ஹிஜாப் விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டது கர்நாடக உயர் நீதிமன்றம்!

Hijab Case Final Verdict By Karnataka High Court

ஹிஜாப் விவகாரத்தில் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டு இருக்கிறது கர்நாடக உயர் நீதிமன்றம். ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இஸ்லாமிய சட்டங்களில் ஹிஜாப் கட்டாயம் குறித்து எந்த வித ஆதாரங்களும் இல்லாததால் பள்ளி, கல்லூரிகள் எடுக்கும் முடிவுக்கு மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. “ பெரும்பாலும் மாநில கல்வி சட்டங்களில், சீருடைகள் அணிவதே சட்டமாக இருப்பதால், ஹிஜாப், காவித்துண்டுகல் அணிவதை … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,568 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 15 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,568 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,568 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 97 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,15,974 ஆக உயர்ந்து இருக்கிறது. “ இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 4,722 பேர் தொற்றில் … Read more

‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தின் ‘Its Raining Love’ வீடியோ பாடல் வெளியானது!

Enna Solla Pogirai Its Raining Love Video Song Is Out

’என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தின் ‘Its Raining Love’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் ஹரிஹரன் அவர்களின் இயக்கத்தில் அஷ்வின் குமார், புகழ், தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தின் ‘Its Raining Love’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ ஒரு சில சர்ச்சைகளால் சோர்ந்து போன அஷ்வினின் மன பலத்திற்கு … Read more

IND v SL | 2nd Test | ‘இலங்கையை வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா’

IND V SL India Won The Series By 2 0

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது. இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்று இருக்கிறது இந்தியா. முதல் இன்னிங்ஸ்சில் 92 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸ்சில் 67 ரன்கள் எடுத்த ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார். “ இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐசிசி டெஸ்ட் சேம்பியன்சிப் தர வரிசையில் 58.33% PCT-யுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது “

இதுவரை மாநிலங்களுக்கு 182 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது!

More Than 182 Crore Vaccine Doses Provided To State and UT

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தற்போது வரை 182 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி செயல்பாடுகள் தேசத்தில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தேசத்தில் தற்போது வரை 182.79 தடுப்பூசி டோஸ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. செலுத்தியது போக 17.38 கோடி தடுப்பூசிகள் மாநில அரசுகளிடம் இருப்பாக இருக்கிறது. “ தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 180.26 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இன்று மட்டும் தற்போது 4 மணி நிலவரப்படி 16.17 … Read more

உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Kamal Haasan In Vikram Movie Releasing Date Announced

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாகு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹாத் பசில் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “ ஒரு ரசிகனே, அவர் கொண்டாடும் தலைவனை இயக்க வாய்ப்பு கிடைத்தால், அவர் அந்த சூழலை எப்படி … Read more

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 35 உக்ரைனியர்கள் பலி!

Russian Missile Killed 35 Ukraine People

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் மக்கள் மற்றும் உக்ரைன் ராணுவ வீரர்கள் உட்பட 35 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் உச்சகட்ட நிலையை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால் 35 உக்ரைனியர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். “ பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அடிபணியாமல் உக்ரைன் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,503 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 14 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,503 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,503 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 27 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,15,877 ஆக உயர்ந்து இருக்கிறது. “ இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 4,377 பேர் தொற்றில் … Read more

ICC WWC 2022 | IND v WI | ‘மேற்கிந்திய தீவுகளுக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா’

ICC WWC 2022 10th Match India Set A Target 317 Runs

மந்தனா மற்றும் ஹர்மன் ப்ரீத் கவுரின் அதிரடியால் 317 ரன்களை குவித்து இருக்கிறது இந்திய அணி. ஐசிசி மகளிர் உலககோப்பையின் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான ஆட்டத்தில், மந்தனா மற்றும் ஹர்மன் ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி சதத்தை குவித்து இருக்கின்றனர். இருவரின் அதிரடியால் மேற்கிந்திய தீவுகளுக்கு 317 ரன்கள் இலக்கு வைத்து இருக்கிறது இந்திய அணி. “ ஒரே மேட்சில் இரண்டு பேர் சதம் அடித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றனர். … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 3,614 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 12 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3,614 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 3,614 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 89 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,15,803 ஆக உயர்ந்து இருக்கிறது. “ நேற்று ஒரு நாளில் மட்டும் … Read more