TATA IPL 2022 | Match No 11 | ‘இன்றைய போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பஞ்சாப்’

TATA IPL 2022 Match No 11 PBKS Facing Chennai Super Kings Today

டாடா ஐபிஎல்-லின் 11 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது பஞ்சாப். இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல்-லின் 11 ஆவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மாயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ சரியான பவுலிங் யூனிட்டை பயன்படுத்த முடியாமல் திணறி வரும் சென்னை அணி இன்று நடக்கும் போட்டியில் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,096 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 03 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,096 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,096 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 81 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,21,345 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 13,013 ஆக … Read more

TATA IPL 2022 | ‘தொடர்ந்து சறுக்குகிறதா ஐபிஎல்லின் ஆண்ட பரம்பரை அணிகள்?’

Both MI And CSK Lost Their First Two Matches

டாடா ஐபிஎல் 2022-யில் ஐபிஎல்-லின் ஆண்ட பரம்பரை அணிகளாக கருதப்படும் மும்பை மற்றும் சென்னை அணிகள் தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்து இருக்கின்றன. டாடா ஐபிஎல் 2022 மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஐபிஎல்-லின் ஆண்ட பரம்பரைகளாக கருதப்படும் சென்னை மற்றும் மும்பை அணிகள் தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. “ இனி வரும் அடுத்தடுத்த போட்டிகளில் ஆவது முழுமையான பலத்துடன் செயல்படுமா என்பதை … Read more

ட்ரெயிலரே இவ்வளவு மாஸ்சா! தெறிக்க விடும் பீஸ்ட் ட்ரெயிலர்! கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!

Official Actor Vijay In And As Beast Trailer Is Out

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழுக்க முழுக்க ஒரு நடிகனின் ரசிகர்களுக்காக அந்த நடிகனின் ரசிகன் எடுத்த படமே ‘பீஸ்ட்’. அதன் காரணமாகவே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே மிகுதியாகவே இருந்தது. இந்த நிலையில் தான் ‘பீஸ்ட்’ ட்ரெயிலர் மாஸ்சாக என்ட்ரி கொடுத்து ரசிகர்ளிடையே ஒரு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. “ சொல்லவே தேவையில்லை நாங்களும் கிளாஷ்க்கு தயார் என்று ‘பீஸ்ட்’ ட்ரெயிலர் மூலம் அதிரடிக் … Read more

இது தான் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் முழுக்கதை, வெளியான ருசிகர தகவல்கள்!

Actor Vijay In Beast Story Revealed 1

நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் முழுமையான கதை பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நகரத்தின் முக்கியமான ஒரு இடத்தை ஒரு தீவிரவாத கும்பல் கைப்பற்றி, ஒரு தலைமை தீவிரவாதியை விடுதலை செய்ய கோரிக்கை விடுக்கிறது. மக்களோடு மக்களாய் அங்கு ரா ஏஜெண்ட் வீர ராகவன் ஆன விஜய்யும் தங்கி இருக்கிறார். அவர் எப்படி அந்த நிலையை கையாளுகிறார் மக்களை காப்பாற்றுகிறார் என்பதே மீதிக்கதை. “ கூர்கா படத்தின் தழுவல் மாதிரியே இருக்கிறதே என்று கேட்பவர்களுக்கெல்லாம் படத்தில் … Read more

உலகளாவிய அளவில் 750 கோடிக்கு மேல் வசூலை அள்ளி இருக்கும் ’RRR’ திரைப்படம்!

RRR Collected 750 Crores Plus In World Wide

இயக்குநர் ராஜ்மவுலியின் பிரம்மாண்ட படைப்பான ‘RRR’ திரைப்படம் உலகளாவிய அளவில் 750 கோடிக்கு மேல் வசூலை அள்ளி இருக்கிறது. ராஜ் மவுலி, ராம் சரண், NTR, ரவி தேஜா, அலியா பட் மற்றும் பலரின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகி இருந்த ‘RRR’ திரைப்படம் உலகளாவிய அளவில் மெகா ஹிட் அடித்து, கிட்ட தட்ட 750 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கிறது. “ பிரம்மாண்டம் என்பது படத்தை உருவாக்குவதில் இல்லை, … Read more

TATA IPL 2022 | Match No 9 | ‘இன்றைய முதல் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 9 Rajasthan Facing Mumbai Indian Today

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி. டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. தனது முதல் வெற்றியை பதிக்க ஆயத்தம் ஆகிக் கொண்டு இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. “ பலமான இரண்டு அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. எந்த அணி இறுதியில் வெற்றி காண்கிறது என்பது பொறுத்து இருந்து … Read more

இனி மாஸ்க் கட்டாயமில்லை, மாநில அரசுகள் அதிரடி உத்தரவு!

Mask Is Not Mandatory

கொரோனா சூழல் ஓரளவுக்கு ஓய்ந்து இருக்கும் நிலையில் ஒன்றிரண்டு மாநில அரசுகள் மாஸ்க் கட்டாயமில்லை என அறிவித்து இருக்கின்றன. கிட்ட தட்ட மூன்று வருடங்களாக நம்மை முகமூடி மனிதராகவே மாற்றி இருக்கிறது இந்த கொரோனா. எங்கும் மாஸ்க்குடன் சுற்றித் திரிந்தனர் மக்கள். இந்த நிலையில் மஹாராஸ்டிரா, டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் மாஸ்க் அணிவதற்கு விலக்கு அளித்து உததரவிட்டு இருக்கின்றனர். “ பெரும்பாலும் தற்போது அனைவரும் மாஸ்க் அணிய துவங்கி விட்டனர். அது ஒரு வகையில் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,260 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 02 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,260 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,260 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 83 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,21,264 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 13,445 ஆக … Read more

TATA IPL 2022 | KKR vs PBKS | ‘ரஸ்சலின் அதிரடியில் வீழ்ந்தது பஞ்சாப்’

TATA IPL 2022 Match 8 KKR VS PBKS Kolkata Won By 6 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் எட்டாவது போட்டியில், பஞ்சாப் அணியை வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் ஆடிய பஞ்சாப் அணி உமேஷ் யாதவ்-யின் வேகத்தால் 137 ரன்களுக்குள் சுருண்டது. அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி சம இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து வந்தாலும் ரஸ்சலின் காட்டு அடியில் 70 (31) 14.3 ஓவர்களிலேயே இலக்கை துரத்திப் பிடித்தது. “ 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய உமேஷ் … Read more