எஸ் ஜே சூர்யாவின் ’பொம்மை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

SJ Suryah In And As Bommai Trailer Is Out

எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இணையும் பொம்மை திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அபியும் நானும், மொழி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் ராதா மோகன் அவர்களின் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொம்மை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “ வழக்கம் போல எஸ் ஜே சூர்யா நடிப்பில் பின்னி பிடலெடுத்து இருக்கிறார். … Read more

’ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க நாம படம் பண்ணலாம்’ என்று சிறுத்தை சிவாவுக்கு ஷாக் கொடுத்த நடிகர் விஜய்!

Director Siruthai Siva Soon Join Hands With Thalapathy Vijay

நடிகர் விஜய் அவர்கள் சிறுத்தை சிவாவுடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. இயக்குநர் சிறுத்தை சிவா அவர்கள் நட்பு ரீதியாக நடிகர் விஜய் அவர்களை அவரின் இல்லத்தில் சந்தித்ததாக தெரிகிறது. அப்போது இருவரும் பேசிக்கொள்ளுகையில் ’ஒரு நல்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க நாம படம் பண்ணலாம்’ என்று நடிகர் விஜய் அவர்கள் சிறுத்தை சிவா அவர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ அப்படியென்றால் ஒரு மாஸ்சான, சென்டிமென்டான களத்தில் நீண்ட … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,745 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 01 06 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,745 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,745 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 6 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,636 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 18,386 … Read more

பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் மரணம்!

Singer KK Passed Away

பிரபல பாடகராக கருதப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (53) திடீட் மாரடைப்பால் நம்மை விட்டு பிரிந்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அஸ்சாமிஸ், குஜராத்தி என்று பல்வேறு மொழிகளிலும் பாடும் வல்லமை பெற்ற பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் எனப்படும் கே கே கொல்கத்தா நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருக்கும் போது திடீர் மாரடைப்பால் மரணமுற்று நம்மை விட்டு பிரிந்து இருக்கிறார். “ மாறிப்போன உணவுப் பாரம்பரியங்களால் இங்கு மனிதனின் சராசரி வாழும் வயதே குறைந்து வருகிறது … Read more

உலகின் உயரமான ஸ்கீரின் ஒன்றில் திரையிடப்பட இருக்கிறதாம் விக்ரம் படத்தின் ட்ரெயிலர்!

Vikram Trailer Screening In World Tallest Screen

விக்ரம் திரைப்படம் தனது அடுத்தகட்ட புரோமோசனுக்காக உலகின் உயரமான ஸ்கீர்ன் ஒன்றில் தங்களது ட்ரெயிலரை திரையிட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்து இருக்கிறது. தற்போது ஒட்டு மொத்த கோலிவுட்டும் எதிர்பார்த்து காத்து இருக்கும் ஒரே படம் தான் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருக்கும் விக்ரம் திரைப்படம். இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் ட்ரெயிலர் உலகின் உயரமான ஸ்கீரினாக கருதப்படும் புர்ஜ் காலிஃபாவில் ஜூன் 1 அன்று 8.10 PM மணி அளவில் திரையிடப்பட … Read more

வந்துட்டேன்னு சொல்லு, கமெர்சியல் கிங் ’ஹரி’ திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

Arun Vijay In And As Yaanai Trailer Is Out

இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய் இணையும் ‘யானை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. ஆக்சன், காதல், எமோசனல், விறுவிறுப்பு என்று அனைத்தையும் கலந்து ஒரு பக்கா மாஸ் பொழுது போக்கு படத்தை கொடுப்பதற்கு பெயர் போனவர் இயக்குநர் ஹரி என்றே சொல்லலாம். கிட்டதட்ட ஒரு கமெர்சியல் கிங் என்று கூட அவரை சொல்லலாம். இந்த நிலையில் அவரும் அருண் விஜய்யும் இணையும் யானை திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிக … Read more

கிரிக்கெட் கடவுள் சச்சின் அவர்களின் ஐபிஎல் 2022 சிறந்த 11 வீரர்கள் !

TATA IPL 2022 Sachin Best Playing XI

சச்சின் டெண்டுல்கர் அவர்கள் ஐபிஎல் 2022-யின் முடிவில் தனது சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்து இருக்கிறார். ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஜோஸ் பட்லர், ஹர்திக் பாண்டியா (C), லியாம் லிவிங்ஸ்டன், தினேஷ் கார்த்திக், டேவிட் மில்லர், ரஷீத் கான், பும்ரா, முகம்மது சமி, யஸ்வேந்திர சஹால் என்ற அணியே சச்சின் அவர்கள் தேர்வு செய்த ஐபிஎல் 2022-ற்கான சிறந்த 11 ஆகும். இதில் சச்சினுக்கு நெருக்கமான மும்பை அணியில் இருந்து பும்ரா மட்டுமே இடம் பிடித்து … Read more

ஒரே ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்து இருக்கும் கள்ள நோட்டு புழக்கம்!

Counterfeit Currency Increasing In India

இந்தியாவில் ஒரே ஆண்டுகளில் கள்ள நோட்டு புழக்கம் பன்மடங்கு உயர்ந்து இருப்பதாக ஒரு அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்து இருக்கிறது. கொரோனா சூழல், வேலை வாய்ப்பின்மை, பொருளாதார சரிவு இதெல்லாம் காரணமாகவே நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து இருப்பதாக ஒரு பக்கம் சொல்லப்பட்டாலும், தற்போது இருக்கும் நோட்டுகள் அச்சடிப்பதற்கு எளிதாக இருப்பதாகவும் குற்றமிழைப்பவர்கள் கூறும் கருத்தாக இருக்கிறது. “ இந்த புழக்கம் இப்படியே நீடித்தால், நாடு பெருமளவில் வேறுவித பிரச்சினைகளை எதிர்கொள்ள கூடும் என பொருளாதார நிபுணர்கள் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,338 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 31 05 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,338 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,338 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 19 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,630 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 17,883 … Read more

வெகு விரைவில் அடுத்த ரிலீஸ்க்கு ரெடியாகும் சிவகார்த்திகேயனின் 20 ஆவது படம்!

Siva Karthikeyan Next Release Announced

நடிகர் சிவகார்த்திகேயனின் 20 ஆவது படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இயக்குநர் அனுதீப் அவர்களின் இயக்கத்தில், தமன் இசையில், சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் சிவா அவர்களின் 20 ஆவது திரைப்படம் ஆகஸ்ட் 31 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு என்று பைலிங்குவல் மொழிகளில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ குறைந்த கால்ஷீட், குறைந்த பட்ஜெட் எடுத்துக்கொண்டு திருப்திகரமான ஒரு படத்தை கொடுப்பதில் சிவா … Read more