படத்திற்கு முன்னதான நேர்காணல்களால் படத்தின் ரசிப்பு தன்மை குறைகிறதா?

Interview And Spoilers Affects Fans Expectation

ஒரு படம் வெளியாகுவதற்கு முன்னால் படக்குழுவினரால் நேர்காணல்கள் என்ற பெயரில் வெளியிடப்படும் குட்டி குட்டி தகவல்களால் படத்தின் ரசிப்பு தன்மை சற்றே குறைந்து போகிறது. கைதி 2, விக்ரம் 3 போன்ற தகவல்கள் விக்ரம் படம் வெளிவருவதற்கு முன்னரே படக்குழுவினர் நேர்காணல்களில் உளறிக் கொட்டி விட்டனர். முக்கியமாக சூர்யா அவர்களின் கேமியோவும் கசிந்து விட்டது. இந்த குட்டி குட்டி சர்ப்ரைஸ்கள் தான் ஒரு படத்திற்கு முழு ரசிப்பு தன்மையை கொடுக்கும். இனியாவது படத்திற்கு முன்னதான நேர்காணல்களை படைப்பாளிகள் … Read more

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

Actor Suirya Thanking To Lokesh Kanagaraj

விக்ரம் திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்ததிற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார் சூர்யா. கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது விக்ரம். இந்த நிலையில் கடைசி சில நிமிடங்கள் வருகின்ற சூர்யாவின் கேமியோவை ரசிகர்கள் ஆரவாரம் செய்து ரசித்து வரும் நிலையில், சூர்யா இந்த வாய்ப்பிற்கு லோகேஷ்க்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். ” மிரட்டலான லுக்கில், கம்பீரமாய் தோன்றும் இந்த கேமியோ நிச்சயம் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 3,962 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 04 06 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3,962 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 3,962 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 26 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,677 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 22,416 … Read more

வெளியானது அட்லி – ஷாருக்கான் இணையும் படத்தின் டைட்டில் டீசர்!

Atlee And Sharukh Khan Project Title Teaser Is Out

இயக்குநர் அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் படத்தின் டைட்டில் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் படத்தின் டைட்டில் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. கமெர்சியல் கதைக்களத்திற்கு பெயர் போன அட்லி பாலிவுட்டிலும் அதையே தொடர்கிறார் போல. ஜவான் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் 5 மொழிகளில் தயாராகி வருகிறது. “ ஒரு கட்டத்தில் அட்லீ – ஷாருக்கான் படம் கைவிடப்பட்டு விட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது வெளியாகி … Read more

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு கொரோனோ தொற்று உறுதி!

Senior Congress Leader Sonia Gandhi Tested Corona Positive

காங்கிரஸ்சின் மூத்த தலைவராக அறியப்படும் சோனியா காந்தி அவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. 2019 முதல் இந்தியாவில் பெருக்கமெடுத்த கொரோனோ அலை இன்னமும் ஓயாத பாடாக தான் இருக்கிறது. இன்றளவும் அதை முற்றிலும் ஒழிப்பதற்கான வழிகள் கண்டு கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் தான் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் நலமுடன் இயல்பாக இருப்பதாகவும் கூடுதல் தகவல். “ சோனியா காந்தி … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 4,041 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 03 06 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4,041 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 4,041 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 10 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,651 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 21,177 … Read more

Vikram Review | ‘எதிர்பார்ப்பிற்கு மேலான ஒரு தரமான சம்பவம் எனில் அது இது தான்’

Vikram Movie Review In Tamil

ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து திரையரங்கு சென்று எதிலேனும் குறைவுற்று ஏமாந்து போய் வரும் ஒவ்வொரு கோலிவுட் ரசிகனுக்கும் இந்த படம் 200 சதவிகிதம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாய் அமைந்து இருக்கிறது. அனல் பறக்கும் விறுவிறுப்பான கதைக்களம், ஒவ்வொரு கதாபாத்திரமும் வெறியாக நடித்த விதம், பாஹத் பாசில், விஜய் சேதுபதி இரண்டு பேரும் ஒவ்வொரு சீனிலும் அதகளம் செய்து இருக்கின்றனர். கமல் ஹாசன் அவர்கள் தனக்கே உரிய மேனரிசத்தில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். சூர்யா ஒரு பிக் சர்ப்ரைஸ், … Read more

ரிலீஸ்க்கு முன்னதாகவே 200 கோடியை வசூல் செய்து இருக்கும் விக்ரம் திரைப்படம்!

Kamal Hassan Vikram Earns 200 Crores Plus In Pre Business

நடிகர் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருக்கும் விக்ரம் திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ரிலீஸ்க்கு முன்னதாகவே 200 கோடி அளவிற்கு ப்ரீ பிசினஸ் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 120 கோடி பட்ஜெட்டில் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருக்கும் விக்ரம் திரைப்படம் நாளை உலகம் முழுக்க இருக்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், ரிலீஸ்க்கு முன்னதாக ப்ரீ பிசினஸ்சில் 200 கோடி அளவிற்கு விக்ரம் வசூல் … Read more

தீரா இசையை காதலாக கொண்ட, இசை தீரனுக்கு இன்று பிறந்த நாள்!

Happy Birthday Maestro Ilaya Raaja Sir

இசையின் கடல், மேஸ்ட்ரோ, இசை மேகம் என்றெல்லாம் மக்களால் போற்றப்படும் இளையராஜா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். ஞான தேசிகன், ஆம் அவர் இயற்பெயர் ஞான தேசிகன் தான், 1400க்கும் மேற்பட்ட படங்கள், 7000-ற்கும் மேற்பட்ட பாடல்கள், 20,000-ற்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் என்று இத்தனை சாதனைகள் நிகழ்த்திய பின்னரும் ஒரு மனிதருக்குள் இசை தீர்ந்து விடவில்லை என்றால் அவரே இளைய ராஜா. நீர் பிறப்பின் சரித்திரம் ஐயா. ரஜினி அவர்களின் ’தளபதி’ படத்தில் ஒரு காட்சி, சிறு … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 3,712 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 02 06 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3,712 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 3,712 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 5 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,641 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 19,509 … Read more