பதவியை ராஜினாமா செய்யும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காரணம் என்ன?

Imran Khan Pakistan Prime Minister Soon Resign His Post

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பெரும் கடன் சுமையையும் தலையில் ஏற்றி வைத்து இருக்கிறது. இதனால் எதிர்கட்சிகள் பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவே, தீர்மான வாக்கெடுப்பு நடைபெறும் முன்னரே இம்ரான் கான் பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ” தனது தெஹ்ரிக் கட்சியிலேயே தனக்கு ஆதரவு இல்லாததினாலும், நாளை … Read more

ICC WWC 2022 | IND v SA | ‘தென் ஆப்பிரிக்காவிற்கு 274 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா!

ICC WWC 2022 IND V SA India Set A Target Of 274 Runs For SA 1

ஐசிசி மகளிர் உலககோப்பையின் 28 ஆவது போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவிற்கு 274 ரன்கள் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி, ஸ்மிருதி மந்தனா 71(84), ஷபாலி வர்மா 53(46), மிதாலி ராஜ் 68(84) ஆகிய மூவரின் அரை சதத்தால், 50 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் இஸ்மாயில், கிளாஸ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றி இருக்கின்றனர். “ இந்த போட்டியின் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,421 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 27 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,421 புதிய கொரோனா தொற்றுகல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,421 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 149 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,21,004 ஆக உயர்ந்து இருக்கிறது. “ இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் … Read more

IPL 2022 | Match 1 | CSK v KKR | ‘ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது கொல்கத்தா’

IPL 2022 Match No 1 KKR VS CSK KKR Won By 6 Wickets

ஐபிஎல் 2022-யின் முதல் போட்டியில் சென்னையை எளிதாக வென்று இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் ஆடிய சென்னை அணி மகேந்திர சிங் தோனி அவர்களின் அரை சதத்துடன், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி, 18.3 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. “ எம்.ஜி.ஆர் போல ஒரு அடியை வாங்கி விட்டு தான் அடிக்க … Read more

சினிமா உலகே எதிர்பார்த்து காத்து இருக்கும் கே.ஜி.எப் 2 ட்ரெயிலர் இன்று வெளியாகிறது!

KGF 2 Trailer Releasing Today

நடிகர் யாஷ் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாக இருக்கிறது. தற்போது ஒட்டு மொத்த சினிமா உலகமும் எதிர்பார்த்து காத்து கிடக்கும் படம் என்றால் அது கே.ஜி.எப் 2 என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்று மாலை 6:40-ற்கு கே.ஜி.எப் 2 ட்ரெயிலர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து, ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. “ ட்ரெயிலர் என்பது ஒரு படத்தின் … Read more

அடேங்கப்பா! ஒரே நாளில் இவ்வளவு வசூலா! உற்சாகத்தில் ’RRR’ படக்குழு!

RRR One Day World Wide Collection Reaches 220 Crores Plus

இயக்குநர் ராஜ்மவுலியின் ’RRR’ திரைப்படம் உலகளாவிய அளவில் மிகப்பெரிய வசூலை அள்ளி இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. பாகுபலி திரைப்படம் வந்ததற்கு பின், இயக்குநர் ராஜ்மவுலி மீது உலகளாவிய அளவில் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் ஒரு ஈர்ப்பு இருந்தது. நேற்று ரிலீஸ் ஆன ‘RRR’ திரைப்படத்தையும் ரசிகர்கள் செம்மையாக கொண்டாடி வந்தனர். இந்த நிலையில் ஒரே நாளில் உலகளாவிய அளவில் 223 கோடி வசூலை அள்ளி இருக்கிறது ‘RRR’. ” இயக்குநர் ராஜ்மவுலி, ராம் சரண், NTR … Read more

அமெரிக்காவில் ஒரே நாளில் 5 மில்லியன் டாலர் வசூலை அள்ளிய ‘RRR’ திரைப்படம்!

RRR Collects 5 Million Dollar In USA

ராஜ்மவுலியின் ‘RRR’ திரைப்படம், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 5 மில்லியன் டாலர் வசூலை அள்ளி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ராஜ்மவுலியின் மூன்றரை வருட படைப்பான ‘RRR’ நேற்று உலகம் முழுக்க உள்ள பெரும்பாலான திரையரங்களில் வெளியாகி இருந்தது. பெரும்பாலும் பாசிட்டிவ் ரிவ்யூக்களையே அள்ளிய ‘RRR’ அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 5 மில்லியன் டாலர் வசூலை அள்ளி இருக்கிறது. “ இதுவரை இந்திய அளவில் அமெரிக்காவில் அதிக வசூலை அள்ளி இருக்கும் … Read more

துபாய் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6,100 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

MK Stalin At Dubai International Expo

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6,100 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருக்கிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அரசு சார்பில் துபாய் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று இருக்கிறார். இந்த நிலையில் மாநாட்டில் 6,100 கோடி மதிப்பிலான அந்நிய முதலீடு, தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து ஆகி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ தொழிலாளர்கள் தொடர்ந்து தமிழகத்தின் மீதும் தமிழக அரசின் மீதும் நம்பிக்கை கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளுமாறு … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,660 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 26 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,660 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,660 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 4,100 பலிகளும் பதிவாகி இருக்கிறது. இதில் 4,005 கோவிட் அல்லாத இறப்புகள் என்று கூறப்படுகிறது. ஒட்டு மொத்த கொரோனா பலியும் 5,20,855 ஆக உயர்ந்து இருக்கிறது. “ மீட்பு விகிதம் தேசத்தில் 98.75 சதவிகிதமாக … Read more

’மரகத நாணயம்’ திரைப்படத்தில் பிரிந்த ஜோடி, நிஜ வாழ்க்கையில் சேருகிறது!

Aadhi And Nikki Galrani Got Engaged Officially

’மரகத நாணயம்’ என்ற திரைப்படத்தில் ‘நீ கவிதைகளா’ என்ற பாடலின் மூலம் பிரிந்த ஜோடி, நிஜ வாழ்க்கையில் சேர இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ’மரகத நாணயம்’ திரைப்படத்தில் ஆதி மற்றும் நிக்கி கேல் ராணி இணைந்து நடித்து இருப்பர். அந்த படத்தில் ‘நீ கவிதைகளா’ என்ற பாடலின் மூலம் பிரிந்து இருப்பர். ஆனால் தற்போது நிஜ வாழ்க்கையில் இருவரும் திருமண வாழ்வினில் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ திரை வாழ்க்கையில் … Read more