எதுவும் விளம்பரத்திற்காக செய்யப் படவில்லை, மைக்கை தூக்கி எறிந்ததற்கு மன்னிப்பு கோருகிறேன் – இயக்குநர் பார்த்திபன்

Parthiban Mike Throwing Controversy

நடிகர் பார்த்திபன் அவர்கள் ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மைக்கை தூக்கி எறிந்ததற்கு மன்னிப்பு கோரி இருக்கிறார். அந்த நேரம் அந்த நிமிடம் வந்த கோபத்தை கால இயந்திரம் இருந்தால் மாற்றி விடலாம். இல்லை. மைக்கை தூக்கி எறிந்தது படத்தின் விளம்பரத்திற்காக அல்ல, கடந்த 2 நாட்களாக நான் தூக்கி எறிந்தது தான் ட்ரெண்டிங் போல, தவறு தான் அதற்காக மன்னிப்பை எடுத்து முன் வைக்கிறேன் என்று பார்த்திபன் கூறி இருக்கிறார். மனிதனின் உணர்வுகள் … Read more

விரைவில் நெட் பிளிக்ஸ் வலை தளத்தில் வெளியாக இருக்கும் பீஸ்ட்!

Beast On Net Flix

நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ திரைப்படம் விரைவில் நெட் பிளிக்ஸ் வலைதளத்தில் வெளியாக இருக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்து இருந்த ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்த போதும் கூட பிசினஸ் ரீதியாக நல்ல கலெக்சனை கொடுத்து இருந்தது. இந்த நிலையில் மே 11 அன்று நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் பீஸ்ட் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. … Read more

TATA IPL 2022 | Match 49 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது சென்னை’

TATA IPL 2022 Match 49 CSK Facing RCB Today

டாடா ஐபிஎல் 2022-யின் 49 ஆவது போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 49 ஆவது போட்டியில், டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்கிறது. மஹாராஸ்டிராவின் புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இதுவரை இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 29 போட்டிகளில் 9 போட்டிகளில் மட்டுமே பெங்களுரு அணி வென்று … Read more

ஏற்கனவே கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இன்று முதல் ஆரம்பம் ஆகிறது அக்னி நட்சத்திரம்!

Agni Nakshathiram Starts From Today

தேசம் முழுக்க வெயிலின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் ஆரம்பம் ஆகிறது அக்னி நட்சத்திரம். ஏற்கனவே இங்கு வெயில் பொளந்து கட்டும் நிலையில் இனி வரும் நாட்களில் இந்த வெயிலின் தாக்கம் இன்னமும் கூடுமாம். இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகும் நிலையில் வெயில் தாக்கம் தற்போது இருப்பதை விட ஒரு 4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கூடக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து இருக்கிறது. “ கூடுமான வரை இந்த … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 3,205 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 04 05 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3,205 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 3,205 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 31 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,23,920 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 19,509, … Read more

TATA IPL 2022 | Match 48 | ‘குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்’

TATA IPL 2022 Match 48 PBKS vs GT Punjab Won By 8 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 48 ஆவது போட்டியில் குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பஞ்சாப் அணி. முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 65(50) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய பஞ்சாப் பொறுமையாக ரன்கள் சேர்த்துக் கொண்டு இருக்கும் போது லியாம் லிவிங்ஸ்டன் 30(10) புயலாக வந்து 16 ஓவர்களிலேயே மேட்சை முடித்து வைத்தார். “ … Read more

‘பொம்மை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Bommai Audio Rights Packed By Big Company

எஸ் ஜே சூர்யா – பிரியா பவானி சங்கர் இணையும் பொம்மை திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ராதா மோகன் அவர்களின் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசைமையத்திருக்கும் ஆடியோவின் உரிமையை கைப்பற்றி இருக்கிறது திங் மியூசிக் நிறுவனம். “ ஏற்கனவே எஸ் ஜே சூர்யா – பிரியா பவானி … Read more

ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 189.32 கோடியாக உயர்வு!

Vaccination In India Stats 03 05 2022

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 189.32 கோடியாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 189.32 கோடியாக உயர்ந்து இருக்கிறது. 193.53 கோடிக்கும் மேலான தடுப்பூசி டோஸ்கள் தேசம் முழுக்க வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு 19.01 கோடியாக இருக்கிறது. “ தட்டுப்பாடுகள் இல்லாமல் தடுப்பூசிகள் இந்தியாவில் தயார் செய்யப்பட்டு வருகின்றன. சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை … Read more

TATA IPL 2022 | Match 48 | ‘இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது குஜராத்’

TATA IPL 2022 Match 48 PBKS Facing Gujarat Today

டாடா ஐபிஎல் 2022-யின் 48 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது குஜராத். இன்றைய போட்டியில் மாயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ குஜராத் அணி தொடர்ந்து இந்த சீசன் முழுக்கவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பஞ்சாப் வென்றே ஆக … Read more

உலகளாவிய அளவில் ‘Spotify’ தளத்தை ஆட்கொள்ளும் ஏ ஆர் ரஹ்மான் பாடல்கள்!

Isai Puyal A R Rahman

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் உலகளாவிய அளவில் மற்றுமொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் என்றாலே சாதனைகளின் மறு உருவம் என்றே சொல்லலாம். அவர் செய்யாத சாதனையை தான் எண்ண முடியும், செய்த சாதனைகளை எண்ணவே முடியாது. இந்த நிலையில் உலகளாவிய அளவில் மாதத்துக்கு சராசரியாக 15 மில்லியன் கேட்பாளர்களை கொண்டு ஸ்பாட்டிபை வலைதளத்தில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான். “ இசைப்புயலின் எண்ணற்ற சாதனைகளுள் இதையும் ஒன்றை … Read more