உத்திர பிரதேசத்தில் அதிகாரப்பூர்வமாக மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் யோகி!

Yogi Takes Over As CM Of UP For The Second Time

உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெற்ற யோகி அதிகாரப்பூர்வமாக நேற்று மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்டார். நாட்டின் மிகப்பெரிய தேர்தல் களமாக கருதப்படும் உத்திர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் மீண்டும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்டார். அவரோடு இரண்டு துணை முதல்வர்களும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். “ மோடி உள்ளிட்ட பெரிய பெரிய தலைவர்கள், யோகி ஆதித்யநாத்திற்கு, தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை முன்மொழிந்தனர் “

ஐபிஎல் 2022 | Match 1 | ‘கொல்கத்தாவை இன்று எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்’

IPL 2022 Match 1 CSK Face KKR In Mumbai Wanhade Stadium

15 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 15 ஆவது ஐபிஎல் சீசன் 2022-யின் முதல் போட்டியில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Squads: Chennai Super Kings Squad: Ruturaj Gaikwad, Robin Uthappa, Devon … Read more

’செல்பி’ திரைப்படத்தின் ‘படிப்பு தேவையில்ல’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது!

Selfie Movie Padippu Thevayilla Lyrical Is Out

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘படிப்பு தேவையில்ல’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. ’செல்பி’ திரைப்படத்தில், அறிவு மற்றும் அருண் கார்த்திக் எழுத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில், அருண் ராஜா காமராஜ், ஜி.வி.பிரகாஷ், அறிவு மற்றும் ராபர்ட் சற்குணம் பாடி இருக்கும் ‘படிப்பு தேவையில்ல’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ ஒரு பாடலுக்கு கிட்ட தட்ட வரிகளுக்கும், இசைக்கும், குரலுக்கும் மட்டுமே 6 பேருக்கு மேல் உழைத்து … Read more

மிர்ச்சி சிவா அவர்களின் ‘இடியட்’ திரைப்படத்தின் குறும் காட்சி வெளியாகி இருக்கிறது!

Idiot Movie Sneak Peak Is Out

மிர்ச்சி சிவா – நிக்கி கேல் ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இடியட்’ திரைப்படத்தின் குறும் காட்சி இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராம் பாலா அவர்களின் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, நிக்கி கேல் ராணி, ஆனந்த்ராஜ், ஊர்வசி, அக்‌ஷாரா கவுடா, கிங்ஸ்லி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இடியட்’ திரைப்படத்தின் குறும்காட்சி இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ ஹாரர் – காமெடி என்பது ஒரு புறம் அனைவரும் செய்வது … Read more

’மகான்’ திரைப்படத்தின் ‘Missing Me’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

Mahaan Missing Me Video Song Is Out

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருந்த ’மகான்’ திரைப்படத்தின் ‘Missing Me’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்து இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ‘Missing Me’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் அத்தனை பாடல்களும் … Read more

RRR Movie Review | ‘மீண்டும் தான் யார் என்பதை சினிமா உலகத்திற்கு உணர்த்தி இருக்கிறார் ராஜ்மவுலி!’

RRR Movie Review In Tamil

வலுவான கதைக்களம், அதிரடியான காட்சிகள், உத்வேக நகர்வு என்று ஒவ்வொரு ரசிகனின் பசிக்கும் தீனியாய் ‘RRR’ திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார் ராஜ்மவுலி. பிரம்மாண்டம் என்று கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்துவிடும் இயக்குநர்களுக்கு மத்தியில், கதையை பிரம்மாண்டப்படுத்தி, அதில் பிரம்மாண்டத்தை காட்டி இருக்கிறார் ராஜ்மவுலி. கிட்ட தட்ட 3.5 வருட உழைப்பு நிச்சயம் ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ராஜ்மவுலி வென்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அலியா பட் தவிர ஒவ்வொருவருக்கும் படத்தில் முக்கியத்துவம் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,685 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 25 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் கிட்ட தட்ட 1,685 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,685 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 83 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,16,755 ஆக உயர்ந்து இருக்கிறது. “ இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 2,499 … Read more

பெருகும் லோன் செயலி மோசடி, சிக்கித் தவிக்கும் பொது மக்கள்!

Loan App Frauds Are Increasing In TamilNadu

லோன் செயலி மூலம் பணம் கொடுப்பது போல கொடுத்து விட்டு அவர்கள் பணத்தை திரும்ப செலுத்தினாலும் கூட தொடர்ந்து அவர்களை டார்ச்சர் செய்யும் நிலை பெருகி வருகிறது. சென்னையில் ஒரு இளம் பெண் ஒரு அவசர தேவைக்காக, பியோனி கேஷ் என்ற செயலி மூலம் 12,000 லோன் எடுத்து இருக்கிறார். அதை குறிப்பிட்ட காலத்தில் கட்டிய போதும் கூட கட்டவில்லை என்று ஆபாச வார்த்தைகளால் தொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி தற்கொலை எண்ணத்திற்கு போகும் அளவிற்கு தூண்டி … Read more

‘செல்பி’ திரைப்படத்தின் ‘படிப்பு தேவையில்ல’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகிறது!

Selfie Movie Padippu Thevayilla Lyrical Video Is Out From Today

ஜி.வி.பிரகாஷ்சின் ‘செல்பி’ திரைப்படத்தில் இருந்து ‘படிப்பு தேவையில்ல’ என்ற பாடலின் லிரிக்கல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. கலைப்புலி எஸ். தாணு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் மதிமாறன் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ், கவுதம் மேனன், வர்ஷா பொல்லம்மா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செல்பி’ திரைப்படத்தின் ‘படிப்பே தேவையில்ல’ என்ற பாடலில் லிரிக்கல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. “ எப்படியும் வருடத்திற்கு 4 அல்லது 5 படங்கள் … Read more

ஐபிஎல் 2022 | சிஎஸ்கே | ‘தலைமைப் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைக்கும் தோனி’

IPL 2022 MSD Has Handed Captaincy To Jadeja Ahead Of This IPL

அணியின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஐபில் 2022 தொடரிலேயே சிஎஸ்கே அணியின் தலைமைப்பொறுப்பை தோனி, ஜடேஜாவிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே என்றாலே தோனி என்ற அளவிற்கு சிஎஸ்கே ரசிகர்களால் கொண்டாடப்படுவர் மகேந்திர சிங் தோனி. இதுவரை சென்னை அணிக்காக 4 ஐபிஎல் கோப்பைகள், 2 சாம்பியன் லீக் கோப்பைகள் என்று 6 கோப்பைகளை கைப்பற்றிக் கொடுத்தவர் தற்போது அணியின் நலனுக்காக தனது தலைமைப் பொறுப்பை ஜடேஜாவுக்கு விட்டுக்கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி … Read more