வலிமை விமர்சனம் | ‘மின்னல் வேக திரைக்கதையில் சென்டிமென்ட் என்னும் ஸ்பீட் பிரேக்கர்’

Valimai Review In Tamil

கிட்ட தட்ட 3 வருடங்களின் எதிர்பார்ப்பிற்கு பிறகு இன்று வெளியாகி இருக்கிறது அஜித் குமார் – ஹெச்.வினோத் இணைவில் உருவான ‘வலிமை’. சைத்தான் பைக் ரேசர்களுக்கும், ஒரு அதிகாரிக்கும் இடையில் நடக்கும் ஒரு இன்வெஸ்டிகேசனல் யுத்தம் தான் இந்த வலிமை. பின்னனி இசை, சேசிங் சீன்கள், ஒளிப்பதிவு, அஜித் குமார் அவர்களின் ஸ்கிரீன் பிரசன்ஸ் என்று யாவற்றிலும் ‘வலிமை’ கலக்கினாலும், படத்தின் நீளமும், உணர்ச்சிபூர்வமான சீன்களும் படத்தின் ரசனைக்கு ஸ்பீட் பிரேக்கர் போடுகிறது. திரைக்கதையின் மையக்கதைக்குள் புகுந்த … Read more

உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து போரை துவங்கி இருக்கிறது ரஷ்ய ராணுவம்!

Russia Officially Declares War Against Ukraine

ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது போரை துவங்கி இருப்பதாக நம்பத்தகுந்த ஊடகங்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை துவங்கும் என்று கூறி இருந்த நிலையில், உக்ரைனின் பல பகுதிகளில் ராணுவ தாக்குதல்கள் துவங்கி விட்டதாக ஊடக வட்டாரங்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டு வருகின்றன. “ உக்ரைன் தலைநகர் கியூவின் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகவும், உக்ரைன் ராணுவத்தை அடிபணிய … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 14,148 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 24 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 14,148 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 14,148 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 302 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 5,12,924 ஆக உயர்ந்து இருக்கிறது. “ இது … Read more

ரிலீஸ் ஆனது, ஒமிக்ரானின் புதிய உருமாற்றம் ஆன ஸ்டீல்த் வகை வைரஸ்!

Omicron Sub Variant Stealth Type Founded

ஒமிக்ரான் வகை வைரஸ் உருமாற்றம் அடைந்து ஸ்டீல்த் வகை வைரஸ்சாக உருவெடுத்து இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்து இருக்கின்றனர். தொடர்ந்து உருமாறி வரும் கொரோனா வைரஸ், தற்போது ஒமிக்ரான் நிலையில் இருந்து ஸ்டீல்த் வகை ஒமிக்ரானாக உருவெடுத்து இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்து இருக்கின்றனர். மயக்க நிலை, சோர்வு, இதயதுடிப்பு அதிகரித்தல் ஆகியவை இந்த வகை வைரஸ் தொற்றின் அறிகுறிகளாகும். “ இந்த தொற்றை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. மற்றபடி பெரிய அளவில் பாதிப்பு இருக்குமா … Read more

உலக அளவில் 4000 ஸ்கீரின்களில் கொண்டாடப்பட இருக்கும் ‘வலிமை’ திருவிழா!

Valimai HD 4K Stills

உலகளாவிய அளவில் கிட்ட தட்ட 4000 ஸ்கீரின்களில் ‘வலிமை’ திரையிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஹெச். வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியூமா குரேஷ்சி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படம் உலகளாவிய அளவில் கிட்ட தட்ட 4000 ஸ்கீரின்களில் திரையிடப்பட இருப்பதாக நம்பத்தகுந்த திரை வட்டாரங்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றன. “ நடிகர் ரஜினிகாந்திற்கு அப்புறம், எந்த வித விழா நாட்களும் இல்லாத போதும் கூட அதிக … Read more

சாண்டி மாஸ்டர் – நக்‌ஷா சரணின் கலக்கலான ‘இன்ஸ்டா-இன்ஸ்டாகிராம்’ மியூசிக் வீடியோ வெளியானது!

Sandy Master In Insta Instagram Music Video Is Out

சாண்டி மாஸ்டர் – நக்‌ஷா சரண் இணைந்து ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்’ என்னும் மியூசிக் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர் லியோ அவர்களின் எழுத்து மற்றும் இசையில், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் மற்றும் நக்‌ஷா சரண் இணைந்து உருவாக்கி இருக்கும் ‘இன்ஸ்டா – இன்ஸ்டாகிராம்’ என்னும் பாடலின் மியூசிக் வீடியோ வெளியாகி இருக்கிறது. சாண்டி தொடர்ந்து பல்வேறு ரூபங்களில் தன் திறமைதனை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். “ பல்வேறு ஆல்பங்களின் சாயல் இருந்தாலும், இசை மற்றும் நடன அசைவுகளில் … Read more

’மாஸ்டர்’ திரைப்படத்தின் மொத்த வசூலையும் முறியடித்தது ‘வலிமை’ முன்பதிவு வசூல்!

Valimai Official HD Stills

பிரான்ஸ் நாட்டில் மாஸ்டர் திரைப்படத்தின் மொத்த வசூலையும் முறியடித்து இருக்கிறது வலிமை திரைப்படத்தின் முன்பதிவு வசூல். இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியூமா குரேஷ்சி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், படம் வெளியீட்டிற்கு முன்னே பிரான்ஸ் நாட்டில், ’மாஸ்டர்’ வசூலை முந்தி இருக்கிறது ’வலிமை’ படத்தின் முன்பதிவு வசூல். “ ஒரு திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னே வசூலை அள்ளுவது இதுவே முதன்முறையென விநியோகஸ்தர்கள் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 15,102 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 23 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 15,102 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 15,102 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 278 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,12,622 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தேசத்தில் … Read more

தமிழகமெங்கும் களைகட்டும் அஜித் குமார் அவர்களின் ‘வலிமை’ திருவிழா!

Ajith Kumar In And As Valimai Celebration Started

’வலிமை’ ரிலீஸ்க்கு இன்னமும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் தமிழகமெங்கும் வலிமை திருவிழா களை கட்டுகிறது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியூமா குரேஸ்சி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை ரிலீஸ்க்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் தமிழகமெங்கும் வலிமை திருவிழா களை கட்டுகிறது. “ பேனர், முதல் நாள் முதல் சோ, ஆட்டம், பாட்டம் என்று எந்த குறையும் இல்லாமல் … Read more

தமன் இசையில் சித் ஸ்ரீராம் குரலில் ட்ரென்ட் ஆகும் புதிய பாடல்!

Sarkaru Vaari Patta Kalavathi Music Video Trending World Wide

தமன் இசையில் சித் ஸ்ரீராம் குரலில் உருவாகி இருக்கும் ’கலாவதி’ என்னும் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பரசுராம் இயக்கத்தில், மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்காரு வாரி பேட்டா’ என்னும் படத்தில், தமன் இசையில், சித் ஸ்ரீராம் அவர்களின் குரலில் உருவாகி இருக்கும் ‘கலாவதி’ என்ற பாடலின் மியூசிக் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. “ செலிபிரேசன் சாங் என்றாலே தமன் குஷி ஆகி விடுவார் போல, … Read more