இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆகிறாரா அஜித் அகர்கர்?

Senior Players Wants Ajit Agarkar As Bowling Coach For Indian Team

சீனியர் பிளேயர்கள் அஜித் அகர்கரை பந்து வீச்சு பயிற்சியாளர் ஆக்க வேண்டும் என்று விருப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளர் பராஷ் ஹாம்பரேவை மாற்றி அஜித் அகர்கரை நியமிக்க, சீனியர் கிரிக்கெட் வீரர்கள் விருப்பப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெகு விரைவில் பிசிசிஐ அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ” சில நேரம் தேவையில்லாத ஆணிகளை கலட்டுகிறது. சில நேரம் தேவையுள்ள ஆணிகளை கலட்டுகிறது. அஜித் … Read more

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கினார் உதயநிதி!

Kaathu Vaakula Rendu Kadhal Tamilnadu Rights Bagged By Udhay Stalin

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். லலித் குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சமந்தா, நயன் தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றினார் உதயநிதி ஸ்டாலின். “ படத்தின் டீசர் வெளியானதில் இருந்து படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது “

கொரோனா நிலவரம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,405 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று’

Corona Updates In India 22 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 13,405 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 13,405 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 235 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,12,344 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1.81 லட்சமாக … Read more

உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை வென்ற 16 வயது இந்திய சிறுவன்!

Praggnanandhaa Win Against World No 1 Chess Master Magnus Carlsen

16 வயதான இந்திய வீரர் பிரக்னாநந்தா, ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வென்றிருக்கிறார். ஏர் திங்ஸ் மாஸ்டர் எனப்படும் ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில் 16 வயதே ஆன இந்திய வீரர் பிரக்னாநந்தா, உலகின் நம்பர் 1 செஸ் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை எட்டாவது சுற்றின் முடிவில் வென்று இருக்கிறார். சிறு வயதில் பல்வேறு செஸ் தொடர்களை வென்று உலகையே உற்றுபாக்க வைத்து இருக்கிறார் பிரக்னாநந்தா. “ அறிவு … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 19,968 பேருக்கு கொரோனா தொற்று’

Corona Updates In India 20 02 2022

இந்தியாவில் நேற்று மட்டும் 19,968 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 19,968 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 673 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 5,11,903 ஆக உயர்ந்து இருக்கிறது. “ நாளுக்கு நாள் தினசரி தொற்றின் விகிதம் பெருவாரியாக குறைந்து … Read more

ரஜினி 170 | ‘இயக்குநர் அருண் ராஜா காமராஜ் உடன் இணைகிறாரா நடிகர் ரஜினி காந்த்’

Arun Raja Kamaraj Join Hands With Rajini Sir 170th Film

நடிகர் ரஜினி அவர்கள் தனது 170-ஆவது படத்திற்காக இயக்குநர் அருண் ராஜா காமராஜ் அவர்களுடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாடகராக, பாடலாசிரியராக கோலிவுட்டில் அறிமுகமாகி பின்னர், கனா, நெஞ்சுக்கு நீதி என்ற படங்களின் இயக்குநராகவும் ஒரு படி உயர்ந்தவர் அருண் ராஜா காமராஜ். தற்போது ரஜினி காந்த் அவர்களின் 170-ஆவது படத்திற்காக அருண் ராஜா இயக்குநராக இணைய இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. “ ஒரு பக்கம் நெல்சன் … Read more

TEST Series | IND v SL | ‘புஜாரா மற்றும் ரஹானே ஸ்குவாடில் இருந்து நீக்கம்’

Test Series IND v SL Pujara And Rahane Dropped From Squad

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான அஜிங்கியா ரஹானே மற்றும் புஜாரா அணியில் சேர்க்கபடாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), பிரியங்க் பஞ்சால், மயங்க் அகர்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் … Read more

உள்ளாட்சி தேர்தல் | ‘வாக்களிக்காத அஜித், ரஜினிகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன்’

Tamilnadu Local Body Election 2022

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்த நிலையில், எப்போதையும் விட மிகக்குறைவான வாக்குகளே பதிவாகி இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எப்போதும் பதிவாகும் வாக்குகளை விட இந்த முறை பெரிதும் குறைவாகவே பதிவாகி இருக்கிறது. அஜித், ரஜினிகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, திரிஷா உட்பட பெரிய பெரிய நடிகர்களும் பெரிதாக யாரும் வாக்களிக்க முன்வரவில்லை. “ நடிகர் விஜய் அவர்கள் நீலாங்கரை வாக்குச்சாவடியில் … Read more

இன்னும் சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் – ஜோ பைடன்

Russia May Conduct War Against Ukraine Soon Joe Biden

இன்னும் சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அறிக்கை விடுத்து இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து ரஷ்யா, உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இது போக ஒரு பாலம் கட்டி அருகில் மருத்துவமனை ஒன்றையும் செயல்படுத்தி வருகிறது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் இன்னும் சில நாட்களில் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்க கூடும் … Read more

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 175 கோடியைக் கடந்தது!

Vaccination India Reached 175 Crores 19 02 2022

இந்தியாவில் இன்று காலை அளவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 175 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தற்போது 12 மணி நிலவரப்படி 10.97 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து, தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 175 கோடியைக் கடந்து இருக்கிறது. வெகு விரைவில் பயனாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி இந்தியா 100 சதவிகிதத்தை அடையும் என ஒன்றிய அரசு தெரிவித்து இருக்கிறது. ” மிகக்குறுகிய காலக்கட்டத்தில் … Read more