TATA IPL 2022 | Match No 8 | ’இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி‘

TATA IPL 2022 Match 8 Punjab Facing Kolkata Today

டாடா ஐபிஎல் 2022-யின் எட்டாவது போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி. இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் எட்டாவது போட்டியில், மாயங் தலைமையிலான பஞ்சாப் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும். “ இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியல் இருக்கின்றன. அடுத்தடுத்தடுத்து பட்டியலில் முன்னேற தொடர் வெற்றிகளுக்கு இரு அணிகளும் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,335 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 04 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,335 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,335 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 52 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,21,181 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 13,672 ஆக … Read more

TATA IPL 2022 | CSK vs LSG | ‘லக்னோவிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்’

TATA IPL 2022 Match 7 CSK Lost Against Lucknow

டாடா ஐபிஎல் 2022-யின் ஏழாவது போட்டியில் சென்னையை வீழ்த்தி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது லக்னோ. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தப்பா, மொயீன், டுபேவின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய லக்னோ அணி சென்னை அணியினரின் பந்து வீச்சை நாலா பக்கமும் சிதறடித்து 19.3 ஓவர்களிலேயே இலக்கை துரத்திப் பிடித்தனர். “ 23 பந்துகளில் 55 ரன்கள் குவித்த … Read more

பைக் ரேஸ் ஓட்டி சாகசம் காட்டிய இளைஞருக்கு சென்னை நீதிமன்றம் நூதன தண்டனை!

Illegal Bike Racer Punished By Court In Different Manner

சென்னையில் பைக் ரேஸ் ஓட்டி சாகசம் காட்டிய இளைஞருக்கு நூதன முறையில் தண்டனை விதித்து இருக்கிறது சென்னை நீதி மன்றம். ரேஸ் செய்கிறோம் சாகசம் செய்கிறோம் என்று அவர்களின் உயிரையும் மதிக்காமல், எதிர் வருபவரின் உயிரையும் மதிக்காமல் தெனாவட்டு காட்டிய இளைஞர் ஒருவருக்கு சென்னை நீதிமன்றம், 1 மாதம் முழுக்க ஸ்டேன்லி மருத்துமனையின் அவசர விபத்து சிகிச்சை பிரிவில் வார்டு பாயாக பணியாற்ற சொல்லி உத்தரவிட்டு இருக்கிறது. “ ரேஸ் செய்பவர்கள் ஒவ்வொருவரையும் இப்படி பிடித்துப்போட்டு வார்டு … Read more

TATA IPL 2022 | CSK vs LSG | ‘இன்றைய போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது லக்னோ’

TATA IPL 2022 Match No 7 Chennai Facing Lucknow Today

டாடா ஐபிஎல் 2022-யின் 7 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ். இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் ஏழாவது போட்டியில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணி, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரு அணிகளும் முதல் போட்டியை தோல்வியுடன் துவங்கி இருக்கின்றன. … Read more

விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Vikram Prabhu In Taanaakkaaran Official Trailer Is Out

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கு ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் தமிழ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், எம்.எஸ் பாஸ்கர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வலைதளத்தில் ஏப்ரல் 8 அன்று வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. “ விக்ரம் பிரபு என்னும் ஒரு நல்ல கலைஞனுக்கு நல்ல கலைத்தீனீ இல்லை, இந்த … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,225 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 31 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,225 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 28 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,21,129 ஆக உயர்ந்து இருக்கிறது. “ இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் … Read more

முடிவடைந்தது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு!

Kaathu Vaakkula Rendu Kadhal Shoots Wrapped Up

விஜய் சேதுபதி – விக்னேஷ் சிவன் இணையும் ‘காது வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகிக் கொண்டு இருந்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. ஏப்ரல் 28-யில் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “ ஏற்கனவே இந்த காம்போ நானும் ரவுடி தான் என்ற படத்தின் … Read more

TATA IPL 2022 | RCB vs KKR | ‘மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பெங்களுரு அணி’

TATA IPL 2022 RCB VS KKR Bangalore Won By 3 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் ஆறாவது போட்டியில் கொல்கத்தாவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பெங்களுரு அணி. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்கள் மட்டுமே விளையாடி பத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயித்தது. அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணியின் நட்சத்திர வீரர்கள் வரிந்துகட்டி சொதப்பினாலும் அடுத்தடுத்து வந்தவர்கள் சுதாரித்து ஆடி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி பிடித்தனர். “ நான்கு ஓவர்கள் வீசி, 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து … Read more

ஹப்பாடா! ஒரு வழியா ’பீஸ்ட்’ ட்ரெயிலர் அப்டேட் வந்தாச்சு!

Official Beast Trailer Update Is Announced

எப்பப்பா ட்ரெயிலர் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில், பீஸ்ட் படக்குழு ஒரு வழியாக ட்ரெயிலர் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ஏப்ரல் 2 அன்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ டாக்டர் படம் போல டார்க் … Read more