TNPSC | Group 1 | ‘Syllabus-யை தேடி தேடி எடுக்க கஸ்டபடுகிறார்களோ, இதோ உங்களுக்கான சிறந்த மெட்டிரியல்’

TNPSC Group 1 Table Of Contents Samacheer Books

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 அறிவிப்பு வெளியானதில் இருந்து கையில் சிலபஸ்சை வைத்துக்கொண்டு புத்தகத்தில் அது எங்கு இருக்கிறது அனைத்து சமச்சீர் புத்தகத்தையும் புரட்ட ஆரம்பித்து விட்டார்கள் போட்டியாளர்கள். இனி ஒவ்வொரு புத்தகமாக புரட்டி சிலபஸ்சை கண்டறிய வேண்டாம் இதோ உங்களுக்கான சிறந்த இலவச மெட்டிரியல். சிலபஸ் படி சமச்சீர் புத்தகத்தை படிப்பது என்பதே அனைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கும். ஒரு சிலர் நமக்கு உண்டான சிலபஸ்சை தேடி எடுப்பதற்காகவே 10 நாட்களுக்கு மேல் செலவிட்டு … Read more

19 ஆண்டுகளுக்கு பின் உலக தடகளத்தில் இந்தியாவிற்கு பதக்கம், சாதித்த நீரஜ்!

Neeraj Chopra Won Silver In World Athletics Championship

அமெர்க்காவில் நடைபெற்ற உலக தடகளபோட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் பதக்கத்தை பெற்றுக் கொடுத்து இருக்கிறார் நீரஜ் சோப்ரா. உலக தடகள போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவில் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள போட்டியில் இந்தியாவிற்கு 19 வருடங்களுக்கு பிறகு ஒரு பதக்கம் கிடைத்து இருக்கிறது. பதக்க பட்டியலின் ஒரு வெள்ளியுடன் இந்தியா 28 ஆவது இடத்தில் இருக்கிறது. “ சூழல்,எதிர்க்காற்று இவை என்னை சற்றே வதைத்தது. … Read more

இந்தியாவில் நான்காக உயர்ந்தது குரங்கு அம்மை தொற்று!

Monkey Pox In India

கேரளாவை தொடர்ந்து டெல்லியிலும் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டு இருப்பதை தொடர்ந்து தொற்று எண்ணிக்கை நான்காக உயர்ந்து இருக்கிறது. கொரோனோ என்னும் சூழல் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் நிலையில், தற்போது குரங்கம்மை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகளாவிய அளவில் 16,000 தொற்றுகள், 6 பலி என்றிருந்த நிலையில் இந்தியாவிலும் 4 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ உலக உகாதார அமைப்பு குரங்கம்மை நோய் வெகு வேகமாக … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 16,886 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 25 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 16,886 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 16,886 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 41 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,26,074 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,50,877 … Read more

IND vs WI | 2nd ODI | ‘அக்ஸர் படேல் அதிரடியில் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள் அணி’

IND VS WI 2nd ODI India Won By 2 Wickets

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிலைத்து ஆடி 50 ஓவர்களின் முடிவில் 311 ரன்கள் எடுத்து இருந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் தவான், சூர்யா சொதப்பிய போதும் கூட ஸ்ரேயஸ், சஞ்சுவின் பொறுமை மற்றும் அக்‌ஷர் படேலின் அதிரடியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. “ தவான் தலைமையில் இந்திய அணிக்கு … Read more

IND vs WI | First ODI | ‘3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில்லர் வெற்றி’

IND VS WI First ODI India Won By 3 Runs

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி ஷிகர் தவான் 97(99), கில் 64(53), ஐயர் 54(57) ஆகியோரின் நிதானமான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி கடைசி ஓவர் வரை இலக்கை துரத்தி சென்று இறுதியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 21,441 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 23 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 21,441 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 21,441 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 67 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,997 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,50,100 … Read more

இரவின் நிழலை கலாய்த்து தன் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட சி எஸ் அமுதன்!

CS Amudhan Ratham Film First Look Update

சி எஸ் அமுதன் – விஜய் ஆண்டனி இணையும் புதிய திரைப்படம் ஒன்றின் பர்ஸ்ட் லுக் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. ’எனது லீனியர், மல்டி ஷாட் திரைப்படமான விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் 24-07-2022 அன்று வெளியாகும்’ என சி எஸ் அமுதன் இரவின் நிழலை கலாய்ப்பது போல தனது படத்தின் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார். ஸ்பூஃப் படம் இல்லாமல் ஒரு கதைக்களத்தில் அமுதன் களம் இறங்கி இருக்கிறார். “ யாருக்கும் … Read more

5 தேசிய விருதுகளை அள்ளியது நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று!

Soorarai Pottru Packed 5 National Award

ஒரு சிறந்த அங்கீகாரத்திற்காக ஏங்கிக்கொண்டு இருந்த சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கொடுத்து அதன் தாகம் தீர்க்கப்பட்டு இருக்கிறது. ஒரு சிறந்த படம் என்பது நடிப்பு, இசை, திரைக்கதை, ஒளிப்பதிவு என அனைத்திலும் முத்திரை பதிப்பது தான். அப்படி முத்திரை பதித்த ஒரு படமான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 68 ஆவது தேசிய திரைப்பட விழாவில் 5 தேசிய விருதுகளை கொடுத்து ஒரு சிறப்பு அங்கீகாரம் செய்து இருக்கிறது தேசிய அங்கீகார மேடை. “ மண்டேலா திரைப்படமும் … Read more

விராட் கோஹ்லிக்கு பதில் தயாராகி கொண்டு இருக்கும் தீபக் ஹூடா!

T20 World Cup Deepak Hooda In The Place Of Virat kohli

டி20 உலககோப்பைக்காக விராட் கோஹ்லி இடத்தைப் பிடிக்க தீபக் ஹீடா தயாரகிக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீப காலமாக விராட் கோஹ்லி தொடர்ந்து எல்லா பார்மட்களிலும் சொதப்பி வருகிறார். அதே சமயக் தீபக் ஹூடா இன்னொரு பக்கம் ஜொலித்து வருகிறார். இதன் காரணமாக நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் விராட் கோஹ்லியின் இடத்தை தீபக் ஹீடா பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ விராட் கோஹ்லி எந்த வீரராலும் … Read more