தேசத்தில் 175 கோடியை நெருங்குகிறது ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached Near To 175 Crores

ஒட்டு மொத்தமாக தேசத்தில் 174.5 கோடி பேர் தடுப்பூசி உபயோகப்படுத்தப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தற்போது 5 மணி நிலவரப்படி தேசத்தில் இன்று மட்டும் 34.10 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 175 கோடியை நெருங்கி இருக்கிறது. உலகளாவிய அளவில் தடுப்பூசி செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறது நம் இந்திய அரசு. ” சிறார்களுக்கும் தடுப்பூசியை சிறப்பாக அரசு செயல்படுத்தி வருவதால் … Read more

நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை – தமிழக அரசு திட்டவட்டம்

Neutrino Project Cannot Be Allowed In Tamilnadu TN Govt

உயிரிய சூழலை பாதுகாக்கும் நோக்கில் நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. தேனியில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க 2018-இல் டாடா நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் மையம் அனுமதித்து இருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்காடி வரும் நிலையில், உயிரிய சூழலை கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு எப்போதும் அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது. புலிகள் உள்ளிட்ட பல்வேறு … Read more

அடடே! பாடகி ஜோனிடா காந்தி ஹீரோயினா நடிக்க போறாங்களாம்!

Jonita Gandhi Becoming A Heroine For Rowdy Pictures Film

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வினய்க் அவர்களின் இயக்கத்தில், உருவாகி வரும் ’வால்க்கிங் டால்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கீரிம்’ என்ற படத்திற்கு கிருஷ்ண குமார் அவர்கள் ஹீரோவாகவும், பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி ஹீரோயினாகவும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்களாம். “ ஒவ்வொரு லிரிக்கல் வீடியோவிலும் ஜோனிடா காந்தி தோன்றும் போதெல்லாம், இவங்களையே ஹீரோயினா போட்ருக்கலாம் என்று தோன்றிய … Read more

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹே சினாமிகா’ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Dulquer Salman Hey Sinamika Trailer Is Out

துல்கர் சல்மான் – அதிதீ – காஜல் இணையும் ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பிருந்தா மாஸ்டர் அவர்களின் இயக்கத்தில், துல்கர் சல்மான், அதிதீ, காஜல் அகர்வால் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ நடன மாஸ்டராக கலக்கிய பிருந்தா மாஸ்டர், திரைப்பட இயக்கத்திலும் களம் இறங்கி இருக்கிறார். நிச்சயம் வெற்றி பெறுவார் … Read more

HBD SK | ‘தொகுப்பாளரில் இருந்து நடிகர், இதற்கிடையில் அவர் கொடுத்த உழைப்பு என்பது அளப்பரியது’

Happy Birthday Prince Sivakarthikeyan 17 02 2022

மாபெரும் நடிகராக உருவெடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். ’நாளை என்றும் நம் கையில் இல்லை, நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே, என்றால் கூட போராடு நண்பா, என்றைக்கும் தோற்காது உண்மைகளே, உசேன் போல்ட்டை போல் நில்லாமல் ஓடு, வெற்றி தேடி வரும்’ என்ற வரிகளுக்கு நிச்சயம் சிவா அவ்ர்கள் பொருத்தமானவர். ஓடிக்கொண்டே இருக்கிறார். நிச்சயம் இன்னும் பல வெற்றிகள் அவரை தேடி வரும். “ விடா முயற்சி, உழைப்பு இதை … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 30,757 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று’

Corona Updates In India 17 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 30,757 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 30,757 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 541 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,10,413 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தேசத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை … Read more

T20 Series | ‘ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வென்றது இந்தியா’

T20 Series India Won By 6 Wickets Against WI

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்றது இந்தியா. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிகோலஸ் பூரான் 61(43) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி 18.5 ஒவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. “ பவர் ஹிட்டர்களை வரிசையாக வைத்து இருக்கும் … Read more

சரத்குமார் அவர்களின் ‘இரை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Sarath Kumar In Irai Official Trailer Is Out

சரத்குமார் நடிக்கும் ‘இரை’ என்ற சீரிஸ்சின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ரேடான் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜேஷ் செல்வா அவர்களின் இயக்கத்தில், சரத்குமார், நிழல்கள் ரவி, அபிஷேக் சங்கர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இரை’ என்ற வெப்சீரிஸ்சின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி 19-இல் ஆஹா வலைதளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “ சரத்குமார் அவர்கள் இன்னும் அதே கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறார். ட்ரெயிலரும் ப்ராமிசிங்காக இருக்கிறது. பார்க்கலாம் … Read more

IPL 2022 | ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஆனார் ஸ்ரேயஸ் ஐயர்’

IPL 2022 Shreyas Iyer Named As Captain Of KKR

வருகின்ற ஐபிஎல் 2022-ற்கு கொல்கத்தா அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார் ஸ்ரேயஸ் ஐயர். ஐபிஎல் ஏலம் தற்போது தான் நடந்து முடிந்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் 12.25 கோடிகளுக்கு கொல்கத்தா அணிக்காக எடுக்கப்பட்டு இருந்தார். முன்னதாக இயான் மார்கன் கொல்கத்தாவிற்கு தலைமை தாங்கிய நிலையில், தற்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். “ இதற்கு முன் டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த அனுபவத்தை இனி கொல்காத்தா அணியின் … Read more

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறதா?

Sivakarthikeyan Ayalaan Teaser Releasing Date Announced

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயலான்’ திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இயக்குநர் ஆர். ரவிக்குமார் அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயலான்’ திரைப்படத்தின் டீசர், சிவகார்த்திகேயன் அவர்களின் பிறந்தநாளான நாளை (17-02) வெளியாக வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. “ ஒரு ஏலியன் தமிழ் திரைப்படம், அதுவும் சிவகார்த்திகேயன் – … Read more