கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 3,324 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 01 05 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3,324 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 3,324 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 40 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,23,843 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 19,092, … Read more

TATA IPL 2022 | Match 45 | ‘இன்றைய முதல் போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது டெல்லி’

TATA IPL 2022 Match 45 LSG Facing DC Today

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது லக்னோ அணி. டாடா ஐபிஎல் 2022, இன்று நடக்க இருக்கும் முதல் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மாலை 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ தொடர்ந்து ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் டெல்லி அணி இன்று … Read more

’தன்னம்பிக்கை நாயகன்’ அஜித்குமார் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்!

Happy Birthday Ajith Kumar May 01 2022

இன்று உழைப்பளர்கள் தினம். அதை தவிர்த்து இன்னொரு முக்கியமான தினம் என்றால் நடிகர் அஜித்குமார் அவர்களின் பிறந்த தினமும் கூட. ’நான் உழைக்கிறேன் நான் சம்பாதிக்கிறேன், நீ எனக்காக அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று வாழ்வை இழந்து விடாதே, முதலில் உன் குடும்பத்தை பார்’ என்று எத்தனை நடிகர்கள் இப்படி சொல்வார்கள் என்று தெரியாது. ஆனால் அஜித் அவர்கள் கூறி இருக்கிறார். அத்தகைய நாயகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். “ மே தின நாயகனுக்கு இடம் … Read more

TATA IPL 2022 | ‘இந்த ஐபிஎல் 2022-யில் முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை’

TATA IPL 2022 MI vs RR Mumbai Registered Their First Victory

டாடா ஐபிஎல் 2022-யில் நேற்று நடந்த இரு போட்டிகளில் ஒன்றில் மும்பை அணியும், இன்னொரு போட்டியில் குஜராத் அணியும் வெற்றி பெற்று இருக்கிறது. நேற்று நடந்த இரு போட்டிகளில், பெங்களுரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்னொரு போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த ஐபிஎல் 2022-யில், மும்பை தனது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. “ எட்டு போட்டிகளுக்கு … Read more

மீண்டும் சென்னை அணியின் கேப்டன் ஆகிறார் மகேந்திர சிங் தோனி!

Jadeja Handed Over The Captaincy To MS Dhoni

காலச்சூழலை கருத்தில் கொண்டு தோனி அவர்கள் ஜடேஜாவிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்த நிலையில், ஜடேஜாவோ மீண்டும் தலைமைப்பொறுப்பை தோனியிடம் ஒப்படைத்து இருக்கிறார். இந்த சீசனில் சென்னை, மும்பை இரு அணிகளும் பெரிதாக சொதப்பி வருகின்றன. ஜடேஜா பேட்டிங், பவிலிங், தலைமை என்று மூன்றையும் ஒரே நேரத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ந்து தவித்து வந்த நிலையில், தனக்கு கொடுத்த தலைமைப் பொறுப்பை மீண்டும் தோனி அவர்களிடமே ஒப்படைத்து இருக்கிறார். “ இனி தோனி அவர்களை கேப்டனாக பார்க்க … Read more

TATA IPL 2022 | Match 44 | ‘இன்றைய இரண்டாவது போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 44 MI Facing RR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 44 ஆவது போட்டியில் ராஜஸ்தான் அணி, மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஏற்கனவே டூர்னாமென்டை விட்டு வெளியேறி இருக்கும் மும்பை இன்னமும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. இன்று நடக்கவிருக்கும் இரண்டாவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ” டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் … Read more

’நான் தென் இந்திய சினிமாக்களை அவ்வளவாக விரும்பி பார்ப்பதில்லை’ – நவாஸ்சுதீன் சித்திக்

Actor Nawazuddin Siddqui

பாலிவுட் நடிகர் நவாஸ்சுதீன் சித்திக் ‘நான் அவ்வளவாக தென் இந்திய சினிமாக்களை விரும்பி பார்ப்பதில்லை’ என்று ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்து இருக்கிறார். தென் இந்தியாவில் ஒரு வெற்றிப்படம் வந்துவிட்டால், அடுத்தடுத்து அதே பாணியில் நாலைந்து கமெர்சியல் படங்கள் வரும். இதன் காரணமாகவே தென் இந்திய சினிமாக்களை நான் அவ்வளவாக விரும்பி பார்ப்பதில்லை என்று பாலிவுட் நடிகர் நவாஸ்சுதீன் சித்திக் தென் இந்திய சினிமாக்களின் மீது ஒரு விமர்சனத்தை வைத்து இருக்கிறார். “ வர வர தென் … Read more

TATA IPL 2022 | Match 43 | ‘இன்றைய முதல் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது பெங்களுரு’

TATA IPL 2022 Match 43 GT Facing RCB Today

டாடா ஐபிஎல் 2022-யின் 43 ஆவது போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது பெங்களுரு அணி. இன்று நடக்க இருக்கும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மாலை 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ தொடர்ந்து வெற்றியை குவித்து வரும் குஜராத் அணி, கடந்த சில போட்டிகளாக தொடர் தோல்வியை சந்தித்து வரும் … Read more

உலகளாவிய அளவில் 1000 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது கே.ஜி.எப் 2!

KGF 2 Crossed 1000 Crores In WW

நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2 உலகளாவிய அளவில் 1000 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி இருக்கிறது. கதையும், கதைக்கான குழுவும் பக்க பலமாய் இருந்தால், உலகளாவிய அளவில் கூட நம் படங்கள் நின்று பேசும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் பிரசாந்த் நீல் – யாஷ் இணைவில் உருவான கே.ஜி.எப் 2 நிமிர்ந்து நிற்கிறது. தற்போது இப்படம் உலகளாவிய அளவில் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக கூடுதல் தகவல். “ இன்னமும் பல சாதனைகளை இத்திரைப்படம் காண … Read more

’ரிஷப் பண்ட் தலைமையில் தோனியின் சாயலை பார்க்கிறேன்’ – குல்தீப் யாதவ்

Kuldeep Yadav Indian Cricketer

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தலைமையில் தோனியின் சாயலை பார்ப்பதாக கருத்து தெரிவித்து இருக்கிறார். டெல்லி அணிக்காக விளையாடி வரும் குல்தீப் யாதவ், ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்று டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சொல்லும் அறிவுரைகளில், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனியின் சாயலை பார்ப்பதாக பெருமிதத்துடன் கூறி இருக்கிறார். எங்கும் தோனி, எதிலும் தோனி அந்த பெயரை நீக்கவே முடியாது போல. “ தொடர்ந்து டெல்லி அணிக்காக … Read more