’மாறன்’ திரைப்படத்தின் ‘அண்ணன தாலாட்டும்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது!

Maaran Movie Annana Thaalaattum Lyrical Video Is Out

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாறன் திரைப்படத்தின் ‘அண்ணன தாலாட்டும்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. தனுஷ் – கார்த்திக் நரேன் இணையும் ‘மாறன்’ திரைப்படத்தில், பாடலாசிரியர் விவேக் வ்ரிகள் எழுதி, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவான ‘அண்ணன தாலாட்டும்’ என்ற பாடலின் அதிகாரப்பூர்வ ‘லிரிக்கல் வீடியோ’ இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ ஜி.வி.பிரகாஷ் – தனுஷ் இணையும் போது பாடல் எல்லாம் எப்போதும் ஹிட் அடிக்கும். அந்த வகையில் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 22,270 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று’

Corona Updates In India 19 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 22,270 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 22,270 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 325 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 5,11,230 ஆக உயர்ந்து இருக்கிறது. “ இந்தியாவில் நேற்றை விட தொற்று 14 … Read more

T20 Series | WI v IND | ‘இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரை வசப் படுத்தியது இந்தியா’

T20 Series WI v IND 2nd Match India Won The Match Also The Series

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்தியா வென்று தொடரை தன்வசப்படுத்தி இருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 52(28) ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். அதற்கு பின் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. “ மேற்கிந்திய தீவுகள் … Read more

‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Etharkkum Thunindhavan Official Teaser Is Out

நடிகர் சூர்யா அவர்களின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், வினய், சூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ ஒரு பவர் பேக் டீசர், வேல் திரைப்படத்தில் பார்த்த சூர்யாவை பாண்டிராஜ் இந்த திரைப்படத்தில் மீண்டும் திரும்ப கொண்டு வந்து இருக்கிறார் … Read more

சிஎஸ்கேவில் இணைக்கப்பட்ட பவர் ஹிட்டருக்கு மஹாராஸ்டிரா கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ்!

U 19 Cricket Player Rajvardhan Hangarkekar Accused Of Age Fudging

19 வயதினருக்கு உட்பட்ட உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வயதில் முறைகேடு செய்ததாக ராஜ்வர்தன் ஹங்கர்கேகருக்கு மஹாராஸ்டிரா கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. சமீபத்தில் சிஎஸ்கே அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட பவர்ஹிட்டர் ராஜ்வர்தன், தற்போது நடந்த 19 வயதினருக்கு உட்பட்ட உலககோப்பை போட்டியில் கலந்து கொள்வதற்காக, வயதில் முறைகேடு செய்து இருப்பதாக மஹாராஸ்டிரா கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-கும் அவருக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. “ இந்த குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அவர் ஐபிஎல் மற்றும் உலகளாவிய கிரிக்கெட்டிலி … Read more

தேர்வாளர்களுக்கு ஒரு குட் நியூஸ், TNPSC Group 2/2A-விற்கான அறிவிப்பு வெளியானது!

TNPSC Group 2 2A Exam Date Announced

TNPSC தேர்வாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. குரூப் 2 /2A-விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. TNPSC Group 2/2A-விற்கான தேர்வு அறிவிப்பை தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஆன்லைன் அப்ளிகேசன் ஓபன் ஆகும் தேதி பிப்ரவரி 23, தேர்வு நடைபெறும் தேதி மே 21 எனவும், இன்டர்வியூ அல்லாத குரூப் 2A தேர்வுகளுக்கு டிசம்பர் மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவித்து இருக்கிறது. ” இன்றிலிருந்தே படிக்க துவங்குகள், இன்றில் இருந்தே முயற்சியை … Read more

ஆத்தி! கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி குணம் அடைந்தவர்களுக்கு மனநலநோய் வருகிறதா?

Research Says Corona Afftects Human Mental Health

கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி குணமடைந்தவர்களுக்கு பக்க விளைவாக மனநல நோய் வருவதாக ஆய்வில் தெரிய வந்து இருக்கிறது. கொரோனா என்னும் சூழல் மூன்று வருடங்களைக் கடந்து இன்னமும் ஓயாத நிலையில் ஒரு ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாய் இருக்கிறது. அதாவது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்த சிலர் மனநலநோயால் அவதிப்பட்டு வருவதாக ஒரு ஆய்வறிக்கையை மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்டு இருக்கின்றனர். “ தூக்கமின்மை, சோர்வு, மறதி, உளறல் போன்ற தன்னிச்சை செயல்பாடுகள் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களிடம் 2 வருடங்கள் … Read more

’மாறன்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Maaran Second Single Releasing Date Announced

தனுஷ் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்கு காத்திருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி இருக்கும் ’அண்ணன தாலாட்டும்’ என்ற இரண்டாவது சிங்கிள் நாளை (19-2) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ” படம் வெகு விரைவில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் வலைதளத்தில் வெளியிடப்படும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 25,920 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 18 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 25,920 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 25,920 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 492 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 5,10,905 ஆக உயர்ந்து இருக்கிறது. “ மூன்று … Read more

T20 Series | IND v WI | ‘இரண்டாவது டி20 கொல்கத்தாவில் இன்று துவங்குகிறது’

T20 Series IND v WI Second T20 From Today

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று துவங்குகிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில், ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி, கிரன் பொல்லார்டு தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. தற்போது 1-0 என்ற கணக்கில் இந்தியா தொடரில் முன்னிலை வகிக்கிறது. ” டி20 என்றாலே மேற்கிந்திய தீவுகள் அணி அசுரனாக கருதப்படும். இன்றாவது தனது … Read more