கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,487 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 15 05 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,487 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,487 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 13 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,214 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 17,692 … Read more

TATA IPL 2022 | Match 61 | ‘ஹைதராபாத்தை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 61 KKR vs SRH Kolakata Won By 54 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 61 ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா. முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய சன்ரைசர்ஸ் அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறி கொடுத்து 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவி இருக்கிறது. “ பேட்டிங்கில் 49(28), பவுலிங்கில் 4-22-3 என்று … Read more

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் ஆன்ட்ரியூ சைமன்ட்ஸ் கார் விபத்தில் மரணம்!

Former Australian All Rounder Andrew Symonds Died In Car Crash

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சைமன்ட்ஸ் (46) கார் விபத்தில் மரணம் அடைந்து இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக அறியப்படுபவர் ஆன்ட்ரியூ சைமன்ட்ஸ் (46). பவுலிங், பேட்டிங் என்று இரண்டிலும் அக்காலத்தில் ஆஸ்திரேலிய அணியின் தூணாக விளங்கியவர். இவர் நேற்று நடந்த கார் விபத்து ஒன்றில் மரணம் அடைந்து இருக்கிறார். இது கிரிக்கெட் உலகில் சோக அலையை உருவாக்கி இருக்கிறது. “ தற்போது தான் ஷேன் வார்னே அவர்களின் மரணம், உலக கிரிக்கெட் … Read more

சென்னை அணியின் பாகுபலி இந்த சீசனோடு ஓய்வு பெறுகிறார்!

Ambati Rayudu Retiring From Next Season

சென்னை அணியின் பாகுபலியாக கருதப்படும் அம்பத்தி ராயுடு இந்த சீசனோடு ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இதுவரை மும்பை மற்றும் சென்னை அணிகளுக்காக சிறப்பாக விளையாடி வந்த அம்பத்தி ராயுடு இந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருக்கிறார். இதுவரை சென்னை அணிக்கு பாகுபலியாக திகழ்ந்து வந்த அம்பத்தி ராயுடு தற்போது தன்னுடைய கன்குளுசனை அறிவித்து இருக்கிறார். “ சென்னை அணியின் மிகச்சிறந்த வீரராக அறியப்படும் அம்பத்தி ராயுடு அவர்களுக்கு இனி சிறந்த முறையில் அணி … Read more

TATA IPL 2022 | Match 61 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

TATA IPL 2022 Match 61 SRH Facing KKR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 61 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஹைதராபாத். இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 61 ஆவது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ நான்காவது ஸ்பாட்டுக்கான இடம் இன்னும் நிரம்பவில்லை என்பதால், இனி வரும் ஒவ்வொரு போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,858 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 14 05 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,858 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,858 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 11 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,201 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 18,096 … Read more

TATA IPL 2022 | Match 60 | ‘பெங்களுரு அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப்’

TATA IPL 2022 Match 60 PBKS vs RCK Punjab Won By 54 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 60 ஆவது போட்டியில் பெங்களுரு அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பஞ்சாப் அணி. முதலில் ஆடிய மாயங் தலைமையிலான பஞ்சாப் அணி, பேர்ஸ்டோ 66(29) மற்றும் லிவிங்ஸ்டன் 70(42) அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ 29 பந்துகளில் 66 … Read more

’விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் மற்றும் ஆடியோ வெளியாகும் தேதி அறிவிப்பு!

Vikram Movie Trailer And Audio Release Date Announced

கமல் ஹாசன் அவர்களின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் மற்றும் ஆடியோ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கோலிவுட் ரசிகர்களால் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக இருப்பது தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விக்ரம்’. தற்போது அதன் ட்ரெயிலர் மற்றும் ஆடியோ வருகின்ற மே 15 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ எதிர்பார்த்த பல படங்கள் கோலிவுட்டில் சறுக்கி விட்டதால், ரசிகர்கள் அனைவரும் நம்பி இருப்பது … Read more

DON Review | ‘ பெத்தவங்கள இருக்கும் போதே கொண்டாடிடுங்க என்ற ஒற்றை கருத்துக்குள் அடங்குவதே டான்’

Sivakarthikeyan DON Movie Review In Tamil

உலகளாவிய அளவில் சிவகார்த்திகேயனின் டான் ரிலீஸ் ஆகி ஒரு மிகப்பெரிய ஓப்பனிங்கை கொடுத்து இருக்கிறது. முதல் பாதியில் கதை மெல்ல நகர்ந்து சற்று தொய்வு கொடுத்தாலும், இறுதி 20 நிமிடத்தில் எமோசனல் கனெக்ட் மூலம் படத்தை தூக்கி நிறுத்துகிறார் இயக்குநர். சிவகார்த்திகேயனின் நடிப்பு அருமை, அனிருத் இசை கலக்கல். மொத்தத்தில் ஒரு என்டர்டெயினிங் ஸ்டோரி. தி ரியல் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி. “ கிட்ட தட்ட ரஜினி அவர்களின் ஓபனிங் அளவுக்கு தமிழகம் முழுக்க ரசிகர்கள் சிவகார்த்திகேயன் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,841 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 13 05 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,841 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,841 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 9 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,190 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 18,604 … Read more