IND vs ENG | 3rd ODI | ‘ரிஷப் பண்ட் அதிரடியால் வீழ்ந்தது இங்கிலாந்து, கோப்பையை கைப்பற்றியது இந்தியா’

IND VS ENG 3rd ODI India Won By 5 Wickets

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டிசைடர் போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி மற்றும் டிசைடர் போட்டியில், ரிஷப் பண்ட் 125(113) அதிரடியில் வீழ்ந்தது இங்கிலாந்து அணி. ஒரு கட்டத்தில் முக்கியமான விக்கெட்டுக்கள் எல்லாம் வீழ்ந்த போதும் கூட ரிஷப் மற்றும் ஹர்திக் பொறுமையாக ஆடி வெற்றிக்கு வித்திட்டனர். “ ரிஷப் பண்ட் அவர்களை டிசைடர் பண்ட் என சொல்லலாம் போல, டிசைடர் போட்டிகளில் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 20,528 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 17 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 20,528 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 20,528 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 49 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,709 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,43,449 … Read more

இந்தியாவில் இரண்டு பில்லியன் டோஸ்களை தொட இருக்கும் தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached Near To 2 Billion

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் இரண்டு பில்லியன் டோஸ்களை தொட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி உபயோகம் கடந்த ஆண்டு ஜனவரி 16 முதல் துவங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த தடுப்பூசி உபயோகம் 2 பில்லியன்களை தொட இருக்கிறது. இன்னும் 1.5 லட்சம் டோஸ்களை கடந்து விட்டால் இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 2 பில்லியனை தொட்டு விடும். ” புதிய மைல்கல்லை தடுப்பூசி என்ற நோக்கத்தில் மட்டும் காட்டாமல் பொருளாதாரம், … Read more

ஜி.எஸ்.டி வரி அதிகரிப்பால் நாளை முதல் விலை உயரும் தயிர், மோர், அரிசி!

GST Tax Percentage Increased For Packed Curd And Rice

முன்னதாக பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களுக்கு எல்லாம் 5 சதவிகித ஜி.எஸ்.டி நாளை முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாகவே பேக்கிங் செய்யப்பட்ட தயிர், மோர், அரிசி, பன்னீர் உள்ளிட்ட பொருட்களுக்கு நாளை முதல் 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் மக்களின் அத்தியாவசிய பொருட்களாக கருதப்படும் அவற்றின் விலையும் நாளை முதல் ஏற்றம் காணும். “ மக்கள் பெருவாரியாக உபயோகிக்கும் உணவுப்பொருட்களை கண்டுகொண்டு அதற்கெல்லாம் வரி … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 20,044 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 16 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 20,044 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 20,044 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 56 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,660 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,40,763 … Read more

கதாநாயகன் ஆகும் ஆடுகளம், வடசென்னை, படத்தில் நடித்த கிஷோர்!

Kishore Acting As A Hero For A New Film

இயக்குநர் அராங்கன் இயக்கத்தில், கிஷோர் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்று வெகு விரைவாக உருவாகி வருகிறது. ஆடுகளம், பொல்லாதவன், வடசென்னை போன்ற படங்களில் மிரட்டி இருந்த கிஷோர் அவர்கள் தற்போது இயக்குநர் அராங்கன் இயக்கத்தில் ‘மஞ்ச குருவி’ என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கஞ்சா கருப்பு, குங்பு மாஸ்டர் ராஜநாயகம் அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். “ ஏற்கனவே திலகர் என்னும் படத்தில் கதாநாயகனாக நடிகர் கிஷோர் அவர்கள் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. … Read more

சிவகார்த்திகேயன் மற்றும் ’மண்டேலா’ திரைப்படத்தின் இயக்குநர் இணையும் படத்தின் டைட்டில் வீடியோ அவுட்!

Siva Karthikeyan And Mandela Director Title Announcement

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் இணையும் புதிய திரைப்படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி இருக்கிறது. ’மண்டேலா’ திரைப்படத்தின் இயக்குநர் மடோன்னே அஷ்வின் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணையும் புதிய படத்தின் டைட்டில் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ‘மாவீரன்’ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைக்கிறார். “ தனக்குண்டான ஒரு கமெர்சியல் எலிமெண்ட்டில் இருந்து சிவா இந்த படத்தில் கொஞ்சம் வெளியே வருவார் என எதிர்பார்க்கலாம் “

இயக்குநர் மற்றும் நடிகரான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்!

Actor And Director Pratap Pothan Passed Away

பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான பிரதாப் போதன் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் மற்றும் இயக்குநரான பிரதாப் போதன் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 69. தமிழில் படிக்காதவன், ஆயிரத்தில் ஒருவன் கடைசியாக விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் திரைப்படத்திலும் நடித்து இருந்தார். “ காலம் யாரையும் விட்டு வைப்பதில்லை. அவன் எந்த உயரம் சென்றாலும், என்றாவது ஒரு நாள் மண்ணில் தாழ்ந்து தான் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 20,038 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 15 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 20,038 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 20,038 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 47 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,25,604 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,39,073 … Read more

புதிய படத்தில் யோகி பாபுவிற்கு ஜோடியாக நடிக்க இருக்கும் தர்ஷா குப்தா!

Dharsha Gupta Join Hands With Yogi Babu

புதிய படம் ஒன்றில் தர்ஷா குப்தா அவர்கள் யோகி பாபுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. கே. ஜான்சன் அவர்கள் தயாரித்து இயக்கும், ‘மெடிக்கல் மிராக்கில்’ என்னும் திரைப்படத்தில், நடிகர் யோகி பாபு அவர்களுக்கு ஜோடியாக, நடிகை தர்ஷா குப்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மன்சூர் அலிகான் அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ முழுக்க முழுக்க பொலிட்டிக்கள் டிராமாவாக படம் இருக்கும் என … Read more