இன்னும் நான்கு மாதங்களுக்கு இருளில் மூழ்கப்போகும் அண்டார்டிகா!

Long Night Kicks Off In Antarctica

அண்டார்டிகாவில் இன்னும் நான்கு மாதங்களுக்கு சூரிய ஒளியை கண்ணில் பார்க்க முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். ஒரு விசித்திரமான காலச்சூழலை கொண்டது தான் அண்டார்டிகா, அந்த தீவைப்பற்றி தேட தேட பல அரிய தகவல்கள் கிடைப்பதால் ஆராய்ச்சியாளர்களுக்கு அந்த தீவு என்பது ஒரு பொக்கிஷம். காலச்சூழல் காரணமாக அந்த தீவு இன்னும் 4 மாதங்களுக்கு இருளில் மூழ்க இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். “ இரவும், பனியும் என்று அழகாக இருக்கும் அந்த தீவுக்குள் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,569 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 17 05 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,569 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,569 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 19 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,260 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 16,400 … Read more

TATA IPL 2022 | Match 64 | ’ பெங்களுரு அணியை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தை கைப்பற்றியது டெல்லி’

TATA IPL 2022 Match 64 DC vs PBKS Delhi Won By 17 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 64 ஆவது போட்டியில் பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது டெல்லி. முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பஞ்சாப் அணியினர் தொடர்ச்சியாக சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறி கொடுத்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கின்றனர். “ இந்த வெற்றியின் … Read more

சர்வதேச அரங்கில் ஆறு விருதுகளை அள்ளிய ‘சூரரைப்போற்று’ திரைப்படம்!

Soorarai Pottru Packed 6 Award In Osaka International Film Festival

ஓசாகா எனப்படும் சர்வதேச தமிழ் மேடைகளில் ஆறு விருதுகளை அள்ளி இருக்கிறது நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம். ஓசாகா இன்டர்நேசனல் பிலிம் பெசிட்டிவலில் நடிகர் சூர்யா மற்றும் சுதா கொங்கரா இணைவில் உருவாகி இருந்த ’சூரரைப்போற்று’ திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கலை இயக்குநர், சிறந்த தயாரிப்பு நிறுவனம் என்ற ஆறு பிரிவுகளில் விருதை அள்ளி இருக்கிறது. “ அடுத்ததாக தேசிய விருதின் மேல் கண் வைத்து இருக்கும் … Read more

TATA IPL 2022 | Match 64 | ‘இன்றைய போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது பஞ்சாப்’

TATA IPL 2022 Match 64 Punjab Facing Delhi Today

டாடா ஐபிஎல் 2022-யின் 64 ஆவது போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது பஞ்சாப். இன்று நடக்க இருக்கும் போட்டியில் மாயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். ” இரு அணிகளும் நான்காவது இடத்திற்கான களத்தில் இருப்பதால் இந்த போட்டியில் விறு விறுப்பிற்கு பஞ்சம் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,202 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 16 05 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,202 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,202 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 27 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,241 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 17,317 … Read more

TATA IPL 2022 | ‘லக்னோவை வீழ்த்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 63 RR VS LSG Rajasthan Won By 24 Runs

நேற்று நடந்த லக்னோவிற்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது ராஜஸ்தான். நேற்று இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் . இரண்டாவது போட்டியில் லக்னோ அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது. “ நான்காவது இடத்திற்கு ஒரு பக்கம் போட்டி நடந்து கொண்டு இருக்கையில், தற்போது … Read more

ஆரம்பிக்கலாங்களா! வெளியானது மாஸ்சான ’விக்ரம்’ ட்ரெயிலர்!

Kamal Hassan In And As Vikram Trailer Is Out

கமல் ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. உலக நாயகன் மற்றும் அவரது தீவிர ரசிகர் ஆக அறியப்படும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் மாஸ்சான ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கமல் ஹாசன் அவரின் மேனரிசத்தை, அனிருத் இசையில், லோகேஷ் இசையில் ட்ரெயிலரில் பாக்கும் போதே வெறியாகிறது. “ தற்போது இந்த படத்தை தான் ஒட்டு மொத்த கோலிவுட்டும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த … Read more

முதன் முறையாக தாமஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது இந்திய பேட்மிண்டன் அணி!

Badminton Team Of India Won First Ever Thomas Cup

இந்தோனிசியாவை வீழ்த்தி தாமஸ் கோப்பையை முதன் முறையாக கைப்பற்றி இருக்கிறது இந்திய பேட்மிண்டன் அணி. 14 முறை சாம்பியன் ஆன இந்தோனியாசியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி முதன் முறையாக தாமஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது இந்திய பேட்மிண்டன் அணி. டிபட் தாமஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கும் இளம் இந்திய பேட்மிண்டன் அணிக்கு பல்வேறு பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். “ பிரதமர் நரேந்திர மோடி, சச்சின் டெண்டுல்கர், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பல பிரபலங்கள் … Read more

TATA IPL 2022 | Match 62 | ’இன்றைய போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது சென்னை’

TATA IPL 2022 Match 62 CSK Facing GT Today

டாடா ஐபிஎல் 2022-யின் 62 ஆவது போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை அணி. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 62 ஆவது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ முதல் போட்டியில் குஜராத்திடம் தோற்றதிற்கு இந்த போட்டியின் மூலம் சென்னை சூப்பர் … Read more