கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,568 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 03 05 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,568 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,568 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 20 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,23,889 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 19,137, … Read more

TATA IPL 2022 | Match 47 | ‘ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 47 RR vs KKR Kolkata Won By 7 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 47 ஆவது போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 5 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 54(49) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து ராணா 48(37) மற்றும் ரின்கு சிங் 42(23) உதவியுடன் எளிதாக இலக்கை துரத்தி பிடித்தது. “ 6 போர்கள் மற்றும் 1 … Read more

உலக நாயகனின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் அதிரடியான அப்டேட்!

Vikram Movie Kamal Hassan

கமல் ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராஜ் கமல் இன்டர் நேஷனல் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், உருவாகி இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் மே 15 வெளியிடப்படும் என்று படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. “ நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு வெளியானதில் … Read more

மறைந்த நடிகர் விவேக் அவர்களின் நினைவாக அவரது இல்லம் அருகே உள்ள சாலைக்கு அவரின் பெயர்!

Chinna Kalaivanar Vivek Road

மறைந்த நடிகர் விவேக் அவர்களின் நினைவாக அவரது இல்லம் அருகே இருக்கும் சாலைக்கு அவரின் பெயரை சூட்டி கவுரவித்து இருக்கிறது தமிழக அரசு. உடல்நலக்குறைவால் மறைந்த நடிகர் விவேக் அவர்களின் நினைவாக, அவரது இல்லம் அருகே இருக்கும் சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என்று பெயரிட்டு அரசாணை பிறப்பித்து இருக்கிறது தமிழக அரசு. நடிப்போடு விட்டு விடாமல் கலாம் அவர்களின் வழியில் பல்வேறு சமூக செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தவர் விவேக். உயிராக இல்லையெனினும் மக்கள் மனதில் … Read more

TATA IPL 2022 | Match 47 | ‘இன்றைய போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 47 Rajasthan Facing KKR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 47 ஆவது போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி. டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியினை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ ராஜஸ்தான் ஒட்டு மொத்த அணியாக ஒரு பலம் வாய்ந்த அணியாக காட்சி அளிக்கிறது. இந்த பலத்துடன் கொல்கத்தாவின் பலம் எப்படி … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 3,157 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 02 05 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3,157 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 3,157 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 26 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,23,869 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 19,500, … Read more

சச்சினின் சாதனையை சமன் செய்த ருதுராஜ் கெயிக்வாட்!

Ruturaj Equals Sachin Tendulkar Record

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 99(57) ரன்கள் எடுத்ததன் மூலம் சச்சினின் சாதனையை சமன் செய்து இருக்கிறார் ருதுராஜ் கெயிக்வாட். நேற்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ் கெயிக்வாட் 6 போர்கள் 6 சிக்ஸ்சர்களுடன் 99(57) ரன்கள் எடுத்தார். இப்போட்டியின் மூலம் 31 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த சச்சினின் சாதனையையும் சமன் செய்து இருக்கிறார் ருதுராஜ் கெயிக்வாட். “ இப்போது தான் ஸ்பார்க் பற்றிக் … Read more

இயக்குநர் பார்த்திபன் அவர்களின் ‘இரவின் நிழல்’ டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Iravin Nizhal Teaser Is Out

இயக்குநர் பார்த்திபன் அவர்களின் புதிய முயற்சியான ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அவ்வப்போது சினிமா உலகிற்குள் புதிய முயற்சிகளுக்கு வித்திடுபவர் இயக்குநர் பார்த்திபன். இந்த முறை உலகளாவிய அளவில் முதன் முதலில் சிங்கிள் ஷாட் மூலம் எடுக்கப்பட்ட நான் லீனியர் திரைப்படம் ஒன்றை உருவாக்கி நம் முன் வைத்து இருக்கிறார். அதை உலக அளவில் எடுத்துச் செல்லும் பொறுப்பு நம்மிடமே இருக்கிறது. “ புது முயற்சிகளுக்கு எப்போதும் ரசிகர்கள் கை கொடுக்க வேண்டும். … Read more

TATA IPL 2022 | ‘வெந்து தணிந்தது காடு, தலைவன் திரும்ப வர்றான் வழிய விடு’

TATA IPL 2022 CSK Registered Their Third Victory

டாடா ஐபிஎல்லில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் லக்னோவும், இரண்டாவது போட்டியில் சிஎஸ்கேவும் வெற்றி பெற்று இருக்கிறது. நேற்று நடந்த இரண்டு போட்டிகளில், டெல்லிக்கு எதிராக லக்னோ 6 ரன்கள் வித்தியாசத்திலும், ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இந்த சீசனில் தோனி தலைமையில் சிஎஸ்கேவிற்கு ஆரம்பே வெற்றியாக அமைந்து இருக்கிறது. “ இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கேன் வில்லியம்சன், இதுவரை தோனி தலைமையிலான சிஎஸ்கேவை … Read more

TATA IPL 2022 | Match 46 | ‘இன்றைய இரண்டாவது போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது சென்னை’

TATA IPL 2022 Match 46 SRH Facing CSK Today

டாடா ஐபிஎல் 2022-யின் 46 ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 46 ஆவது போட்டியில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணி, தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இனி வரும் ஆறு போட்டிகளில் ஆறிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணிக்கு ஏதாவது ஒரு … Read more