அண்ணாச்சியின் ‘லெஜண்ட்’ மூவி எப்படி இருக்கிறது?

saravanan13032021mt2 34e

சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் லெஜண்ட் மூவி இன்று உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு பெரிய நிறுவனத்தின் முதல்வருக்கு இதெல்லாம் தேவையா? என்று பலரும் முனகி கொண்டு இருக்கிறார்கள். அது அவர் யோசிக்க வேண்டியது நாம் யோசிக்க வேண்டியதல்ல. நம்முடைய காசோ இல்லை, பப்ளிக் பணமோ எடுத்து அவர் படம் எடுக்கவில்லை. அவருடைய காசை அவர் செலவளித்து அதில் அவரே நடிக்கிறார். ஆதலால் அதை கேள்வி கேக்க இங்கு யாருக்கு உரிமை … Read more

டிவிட்டரில் ட்ரென்ட் ஆகும் ‘வணக்கம் மோடி’ மற்றும் ‘கோ பேக் மோடி’!

Narendra Modi PM Of India

சமூக வலைதளங்களில் ‘வணக்கம் மோடி’ மற்றும் ‘கோ பேக் மோடி’ என்ற இரண்டு ஹேஸ்டாக்குகள் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்து வருகின்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி அவர்கள் துவங்கி வைக்க இன்று தனி விமானத்தின் மூலம் சென்னைக்கு வர இருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை முதலே ட்விட்டரில் ‘வணக்கம் மோடி’ மற்றும் ‘கோ பேக் மோடி’ என்ற இரண்டு ஹேஸ்டாக்குகள் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்து வருகின்றன. ” பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 20,557 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 28 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 20,557 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 20,557 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 44 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,26,211 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,46,323 … Read more

நடிப்பு அசுரன் தனுஷ் அவர்களுக்கு இன்று 39 ஆவது பிறந்தநாள்!

Happy Birthday Dhanush 28 07 2022

நடிகர் தனுஷ் அவர்கள் இன்று அவரது 39 ஆவது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இவரெல்லாம் நடிகரா என்று அவர் முன் பலர் வைத்த கேள்விகளுக்கெல்லாம், நான்கு தேசிய விருதுகள், பாலிவுட் பிரவேசம், ஹாலிவுட் பிரவேசம் என்று தன்னுடைய விடைகளை தனுஷ் அவர்கள் தொடர்ந்து தந்து கொண்டே தான் இருக்கிறார். இன்னும் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்திடுவார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ் சார். “ நடிப்பின் அசுரன் தனுஷ் அவர்களுக்கு இடம்பொருள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் “

நிர்வாண போஸ், ரன்வீர் சிங் மீது பாய்ந்தது வழக்கு!

Ranveer Singh

நிர்வாண போஸ் பதிவிட்டதற்கு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்கு பாய்ந்து இருக்கிறது. சமீபத்தில் ரன்வீர் சிங் தனது பக்கத்தில் நிர்வாண போஸ்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு பல தர எதிர்ப்புகளும், பல தர சப்போர்ட்களும் வந்திருந்த நிலையில், தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலும் அதை கையாண்டு இருந்தார். தற்போது ரன்வீர் மீது செக்சன் 292, 293 மற்றும் 509-யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் தள்ளப்பட்டு இருக்கிறார். “ ரன்வீர் வழக்கை … Read more

நான் நடிகையாவேன் என்று நினைத்து பார்த்தது இல்லை – ஸ்ருதி ஹாசன்

Actress Shruti Hassan

நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு ருசிகர தகவல் ஒன்றை சிறப்பு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். நான் நடிகையாவேன் என்று நினைத்து பார்த்ததில்லை, இசை, பாட்டு என்பதே எனது ஆர்வம். முதல் படம் நடிக்கும் போதே அதுவே எனது கடைசி படமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது அப்படி நடக்கவில்லை. என்னை நடிகையாக ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றிகள் என கருத்து தெரிவித்து இருக்கிறார். “ ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு, தமிழ் என்று பல்வேறு … Read more

காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகினார் நீரஜ் சோப்ரா!

Neeraj Chopra Quit From Common Wealth 2022

காயம் காரணமாக காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக்கில் தங்கம், உலக அத்லெட்டிக் சாம்பியன்சிப்பில் வெள்ளி என்று கலக்கிய நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். மருத்துவர் ஒரு மாதம் ஓய்வில் இருக்க சொன்னதால் மட்டுமே காமன்வெல்த்தில் இருந்து விலகி இருப்பதாக நீரஜ் தகவல் தெரிவித்து இருக்கிறார். “ இந்தியாவின் நட்சத்திர நாயகன் காமன்வெல்த்தில் இருந்து விலகி இருப்பது இந்திய ரசிகர்களை … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 18,313 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 27 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 18,813 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 18,813 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 57 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,26,167 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,45,026 … Read more

வந்தது நடிகர் தனுஷ் அவர்களின் ‘வாத்தி’ திரைப்படத்தின் டபுள் அப்டேட்!

Dhanush Vaathi Update

நடிகர் தனுஷ் அவர்களின் பர்ஸ்ட் லுக், டீசர் அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் தனுஷ், சம்யுக்தா மேனன், சாய் குமார் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாத்தி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை 27-07-2022 அன்றும் மற்றும் படத்தின் டீசர் 28-07-2022 அன்றும் வெளியிடப்பட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ” படக்குழு ரெண்டு அப்டேட்டை அறிவித்ததும் தனுஷ் ரசிகர்கள் தற்போது குஷியில் இருக்கின்றனர். இப்போதே இணையத்தில் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 14,830 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 26 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 14,830 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 14,830 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 36 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,26,110 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,47,512 … Read more