கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,539 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 17 03 2022

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,539 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,539 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 60 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,16,132 ஆக உயர்ந்து இருக்கிறது. “ இது போக நேற்று ஒரு நாளில் … Read more

‘மகான்’ திரைப்படத்தின் ‘Rich Rich’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

Mahaan Movie Rich Rich Video Song Is Out

நடிகர் விக்ரம் – துருவ் விக்ரம் இணைவில் உருவாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ‘Rich Rich’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும், ‘மகான்’ திரைப்படத்தின் ‘Rich Rich’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் வெளியிடப்பட்டு இருக்கிறது. “ அப்பா – மகன் என இருவரும் போட்டி போட்டு … Read more

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!

Vishnu Vishal In Mohandas Movie Teaser Is Out

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மோகன்தாஸ்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. விஷ்ணு விஷால் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முரளி கார்த்திக் அவர்களின் இயக்கத்தில், விஷ்ணு விஷால், இந்திரஜித் சுகுமாறன், ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மோகன்தாஸ்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ வித்தியாசமான கதைக்களங்களை தெரிவு செய்வதில் விஷ்ணு விஷால் எப்போதும் ஒரு படி மேல். இந்த டீசர் வென்று இருக்கிறது. திரைப்படமும் … Read more

12-14 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி செயல்பாடு இன்று முதல் இந்தியாவில் துவக்கம்!

Vaccination For 12 14 Aged Group

12-14 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி செயல்பாடு இன்று முதல் இந்தியாவில் துவங்க இருக்கிறது. இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 180 கோடியை கடந்து சென்று கொண்டு இருக்கும் வேளையில், 12-14 வயதினருக்கான தடுப்பூசி செயல்பாடுகளை இன்றில் இருந்து துவங்கி வைத்து இருக்கிறது ஒன்றிய அரசு. கூடிய விரைவில் தடுப்பூசிக்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என அரசு நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. “ தேசத்தில் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வெகுவிரைவில் … Read more

ICC WWC 2022 | ENG v IND | ‘இந்திய அணியை வென்றது இங்கிலாந்து மகளிர் அணி’

ICC WWC 2022 15th Match ENG vs IND England Registered Their First Victory

ஐசிசி மகளிர் உலககோப்பையின் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து. முதலில் பேட் செய்த இந்திய அணி, 36.2 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து பத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணி 31.2 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து எளிதாக இலக்கை துரத்தி பிடித்தது. கேப்டன் ஹீதர் நைட் 53(72) ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் வெற்றிக்கு அடித்தளம் இட்டார். “ கோஸ்வாமி, … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,876 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 16 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,876 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,876 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 98 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,16,072 ஆக உயர்ந்து இருக்கிறது. “ இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 3,884 … Read more

WWC 2022 | IND v ENG | ‘250 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டினார் ஜூலன் கோஸ்வாமி’

IND v ENG Milestone 250 Wicket In ODI For Jhulan Goswami

ஒரு நாள் போட்டிகளில் 250 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார் இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேமியின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 250 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார் 39 வயதான இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி. “ திறன் என்பது வயதையோ பாலினத்தையோ சார்ந்தது அல்ல … Read more

உக்ரைனில், ரஷ்ய படையினரால் 3,500 ராணுவ தளவாடங்கள் அழிப்பு!

Russia Ukraine War Conflicts

உக்ரைன் – ரஷ்யா போரில் வான்வெளி தாக்குதல்கள் மூலம் உக்ரைன் அரசின் 3,500 ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் உச்சகட்ட நிலையை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் வான்வெளி தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் 3,500-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ” நேற்று முன் தினம் நடந்த ஏவுகணை தாக்குதல்களில் 35 பேர் பலியாகி இருந்ததாக … Read more

‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா இல்லை – தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டம்

No Audio Launch For Beast Sun Pictures

நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா வைக்கபோவதில்லை என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. நெல்சன் திலீப்குமார் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வேளையில், படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா இல்லை என படக்குழு திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. “ ஆடியோ வெளியீட்டு விழாக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்துவதாலும், படத்தின் எதிர்பார்ப்பை மிகவும் … Read more

AK 62 | ‘மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் நடிகர் அஜித்குமார்’

AK62 Biggest Production Company Signed

நடிகர் அஜித்குமார் அவர்கள் தனது அறுபத்து இரண்டாவது படத்திற்காக மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமார் அவர்கள் தனது அறுபத்து இரண்டாவது படத்திற்காக மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக கருதப்படும் லைகா நிறுவனத்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோலிவுட்டின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் எனவும் நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. “ இயக்குநர்கள் தான் விக்னேஷ் சிவன், சுதா, விஷ்ணு வர்தன் என்று இரண்டு … Read more