காதலர் தினம் | ’இந்த காதல் யாரையும் விட்டு வைப்பதில்லை’

World Valentines Day

எத்தனையோ தொழில்நுட்பங்கள் எப்படி எப்படியோ இந்த உலகில் மாறி இருந்தாலும் இந்த காதல் மட்டும் இந்த உலகில் அப்படியே இருக்கிறது. அன்பு செய்யும் விதம் வேண்டுமானால் மாறி இருக்கலாம். ஆனால் அன்பு அப்படியே தான் இருக்கிறது. காதல், இந்த உலகில் எங்கும் நிறைந்து இருக்கிறது. ஒரு குழந்தை கருவில் இருக்கும் போதே அதன் தாய் அக்குழந்தைக்கு அவள் அன்பின் வாயிலாய் காதலைக் கற்றுக் கொடுத்து விடுகிறாள். காதலில் இருந்து இங்கு யாரும் தப்பிப்பதில்லை. காரணம் இந்த காதல் … Read more

IPL Auction 2022 | CSK | ‘முதல் நாள் ஏலத்தில் பதுங்கி இருந்தது இரண்டாம் நாளில் பாய்வதற்கு போல’

TATA IPL Auction 2022 CSK Team Complete Squad After Two Days Of Auction

ஒரு வழியாக ஐபில் ஆக்சன் 2022-இன் இரண்டாவது நாளான இன்று சென்னை அணி ரசிகர்கள் எதிர்பார்த்தவாறு பெருவாரியான பிளேயர்களை அள்ளி குவித்தது. முதல் நாளில் பிராவோ, உத்தப்பா, ராயுடு, தீபக் சஹார், கே.எம்.ஆசிப், துஷர் தேஷ்பாண்டே என்று ஆறு வீரர்களை மட்டும் எடுத்து அமைதியாக இருந்த சி.எஸ்.கே இரண்டாம் நாளில் மிகவும் துடிப்பாக பிளேயர்களை அள்ளி போட ஆரம்பித்தது. ஓரளவுக்கு வலுவான அணியை அமைத்து இருந்தாலும் டியூ பிளஸ்சிஸ்சை இழந்திருப்பது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அது … Read more

விஜய் ஆன்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ டைட்டில் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Mazhai Pidikkadha Manithan Title Look Releasing Date Announced

விஜய் ஆன்டனி – விஜய் மில்டன் இணையும் ‘மழை பிடிக்காத மனிதன்’ டைட்டில் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆன்டனி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், மேகா ஆகாஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ சரத்குமார் – விஜய் ஆன்டனி ஒரு புது வித காம்போ திரையில் … Read more

IPL Auction 2022 | ‘சிஎஸ்கேவுக்கு வந்தாச்சு பாண்டியா போல ஒரு பவர்ஹிட்டர்+ஆல்ரவுண்டர்’

IPL Auction 2022 Raj Vardhan Picked By CSK For 1.5 Crore

இன்றைய ஐபிஎல் ஆக்சனில் சிஎஸ்கே அணிக்கு ஒரு பவர் ஹிட்டர் கிடைத்து இருக்கிறார். நேற்று முழுக்க அனுபவம் வாய்ந்த வீரர்களை பட்டியலில் இணைத்துக் கொண்டு இருந்த சென்னை அணி, இன்று இளம் வீரர்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. பவர் ஹிட்டர் ராஜ் வர்தனை 1.5 கோடிக்கு ஏலம் எடுத்து இருக்கிறது சிஎஸ்கே. அவர் பவர் ஹிட்டர் மட்டும் அல்ல பாஸ்ட் பவுலரும் கூட. “ ரொம்ப நாளாகவே சிஎஸ்கேவிற்கு பாண்டியா போல ஒரு பவர் ஹிட்டர் தேவைப்பட்டுக்கொண்டு … Read more

IPL Auction 2022 | ‘சிஎஸ்கே பரம்பரைக்குள் நுழைந்த இலங்கை ஸ்பின்னர் மஹீஷ் தீக்சனா’

IPL Auction 2022 Maheesh Theekshana Picked By CSK For The Bid Of 70 Laksh

சிஎஸ்கே பரம்பரைக்குள் நுழைந்து இருக்கிறார் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்சனா. ஐபிஎல் ஆக்சன் மும்முரமாக நடந்து வரும் சூழலில், இன்று முதலாவது பிக்காக ஆல்ரவுண்டர் ஷிவம் டுபேவை சிஎஸ்கே எடுத்து இருந்தது. தற்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்சனாவை சிஎஸ்கே பரம்பரைக்குள் இணைத்து ஸ்பின்னிங் டீமை வலுவாக்கி இருக்கிறது. “ தீபக் சாஹருக்கு ஒரு இணை வேண்டும், பேட்ஸ்மேன்களின் வரிசையும் இன்னும் முழுதாக எட்டவில்லை இன்றைக்குள் முழுமை அடைகிறதா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் … Read more

