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Kolai Movie Trailer Is Out

விஜய் ஆண்டனி – பாலாஜி கே குமார் இணையும் ‘கொலை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இன்பினிட்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் பாலாஜி கே குமார் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், மீனாக்‌ஷி சவ்தாரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொலை’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ ஒரு கொலையை விசாரிக்கும் திரில்லர் தான் திரைப்படம் என்று ட்ரெயிலரில் தெரிகிறது. திரைக்கதையும் … Read more

திரைப்பட விமர்சகர் கவுசிக் எல் எம் மாரடைப்பால் மரணம்!

Film Critics Kaushik LM Passed Away 1

பிரபல திரைப்பட விமர்சகர் கவுசிக் எல் எம் மாரடைப்பால் மரணம் அடைந்து இருக்கிறார். பிரபல திரைப்பட விமர்சகராக அறியப்படும் கவுசிக் எல் எம், மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்து இருக்கிறார். கடைசியாக மதியம் 12 மணிக்கு ட்வீட் செய்தவர் தற்போது நம்முடன் இல்லை. திரைப்பிரபலங்கள் பலருக்கும் நெருக்கமான கவுசிக் அவர்களுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். “ இளமையில் மரணம் என்பது தற்போதெல்லாம் சாதாரணமாகி வருகிறது. உணவுப் பழக்க வழக்க மாற்றம் இன்றைய இளைஞர்களிடையே வெகுவாக … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 14,917 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 15 08 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 14,917 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 14,917 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லியில் இந்த வாரத்தில் மட்டும் 89 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். டெல்லியில் புதிய தொற்று பதிவாகும் விகிதம் கிட்ட தட்ட இந்த வாரத்தில் மட்டும் 18 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. “ இந்தியாவில் தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது … Read more