ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!

Santhan Freed In Rajiv Gandhi Case Died In Hospital Idamporul

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் உயிரிழந்து இருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் (55) உடல் நலக்குறைவால் உயிரிழந்து இருக்கிறார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார். “ தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய வாழ்க்கை வாழத் துணிந்த சாந்தனை மரணம் கைப்பற்றிக் கொண்டு இருக்கிறது “

நடிகை மாளவிகா மோகனன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Malavika Mohanan HD Galleries 27 02 24 Idamporul

நடிகை மாளவிகா மோகனன் அவர்கள் அவரகளது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தபுகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” இவருக்கு மட்டும் எல்லா வித சூட்களும் க்யூட்டாக இருப்பது என்ன அதிசயமோ தெரியவில்லை, அழகு என்பது அவளுக்கே உரித்தானதால் அவளுடனான அத்துனையும் அழகாக இருக்கிறது போல “

இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுகள்!

Hate Speech Increases Against Indian Minorities Fact Here Idamporul

இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வில் தகவல் கிடைத்து இருக்கிறது. இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் 75 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக ஒரு ஆய்வில் தகவல் கிடைத்து இருக்கிறது. கடந்த 2023-யில் மட்டும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் 668 பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் (118), உத்தர பிரதேசத்தில் (104) இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் பதிவாகி இருப்பதாக தகவல். “ சமத்துவம், மதச்சார்பின்மை எல்லாம் அரசிலமைப்பு புத்தகங்களில் … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தர வரிசையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது இந்தியா!

India Remains Second In World Test Championship Standings 27 02 24 Idamporul

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பின்பு இந்தியா, தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன் வரிசையில் 64.58 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. 75 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. “ ஆஸ்திரேலியா 55 புள்ளிகளுடன் … Read more

நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Keerthy Suresh HD Galleries 26 02 24 Idamporul

நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவர்கள் தற்போதெல்லாம் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதே அதிசயமாக இருக்கிறது “

துருவ் ஜுரேல் தான் அடுத்த தோனி – சுனில் கவாஸ்கர்

Dhruv Jurel Is Capable Of Being Next MS Dhoni Says Gavaskar Idamporul

கிரிக்கெட்டர் துருவ் ஜுரேல் அடுத்த மகேந்திர சிங் தோனியாக நிச்சயம் உருப்பெருவார் என சுனில் கவாஸ்கர் கூறி இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் துருவ் ஜூரேல் அவர்களை சீனியர் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், துருவ் ஜுரேல் அவர்களுக்கு அடுத்த தோனியாகும் அத்துனை வாய்ப்பும் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி இருக்கிறார். “ அடுத்த தோனி, அடுத்த சச்சின், அடுத்த கங்குலி … Read more

ரீ ரிலிஸ்க்கு ரெடியானது நடிகர் விஜய் அவர்களின் கில்லி திரைப்படம்!

Ghilli Re Release Date Is Out Idamporul

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் தரணி அவர்களின் இயக்கத்தில் 2004 கட்டத்தில் வெளியான கில்லி திரைப்படம் தற்போது ரீ ரிலிஸ்க்கு ரெடியாகி இருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாததால் தமிழகத்தை பொறுத்தமட்டில் தியேட்டர்கள் தற்போது ரசிகர்கள் கூட்டம் இன்றி வெறுச்சோடி கிடக்கிறது. பெரும்பாலான தியேட்டர்கள் இந்த இடைவெளியை நிரப்புவதற்காக பழைய படங்களை மீண்டும் தங்கள் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். திருமலை, வாலி உள்ளிட்ட திரைப்படங்களை ஒரு சில தியேட்டர்கள் ரீ ரிலீஸ் … Read more

பிரியமான தோழி | Re-View | ‘ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பின் இலக்கணம்’

Priyamana Thozhi Re View In Tamil Idamporul

இயக்குநர் விக்ரமன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் மாதவன், ஜோதிகா, ஸ்ரீ தேவி விஜயகுமார், வினீத், மணி வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2003-யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் பிரியமான தோழி. பொதுவாகவே இயக்குநர் விக்ரமன் திரைப்படம் என்றாலே மக்களிடம் எளிதாக சென்று சேரும் வகையில் வலுவான ஒரு எமோசன்ஸ் இருக்கும். அந்த வகையில் பிரியமான தோழி திரைப்படத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பை விக்ரமன் கதைக்களமாக எடுத்து இருப்பார். அசோக் … Read more

நடிகை சமந்தா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Samantha HD Galleries 17 02 24 Idamporul

நடிகை சமந்தா அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ மீண்டும் எப்போது சமந்தாவை திரையில் பார்க்க முடியும் என ஏங்கிக் கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு, இப்போதைக்கு புகைப்படம், பின்னர் திரைப்படம் என பதில் அளித்து கொண்டே இருக்கிறார் சமந்தா “

தங்கல் திரைப்படத்தின் துணை நடிகை 19 வயதில் மரணம்!

Dangal Actress Suhani Bhatnagar Dies At 19 Fact Here Idamporul

தங்கல் திரைப்படத்தின் துணை நடிகை சுஹானி 19 வயதில் மரணம் அடைந்து இருப்பது சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தங்கல் திரைப்படத்தில் பபிதா போகத் ஆக நடித்த நடிகை சுஹானி பட்நகர் (19) நீர்க் கோர்ப்பு நோய் காரணமாக மரணம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகளால் நீர்கோர்ப்பு ஏற்பட்டு இருக்கலாம் என … Read more