IPL Auction 2022 | ‘சிஎஸ்கேவிற்குள் அடி எடுத்து வைக்கும் ஆல் ரவுண்டர் ஷிவம் டுபே’

Shivam Dube Bought By CSK For 4 Crores INR

இரண்டாவது நாள் ஏலத்தில் முதல் வாங்கலாக, ஆல்ரவுண்டர் ஷிவம் டூபேவை ஏலத்தில் எடுத்து இருக்கிறது சென்னை அணி. முதல் நாள் ஏலத்தில், ராபின் உத்தப்பா, டிவாய்ன் பிராவோ, அம்பத்தி ராயுடு, தீபக் சஹார், கே.எம். ஆசிப் என்ற வீரர்களை எல்லாம் ஏலத்தில் எடுத்து இருந்த சி.எஸ்.கே இரண்டாவது நாள் ஏலத்தில் முதல் வீரராக ஆல்ரவுண்டர் ஷிவம் டுபேவை ரூபாய் 4 கோடி மதிப்பிற்கு எடுத்து இருக்கிறது. “ ஜோஸ் ஹேசல்வுட், டியுபிளஸ்சிஸ்சின் இழப்பு சிஎஸ்கேவிற்கு நிச்சயம் மிகப்பெரிய … Read more

12 தமிழக மீனவர்களை மீண்டும் கைது செய்த இலங்கை ராணுவம்!

Tamilnadu Fisherman 12 Members Arrested By India Navy

தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்து படகினையும் கைப்பற்றி இருக்கிறது இலங்கை ராணுவம். தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்து இருக்கிறது இலங்கை கடற்படையினர். பிழைப்பிற்காக மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு, படகுகளை சேதப்படுத்துவது என்று எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது இலங்கை கடற்படை. “ எந்த கட்சி என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தினசரி தொற்று’

Corona Updates In India 13 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 44,877 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44,877 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 684 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,08,665 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்ச்சையில் இருப்பவர்களின் … Read more

பிரபல யூடியூபர் மதன் கௌரிக்கு முடிந்தது டும் டும் டும்!

Famous You Tuber Madan Gowri Get Married

பிரபல யூடியூபர் மதன் கௌரி தனது காதலியைக் கரம்பிடித்து இருப்பதாக அவரது தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். சமூக நிகழ்வுகள், தகவல்கள், தற்போதைய நிகழ்வுகள் என யாவினையும் அனைத்து தர மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கி தொகுத்து வீடியோவாக வெளியிட்டு வருபவர் மதன் கௌரி. ஏற்கனவே அவர் தனது திருமணத்தை அறிவித்து இருந்த நிலையில் நேற்று தன் காதலி நித்யா கல்யாணியை கரம் பிடித்து இருக்கிறார். “ காதலித்த பெண்ணையே கரம் பிடித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. … Read more

IPL Auction 2022 | ‘ஸ்விங்கிங் செர்ரி தீபக் சாஹரை தாயகத்திற்குள் இழுத்தது சிஎஸ்கே’

IPL Auction 2022 Deepak Chahar Bought For CSK At The Price 14 Crore

ஐபிஎல் ஆக்சன் 2022-இல் தீபக் சாஹர்ரை 14 கோடிக்கு வாங்கி மீண்டும் தாயகத்திற்குள் இழுத்தது சிஎஸ்கே. பிராவோ, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு என்று மூன்று சிஎஸ்கே வீரர்களை ஏற்கனவே தாயகத்திற்குள் இழுத்து இருக்கும் சிஎஸ்கே குழு, அடுத்ததாக ஸ்விங்கிங் செர்ரி தீபக் சாஹரையும் தாயகத்திற்குள் இழுத்து இருக்கிறது. போற போக்கில் மீண்டும் அதே அணியை உருவாக்கி விடும் போல சிஎஸ்கே. “ டியூ பிளசிஸ்சை இழந்திருப்பது சிஎஸ்கேவிற்கு பெரிய இழப்பாக இருந்தாலும் அவரிடத்தில் யாரை நிரப்பும் … Read more