ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிரிக்கெட்டர் ஷேன் வார்னே காலமானார்!

Australian Iconic Cricketer Shane Warne Died

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பவுலராக கருதப்படும் ஷேன் வார்னே தனது 52 ஆவது வயதில் காலமாகி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே உடல்நலக்குறைவால் தனது 52 ஆவது வயதில் காலமாகி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்காக அவர் செய்த சாதனைகள் பலவினினும் பல. நிச்சயம் அவரின் புகழ் மறைவிற்கு பின்னும் மங்குவதில்லை. “ ஒரு நாள் போட்டிகளில் 37 முறை 5 விக்கெட்டுகள் மற்றும் அதற்கும் மேல், 10 முறை டெஸ்ட் … Read more

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இடியட்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Mirchi Shiva In Idiot Movie Releasing Date Announced

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இடியட்’ திரைப்பம் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்கிரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், ராம் பாலா அவர்களின் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, நிக்கி கேல் ராணி, அக்‌ஷாரா கவுடா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இடியட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 1 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ ஒரு காமெடி பேய் படம் போல, வெளியான ட்ரெயிலரியே பேயை வைத்து செய்து … Read more

‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

ET Official Trailer Releasing Date Announced

நடிகர் சூர்யா மற்றும் பாண்டிராஜ் இணையும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, சத்யராஜ், வினய், பிரியங்கா மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் நாளை காலை 11 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. “ ஜெய் பீம் திரைப்படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பக்கா மாஸ் கமெர்சியல் … Read more

PayTM T20 Series | IND v SL | ‘இரண்டாவது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்குகிறது’

PayTM T20 Series IND v SL 2nd T20 Starts Today

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் துவங்குகிறது. PayTM டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று தர்மசாலாவில் துவங்க இருக்கிறது. முதல் போட்டியில் வென்ற முனைப்புடன், இந்திய அணி ஒரு நேர்மறையான தாக்கத்துடன் நிச்சயம் களம் காணும். இப்போட்டி நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட் ஸ்டாரில் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும். India Probable XI: Rohit Sharma (c), Ishan Kishan (wk), Shreyas Iyer, Sanju Samson, Deepak … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 13,166 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 25 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 13,166 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,166 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 302 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,13,226 ஆக உயர்ந்து இருக்கிறது. “ நேற்று ஒரு நாளில் … Read more

நெஞ்சை பதை பதைக்க வைக்கும் உக்ரைன் – ரஷ்யா போர் காட்சிகள்!

Russia Ukraine Conflict Live Pictures 4 1

ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டிற்குள் ஊடுருவி போர் செய்து வரும் நிலையில், அங்கு இருக்கும் மக்களின் நிலையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு புகைப்படமும் நிச்சயம் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. ஒரு பக்கம் போர் புரியும் ராணுவ வீரனும், அதைத் தடுக்கும் ராணுவ வீரனும் சாகிறான். இன்னொரு பக்கம் மக்களும் குவியலாய் சாகின்றனர். இரு பக்கமும் தலைமை மட்டும் இறப்பின் குவியல்களை நிம்மதி பெருமூச்சோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. இதுவே உக்ரைன் – … Read more

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 176.72 கோடியாக உயர்ந்து இருக்கிறது!

Vaccination In India Reached 176.72 Crores

இன்று மாலை 5 மணி நிலவரப்படி 29.16 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 176.72 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கொரோனாவிற்கு எதிராக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இன்று மட்டும் மாலை 5 மணி நிலவரப்படி 29.16 லட்சம் தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் மூலம், ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 176.72 கோடியாக உயர்ந்து இருக்கிறது. “ உலக சுகாதார அமைச்சகம் … Read more

Pay TM T20 Series | IND v SL | ‘இன்று லக்னோவில் துவங்குகிறது முதல் டி20 போட்டி’

PayTm T20 Series IND vs SL First T20 Starts From Today

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான Pay TM சீரிஸ்சின் முதல் டி20 போட்டி இன்று லக்னோவில் துவங்க இருக்கிறது. இன்று லக்னோவில் துவங்க இருக்கும் Pay TM சீரிஸ்சின் முதல் டி20 போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி, தசூன் சணக்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டி நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட் ஸ்டாரில் இன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும். “ நீண்ட நாளுக்கு பிறகு இலங்கை அணிக்கு எதிராக … Read more

IND W v NZ W | 5th ODI | ‘தொடரின் முடிவில் ஆறுதல் வெற்றியை பெற்றது இந்திய மகளிர் அணி’

INDW v NZW 5th ODI India Won By 4 Wickets

ஒரு டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான தொடரில் ஒரே ஒரு வெற்றியை மற்றும் பெற்று ஆறுதல் அடைந்து இருக்கிறது இந்திய அணி. முதலில் பேட் செய்த நியூசிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய மகளிர் அணி மந்தனா 71(84), ஹர்மன்ப்ரீத் 63(66), மிதாலி ராஜ் 57(66) மூவரின் அதிரடியால் 46 ஓவர்களிலேய … Read more

மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்குமா இந்த உக்ரைன் – ரஷ்யா மோதல்?

Russia Ukraine Crisis

உக்ரைன் நாட்டினுள் புகுந்து ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருவதால் இந்த நிலை மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுத்துவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், யுனைட்டடு கிங்டாம் உள்ளிட்ட 30 நாடுகள் குழுமமாக இருக்கும் ஒரு அமைப்பு தான் நாட்டோ (NATO). 2008 இல் இந்த அமைப்பிற்கு உக்ரைன் விண்ணப்பித்தது தான் இந்த பிரச்சினைக்கு மூலக்காரணம். ஒரு காலத்தில் சோவியத் யூனியனில், ரஷ்யாவுடன் இணைந்து இருந்த உக்ரைன் எங்கே நாட்டோ குழுமத்துடன் இணைந்து நம்மை … Read more