மீண்டும் ஊரடங்கு | ‘சீனாவில் வேகமாய் பரவி வரும் புதிய வகை வைரஸ்’

New Virus Spreading China Imposes Lockdown Again

சீனாவில் மிகவேகமாய் புதியவகை வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும் அங்கு ஒரு சில இடங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீனாவின் தொழிற்சாலை நிறைந்த பகுதியாக கருதப்படும் சாங்சன் பகுதியில் புதிய வகை வைரஸ் தொற்று பெருக்கெடுத்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக சீன ஊடகங்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றன. “ வைரஸின் வகை, வைரஸ் ஏற்படுத்தும் … Read more

Maaran Review | ‘முழுக்க முழுக்க கணிக்க கூடிய கதைக்களமாகவே நகர்கிறது மாறன்‘

Actor Dhanush In Maaran Movie Review

தனுஷ் மற்றும் இயக்குநர் கார்த்திக் நரேன் இணைவில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படம் இன்று வலை தளத்தில் வெளியாகி இருக்கிறது. திரில்லர், கமெர்சியல், சென்டிமென்ட் என்று எதை எடுப்பது என்று தெரியாமல் மூன்றையும் கலந்து மிக்ஸ்சியில் அரைத்து இருக்கிறார் கார்த்திக் நரேன். கொஞ்சம் சகோதரி சகோதரர் பாசத்தையும் ஊறுகாயாக தொட்டுக்கொள்ள வைத்து இருக்கிறார். முழுக்க முழுக்க கணிக்க கூடிய கதைக்களமாகவே நகர்கிறது மாறன். “ படக்குழுவினர் படத்தை முடித்துவிட்டு திரையில் போட்டு பார்த்து இருப்பார்கள் போல, அதன் … Read more

பொருளாதார தடையை எதிர்த்து கனிம பொருட்களின் ஏற்றுமதி விலையை உயர்த்தும் ரஷ்யா!

Russian President Putin

தொடர்ந்து ரஷ்யாவின் மீது உலகநாடுகள் பொருளாதார தடையை விதித்து வரும் நிலையில், ரஷ்யா ஏற்றுமதி பொருள்களின் விலையை உயர்த்த போவதாக அறிவித்து இருக்கிறது. ரஷ்யா – உக்ரைன் போர் உலகில் பல்வேறு பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடையை அறிவித்து இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய அரசு, ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் அத்தனை கனிம பொருள்களின் விலையையும் உயர்த்த போவதாக … Read more

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐங்கரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

GV Prakash In Ayngaran Movie Trailer Is Out

ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் ரவி அரசு இணையும் ‘ஐங்கரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. B. கணேஷ் அவர்களின் தயாரிப்பில், ’ஈட்டி’ படத்தின் இயக்குநர் ரவி அரசு அவர்களின் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ், மஹிமா நம்பியார், காளி வெங்கட், அருள் தாஸ், ஆடுகளம் நரேன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐங்கரன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ டையலாக்குகள் பின்னி பெடலெடுக்கின்றன. ஒரு பக்கம் அறிவியல், இன்னொரு பக்கம் அதிரடி … Read more

தற்போது வரை இந்தியாவில் 179.70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன!

Vaccination In India

இந்தியாவில் இன்றைய தினம் வரை ஒட்டு மொத்தமாக 179.70 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு இருக்கிறது. இன்று ஒரு மணி நிலவரப்படி 7.67 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 179.70 கோடியாக உயர்ந்து இருக்கிறது. மற்ற நாடுகளைக் காட்டிலும் தடுப்பூசி செயல்பாடுகள் இந்தியாவில் மிகவும் திறம்பட செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. “ நான்காவது அலை இந்தியாவிற்குள் பெருகுவதற்குள், தடுப்பூசி உபயோகத்தை 100 சதவிகிதமாக செயல்படுத்தி முடிக்க இந்திய அரசும், … Read more

நடிகர் தனுஷ் அவர்களின் ‘மாறன்’ திரைப்படம் இன்று மாலை வெளியாகிறது!

Maaran On Hotstar From Today

நடிகர் தனுஷ்- கார்த்திக் நரேன் இணையும் ‘மாறன்’ திரைப்படம் இன்று மாலை முதல் வெளியாகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படம் இன்று மாலை 5 மணியளவில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ பொலிட்டிக்கல் திரில்லர் போல ட்ரெயிலரை பார்க்கும் போது தோன்றுகிறது. எப்படி இருக்கிறது … Read more

கொரோனா நிலவரம் | ‘தேசத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4,194 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 11 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4,194 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 4,194 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 255 நபர்கள் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,15,714 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தற்போது கொரோனோவிற்கு இந்தியாவில் 42,219 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். நேற்று … Read more

வலிமை திரைப்படத்தின் ‘வேறமாறி’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!

Valimai Movie Vera Maari Video Song Is Out 1

அஜித் குமார் அவர்களின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ‘வேறமாறி’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் H. வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷ்சி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ‘வேறமாறி’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ எந்த சோசியல் மீடியாவை எடுத்துக் கொண்டாலும் ‘வேற மாறி’ வேற மாறி … Read more

ரஷ்ய படையினரால் தகர்க்கப்பட்ட 2800 உக்ரைன் ராணுவ தளவாடங்கள்!

Russia Ukraine War

ரஷ்யா உக்ரைனில் நடத்தி வரும் போரினால் அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ரஷ்யாவின் மொத்த படையும் உக்ரைனுக்குள் புகுந்து போர் புரிந்து வரும் நிலையில், கிட்ட தட்ட 2800 உக்ரைன் ராணுவ தளவாடங்கள் ரஷ்யாவின் விமானப்படையினால் தகர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. சேதங்கள் குறித்த மொத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ உலகநாடுகள் அனைத்தும் இந்த போரை எதிர்த்த போதும் கூட ரஷ்யா தொடர்ந்து தனது படைகளை உக்ரைனுக்குள் முன்னேற்றியே … Read more

கலையரசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குதிரைவால்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Kalaiyarasan In And As Kuthirai Vaal Movie Trailer Is Out

கலையரசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குதிரைவால் திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் மனோஜ் மற்றும் ஷியாம் சுந்தர் அவர்களின் இயக்கத்தில், கலையரசன், அஞ்சலி பாட்டில் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குதிரைவால்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ” ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை நிரூபிக்க போராடிக் கொண்டு இருக்கும் கலையரசனுக்கு நிச்சயம் இந்த படம் ஒரு தீனியாக இருக்கும் “