IPL Auction 2022 | ‘மீண்டும் அணிக்குள் வந்த சிஎஸ்கேவின் பாகுபலி அம்பத்தி ராயுடு’

IPL Auction 2022 Ambati Rayudu Again Entering In To CSK

ஐபில்லின் மெகா ஆக்சனில் மீண்டும் சிஎஸ்கே அணிக்குள் வந்து இருக்கிறார் அம்பத்தி ராயுடு. ஏற்கனவே ராபின் உத்தப்பா, பிராவோ என்று இரண்டு வீரர்களை மீண்டும் அணிக்குள் இழுத்து இருக்கும் சிஎஸ்கே அணி, சிஎஸ்கேவின் மிடில் ஆர்டரின் பாகுபலியாக திகழ்ந்து வந்த அம்பத்தி ராயுடுவையும் அணிக்குள் இழுத்து இருக்கிறது. மீண்டும் சிஎஸ்கே பழைய அணியை கட்டமைக்க முயல்கிறது போல. “ எந்த ஒரு அணியை தூற்றினார்களோ அதே அணியை வைத்து கப்பை அடிப்பதெல்லாம் சிஎஸ்கேவின் பலம், அந்த வகையில் … Read more

ஐபிஎல் ஏலத்தில் திடீரென மயங்கி விழுந்த தலைமை ஆக்சனர்!

IPL Auctioneer Had An Unfortunate Fall Due To Postural Hypotension

ஐபிஎல் ஏலத்தில் திடீரென மயங்கி விழுந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார் ஐபிஎல் ஏலத்தை மேற்கொண்டு வந்த தலைமை ஆக்சனர் ஹியுக் எட்மெடஸ் ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கும் சமயத்தில், ஏலத்தை மேற்கொள்ளும் தலைமை ஆக்சனர் ஹியுக் எட்மெடஸ் திடீரென்று உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக மயங்கி விழுந்து இருக்கிறார். அவருக்கு பதிலாக சாரு சர்மா ஏலத்தை தொடர்ந்து நடத்துவார் என்று ஐபிஎல் குழுமம் அறிவித்து இருக்கிறது. “ ஏலம் நடந்து கொண்டு இருக்கும் போதே, … Read more

IPL AUCTION 2022 | ‘மீண்டும் சிஎஸ்கேவின் தாயகத்திற்குள் வந்த ராபி மற்றும் பிராவோ’

IPL Auction 2022 Bravo And Uthappa Again Coming In To CSK

ஐபிஎல் ஆக்சன் 2022-இல் சிஎஸ்கே அணிக்குள் மீண்டும் இடம் பிடித்து இருக்கின்றனர் ராபின் உத்தப்பா மற்றும் பிராவோ. ஐபிஎல் ஆக்சன் 2022 மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் எல்லோவிற்குள் அடி எடுத்து வைத்து இருக்கின்றனர் ராபின் உத்தப்பா மற்றும் பிராவோ. பெரிதும் எதிர்பார்த்த டியூ பிளஸ்சிஸ்சை சிஎஸ்கே அணி தவற விட்டு இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. “ தொடர்ந்து ஆக்சன் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னும் யாரெல்லாம் சிஎஸ்கேவிற்குள் புது முகங்களாக நுழைகிறார்கள் … Read more

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

Tamilnadu Weather Report

இன்றும் நாளையும் தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து இருக்கிறது. திருவாரூர், காரைக்கால் ஆகிய இடங்களில் ஏற்கனவே மழைபெய்து வரும் நிலையில், தமிழகத்தின் இதர தென் மாவட்டங்களிலும், டெல்டா பகுதிகளிலும் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுத்து இருக்கிறது. “ தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூரில் கனமழை பெய்து வருவதால் … Read more

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Jayam Ravi 28 Agilan Movie Stills

ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஸ்கீரின் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில், ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், பல்லவி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ ஸ்கிரிப்ட் செலக்சன் என்றால் ஜெயம் ரவி என்று சொல்லி விடலாம், அந்த அளவிற்கு ஒவ்வொரு படத்திற்கும் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 50,407 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 12 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 50,407 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50,407 புதிய கொரோனா தொற்றுகல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 804 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 5,07,981 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 6,10,443 ஆக குறைந்து … Read more

IND v WI | 3rd ODI | ‘ரோஹிட் தமையிலான இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை ‘Whitewash’ செய்தது’

WI vs IND ODI Series India White Washed West Indies By 3 0

இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் தோல்வியைத் தழுவி தொடரை இழந்து இருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 265 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 37.1 ஓவர்களில் 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்தியாவிற்கு எதிராக ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் முதன் முதலாக ‘Whitewash’ ஆகி இருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி. “ … Read more

’செல்ஃபி’ திரைப்படத்தின் ‘ஊர்க்காரன்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது!

Selfie Movie Oorkaran Lyrical Video Is Out

மதிமாறன் – ஜி.வி.பிரகாஷ் இணையும் ’செல்ஃபி’ திரைப்படத்தின் ‘ஊர்க்காரன்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. சபரீஷ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் மதிமாறன் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன், குண நிதி, வர்ஷா பொல்லம்மா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செல்ஃபி’ திரைப்படத்தின் ‘ஊர்க்காரன்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. ” அறிவு எழுத்தில், அறிவு குரலில், ஜி.வி.பிரகாஷ் இசையில் மற்றுமொரு ஹிட் இந்த பாடல் அவ்வளவு தான் “

விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீசர் வெளியானது!

Vijay Sethupathi In Kaathu Vaakkula Rendu Kadhal Teaser Is Out

விஜய் சேதுபதி – விக்னேஷ் சிவன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காது வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. படம் ஏப்ரல் 28-இல் உலகளாவிய அளவில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது. “ தொடர் ரிலீஸ்களால் … Read more

IND v WI | 3rd ODI | ‘மேற்கிந்திய தீவுகளுக்கு 265 ரன்கள் இலக்கு வைத்தது இந்தியா’

WI v IND 3rd ODI India Set A 265 Target For WI

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில், இந்தியா 265 ரன்கள் இலக்கு வைத்து இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பத்து விக்கெட்டுக்களை இழந்து 265 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜொலிக்க தவறிய போதும், ஸ்ரேயஸ் ஐயர் 80(111), ரிஷப் பேண்ட் 56(54) ரன்கள் எடுத்து அணியை தூக்கி நிறுத்தி ஒரு நல்ல ஸ்கோர்க்கு வழி வகுத்தனர். “ அதற்கு … Read more