Saani Kaayidham Review | ‘ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ராவான ரிவெஞ்ச் ஸ்டோரி’

Saani Kayidham Movie Review

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைவில் அமேசான் வலைதளத்தில் வெளியாகி இருக்கும் ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்தின் ஒரு பார்வை. ஒரு சாதாரண ரிவெஞ்ச் ஸ்டோரி தான். அதை நேர்த்தியாக சுவாரஸ்யமாக கொண்டு சேர்த்ததில் இயக்குநர் வென்று இருக்கிறார். கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் பின்னி பிடலெடுத்து இருக்கின்றனர். சாம் சி எஸ் படத்திற்கேற்ப இசை அமைத்து இருக்கிறார். மொத்தத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ராவான ரிவெஞ்ச் ஸ்டோரி. “ கீர்த்தி சுரேஷ் அவர்களிடம் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 3,545 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 06 05 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3,545 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 3,545 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 27 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,24,002 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 19,688 … Read more

TATA IPL 2022 | Match 50 | ’ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி’

TATA IPL 2022 Match 50 DC VS SRH Delhi Capitals Won By 21 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 50 ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி. முதலில் ஆடிய டெல்லி அணி வார்னர் 92(58) மற்றும் பவல்லின் 67(35) அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய ஹைதராபாத் அணியின் பூரான் 62(34) தவிர யாரும் பெரிதும் ஜொலிக்காததால் 186 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ 58 பந்துகளில் 92 ரன்கள் எடுத்த … Read more

சிவகார்த்திகேயனின் ‘டான்’ ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Don Trailer Releasing Date Announced

இயக்குநர் சிபி மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் ‘டான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் டான் திரைப்படத்தின் ட்ரெயிலர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “ சிவகார்த்திகேயன் படம் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். … Read more

வெளியானது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம்!

Kaathu Vaakula Rendu Kadhal Samantha

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி டீசன்ட் ஹிட் அடித்து இருந்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ’Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ இன்னும் கொஞ்ச நாளுக்கு சமந்தா ரசிகர்களும், … Read more

வாட்ஸ்சப் புதிய அப்டேட் | ‘இனி வாட்ஸ்சப் ஸ்டேட்டஸ்களுக்கு ரியாக்ட் செய்யலாம்’

WhatsApp New Update

வாட்ஸ்சப் நிறுவனம் அதன் பயனாளர்களுக்காக புதிய அப்டேட் ஒன்றை அறிவித்து இருக்கிறது. அவ்வப்போது பயனாளர்களுக்கு ஏற்ப புதிய புதிய அப்டேட்டுகளை செய்து வருவது வாட்ஸ்சப் நிறுவனம். தற்போது ஸ்டேட்டஸ்களுக்கு ரியாக்ட் செய்யும் முறையை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்து இருக்கிறது. சோதனை செயல் முறைகளில் இருந்த இந்த அப்டேட் தற்போது செயலுக்கு வந்து இருக்கிறது. “ சமூக வலைதளங்களே தற்போது மக்களின் பொழுது போக்காக மாறி விட்டது. இந்த நிலையில் தான் பயனாளர்கள் விரும்பும் புதிய புதிய அப்டேட்டுகளை … Read more

TATA IPL 2022 | Match 50 | ‘இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது டெல்லி’

TATA IPL 2022 Match 50 Hyderabad Facing Delhi Today

டாடா ஐபிஎல் 2022-யின் 50 ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது டெல்லி அணி. இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 50 ஆவது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி. பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ தரமான பவுலிங் யூனிட்டை ஆயுதமாக வைத்து இருக்கும் ஹைதராபாத் அணியின் முன், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி … Read more

’வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழைப்பொழிவு ஆரம்பம் ஆகும்’ – வானிலை ஆய்வு மையம்

Heat Wave Is Over Rain Fall Starts Soon

கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இதன் தாக்கம் படிப்படியாக குறைந்து விரைவில் சுழற்சி முறையில் ஆங்காங்கே மழைபொழியும் என வானிலை ஆய்வு மையம் கருத்து தெரிவித்து இருக்கிறது. அக்னி நட்சத்திரம் நேற்று தான் ஆரம்பித்த நிலையில், வெயிலின் தாக்கம் இன்னும் சற்று அதிகரித்து இருக்கிறது. சராசரி வெயிலின் அளவு கிட்ட தட்ட 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்து இருக்கிறது. கூடிய விரைவில் இந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பொழிய கூடும் என வானிலை … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 3,275 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 05 05 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3,275 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 3,275 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 55 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,23,975 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 19,719, … Read more

TATA IPL 2022 | Match No 49 | ‘வென்றது பெங்களுரு, வெளியேறியது சென்னை’

TATA IPL 2022 Match 49 RCB VS CSK Bangalore Won By 13 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 49 ஆவது போட்டியில் சென்னை அணிக்கு எதிராக வென்று இருக்கிறது பெங்களுரு. முதலில் ஆடிய பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லாம்ரோர் 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய சென்னை அணி சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆஃப் … Read more