ஆம் ஆத்மி சாதனை, கட்சி ஆரம்பித்த 10 வருடங்களுக்குள் இரண்டு மாநிலங்களில் ஆட்சி!

Arvind Kejriwal Punjab Election

கட்சி ஆரம்பித்த 10 வருடங்களுக்குள் இரண்டு மாநிலங்களில் ஆட்சி என்ற சாதனையை நிகழ்த்தி இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, ஆரம்பித்த ஒரு வருடங்களுக்குள் டெல்லியை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பஞ்சாபிலும் பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது. 10 வருடத்திற்குள் இரண்டு மாநிலங்களை தன்வசப்படுத்தி இருக்கிறது ஆம் ஆத்மி. “ தற்போது இருக்கும் சூழலில் ஒட்டு மொத்த இந்தியாவிலும் எந்த ஒரு கட்சியும் இரு … Read more

அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார் கிரிக்கெட்டர் ஸ்ரீசாந்த்!

Sreesanth Announce Retirement From All Form Of Cricket

இந்திய அணிக்காக சில காலங்கள் சிறந்த பவுலராக செயல்பட்ட ஸ்ரீசாந்த் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இந்திய அணிக்காக பவுலராக ஒரு காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்தார் ஸ்ரீசாந்த். பின்னர் ஒரு சில பிரச்சினைகளால் சில வருடங்கள் விளையாட முடியாமல் போகவே அவர் இடத்தை பலரும் வந்து நிரப்பி விட்டனர். இந்த சூழலில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார் ஸ்ரீசாந்த். “ அவருடைய பவுலிங் … Read more

ET Review | ‘ஒரு கமெர்சியல் பேக்கேஜ் உடன் ஒரு சோசியல் மெசேஜ்’

Etharkum Thunindhavan Movie Review

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. பாண்டிராஜ் எப்போதும் போல கமெர்சியல் களத்தையே கையில் எடுத்து இருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை சூர்யா அதிரடியாக நடித்துக் கொடுத்து இருக்கிறார். இமான் இசையில் இன்னமும் கூட உழைத்து இருக்கலாம். பிரியங்கா மோகன் நடனம், எமோசனில் கொஞ்சம் இன்னும் கவனம் செலுத்தலாம். மொத்தமாக ஒரு நீட் கமெர்சியல் பேக்கேஜ் உடன் ஒரு சோசியல் மெசெஜ்-யை எடுத்து வைக்கிறது ‘எதற்கும் துணிந்தவன்’. … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 4,184 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 10 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4,184 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 4,184 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 104 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,15,459 ஆக உயர்ந்து இருக்கிறது. “ நேற்று மட்டும் 6,554 பேர் தொற்றில் இருந்து குணமாகி … Read more

அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த ’வேற மாறி’ அப்டேட்!

Naanga Vera Maari Video Song Releasing Date Announced

மிகவும் எதிர்பார்த்து காத்து இருந்த வலிமை திரைப்படத்தின் ‘வேற மாறி’ பாடலின் வீடியோ வடிவம் இன்று வெளியாக இருக்கிறது. இயக்குநர் H. வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷ்சி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ‘வேற மாறி’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. “ வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் கொண்டாட்டத்திற்கு இடையில், … Read more

ICC TEST Ranking | ’ஆல்ரவுண்டர் பிரிவில் முதல் இடத்தை பிடித்தார் சர் ரவீந்திர ஜடேஜா’

Ravindra Jadeja Becomes No 1 Is All Rounder Test Ratings

ஐசிசி நேற்று வெளியிட்ட டெஸ்ட் ரேங்கிங்கில், ஆல் ரவுண்டர் பிரிவில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் சர் ரவீந்திர ஜடேஜா. காயத்தின் காரணமாக நீண்ட நாட்களாக ஜடேஜாவை சர்வதேச போட்டிகளில் காண முடியாமல் இருந்தது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான அணியில் இடம் பிடித்து இருந்த ஜடேஜா முதல் டெஸ்ட் போட்டியில் 175 ரன்கள், ஐந்து விக்கெட்டுக்கள் என்று தனது ஆல்ரவுண்டர் திறமையை காட்டியதன் விளைவு இன்று ஐசிசி தர வரிசையில் ஆல்ரவுண்டர் பிரிவில் நம்பர் 1 … Read more

தற்போது வரை தேசத்தில் 179.34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

Vaccination In India Reached Near To 180 Crores

ஒட்டு மொத்த தேசத்திலும் தற்போது வரை 179.34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் இன்று ஒரு மணி நிலவரப்படி 9.43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 179.34 கோடியாக உயர்ந்து இருக்கிறது. தட்டுப்பாடுகளே இல்லாமல் தேசமெங்கும் தடுப்பூசி செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. “ ஆரம்ப காலக்கட்டத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பயந்தாலும், தற்போது எல்லாம் நார்மலாகி விட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை … Read more

திரையரங்குகளில் நாளை வெளியாகிறது நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’!

Actor Suriya In Etharkkum Thunindhavan In Theaters From Tomorrow

நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, சத்யராஜ், வினய், பிரியங்கா மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் நாளை (10-03-22) முதல் உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. “ நீண்ட நாளுக்கு பிறகு சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு ரிலீஸ். கிட்ட தட்ட 2 படங்கள் வலைதளத்திலேயே சூர்யாவை பார்த்த … Read more

ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள், உக்ரைன் அதிபர் ஆவேசம்!

Ukraine Hospitals Attacked By Russian Army

ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள் என்று உக்ரைன் அதிபர் காணொலியில் ஆவேசமாக பேசி தீர்த்து இருக்கிறார். இதுவரை 15-ற்கும் மேற்பட்ட மருத்துவமனைகளையும், ஏராளமான மக்களின் குடியிருப்புகளையும் தன் குண்டுகளால் ரஷ்யா தகர்த்து இருக்கிறது. இதை கண்டித்து உலக நாடுகளிடம் காணொலி வாயிலாக பேசிய உக்ரைன் அதிபர், ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள் என்று ஆவேச முழக்கம் இட்டு இருக்கிறார். ” ஈவு, இரக்கம் பார்க்காமல் தொடர்ந்து மக்களை கொன்று குவித்து வரும் ரஷ்யாவிற்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட … Read more

முகநூல் காதலிக்காக உயிரை மாய்த்துக் கொண்ட விழுப்புரம் இளைஞர்!

Facebook Love Villupuram Boy Commit Sucide

பேஸ்புக் காதலி இதய நோயால் உயிரிழந்ததை அறிந்த முகநூல் காதலன் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்ட சோகம். விழுப்புரம், ரிஷிவந்தயம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் முகநூலில் முகம்பார்க்காமல் ஒரு பெண்ணை காதலித்து வந்து இருக்கிறார். இந்த நிலையில் அந்த பெண் இதயநோயால் இறந்து விடவே, மனமுடைந்து போன மணிகண்டன் (26) விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டு இருக்கிறார். “ முகம் பார்க்காமல் காதல் செய்து வந்த ஒரு காதலிக்காக, ஒரு இளைஞர் உயிரை மாய்த்து … Read more